இனி ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை… -நயன்தாரா திடீர் முடிவு

இது ஊடலா, உமட்டலா என்றே தெரியவில்லை. ஆனால் நயன்தாரா எடுத்த முடிவு ஆர்யாவை அலற வைத்திருக்கிறது. அண்மையில் வெளிவந்த ராஜா ராணிக்கு ரகளையான கலெக்ஷன் ரிப்போர்ட்! சூட்டோடு சூடாக இதே காம்பினேஷனில் இன்னொரு கல்லா பெட்டியை ஓப்பன் பண்ணிவிட துடியாய்…

லவ்வரை பிரதர்னு கூப்பிட்டா தப்பில்ல… -ஆர்யா அதிரடி பதில்

ராஜா ராணி படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் இன்று சென்னையில் நடந்தது. வழக்கம்போல நயன்தாரா, சந்தானம் ஆகியோர் பிரஸ்சை சந்திக்க அஞ்சி வீட்டிலிருந்தபடியே பிரஸ்மீட்டுக்கு ஆசி வழங்க, மொத்த பாரத்தையும் தானே சுமக்கும் மாவீரனாக பேச ஆரம்பித்தார் ஆர்யா.…

“பூம் பூம்பும் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி…” பாங்காக் பயண அனுபவங்கள் -3…

வானை தொடும் ஓட்டல்களையெல்லாம் வரிசையாக தாண்டிக் கொண்டு சென்றது வேன். நம்ம வசதிக்கேற்ப ஒரு ஓட்டல்ல நமக்கு ரூம் சொல்லியிருக்கு என்றார் சதீஷ். ‘வசதிக்கேற்பன்னா எப்படி சதீஷ்?’ என்பதை அவ்வளவு அரையிருட்டில் அவர் ரசித்ததும் தெரியவில்லை.…

சினேகாவின் சிரிப்புக்கே சரியா போச்சு… மிச்சத்துக்கு?

கோன் ‘சினேகா ’ குரோர்பதியாகிக் கிடக்கிறது சின்னத்திரை வட்டாரம். பின்னே, யார் யாரோ அழைத்தும் சின்னத்திரை பக்கமே வராத சினேகா, வர்றேன்னு சொன்னா எப்படியிருக்குமாம்? லாட்டரி சீட்டு வாங்காமலே லட்டு லட்டா பணம் விழுந்த சந்தோஷத்தில் இருக்கிறது…

உளறினார் டைரக்டர்… – நன்றாக மூக்கை அறுத்தார் ஹீரோ

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது ‘ஞானக்கிறுக்கன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. செல்போன் விழுந்தால் சிம் கார்டு நொறுங்கிப் போகிறளவுக்கு கூட்டம். பாரதிராஜா, செல்வமணி, தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.சிவா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள்…

அஜீத்திற்கே ஆட்டம் காமிக்கிறீங்களா…? – பொங்க பொங்க ஒரு பொருமல்!

பொங்க பொங்க பிரியாணி இருந்தாலும் போட்டு திங்க பிளேட் இல்லையே கதையாகிக் கிடக்கிறது புதுப்பட ரிலீஸ்கள். இதில் ஆணானப்பட்ட அஜீத்தையே அல்லாட விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிக்கலாம் என்று கூறிவிட்டார்…

தமிழ் உட்பட 5 மொழிகளில் ஆன்லைனில் படிக்க அரசு புதிய திட்டம்

இந்தியாவின் உயர் கல்வி துறையில் தற்போதுள்ள புதிய சவால் தரமான கல்விதான். நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள், ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. ஆனால், அதற்கு ஏற்றவாறு உயர்கல்வியில் பெரிய அளவில் தரம் இல்லை.…

மு.க.ஸ்டாலின் மீது மேயர் சைதை துரைசாமி ஊழல் குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் சென்னை மேயராக இருந்தபோது ரூ. 417 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக தற்போதைய மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி…

விடுதலைப் புலிகளின் வீடியோ காட்சிகளை கைத்தொலைபேசியில் வைத்திருந்த இளைஞன் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த…

ஊதாக் கலரு ரிப்பன் வீட்டில்… ஒரு சாதாக் கலரு ரிப்பன்?!!!

ஊதா கலரு ரிப்பனுக்குதான் ஒரேயடியாக மவுசு இப்போது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அதிகாரபூர்வமான அழகியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீ திவ்யாவுக்கு திரும்பிய இடமெல்லாம் செல்வாக்கை தந்தது அந்த ஊதாக் கலருதான். முன்னணி ஹீரோக்களே கூட, ‘பொண்ணு…

கைகழுவிய டைரக்டர், கைகொடுத்த கமல்! -ரிட்டர்ன் பேக் அபிராமி…

ஒருகாலத்தில் ரசிகர்களை அபிராமி... அபிராமி என்று புலம்ப வைத்த நடிகை அபிராமி முன்னணியில் இருக்கும் போதே பின்னணி தெரியாமல் காணாமல் போனார். அவரது அழகையும் நடிப்பையும் சொல்ல விருமாண்டி என்ற ஒரு படம் போதும். அதற்கப்புறம் வரிசையாக குவிந்த…

அக்டோபர் 1 ந் தேதி சிவாஜியின் பிறந்தநாள் – கொண்டாடும் வசந்த் டி.வி

சிம்மக்குரலோன் சிவாஜிக்கு ஹாலிவுட்டில் சிலையெழுப்ப வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளுரில் ஒரு மணி மண்டபம் அமைக்க படாத பாடு பட வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் ஒரு புறம் கவலையோடு…

ஆனந்த யாழை மீட்டுகிறேன்… -1 – வீணையில்லாத சரஸ்வதி வாலி சார்…

வணக்கம். newtamilcinema.in மூலமாக உங்களோடு பேசுவதில் பெருமையடைகிறேன். பல பிரபலமான வாரப்பத்திரிகைகளில் சினிமா நிருபராக பதினாறு வருடங்கள். பணியாற்றியிருக்கிறேன். பத்திரிகையே குடும்பம், குடும்பமே பத்திரிகை என்பதுதான் எனது வாழ்க்கையாக…

போச்சம்பள்ளி, டிஷ்யூ கோட்டா, கோட்டா, பனாரஸ்….

சிரிப்பில் நளினம், செயலில் மென்மை, அழகின் உச்சம் என்றால் அது பெண்மை. அப்படிப்பட்ட பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் ஆடைகளும், பூணும் அணிகலன்களும் தான்... பாரம்பரிய ஆடைகளுக்கு என்று ஒரு கடையும், நவீனரக ஆடைகளுக்கு என்று ஒரு…

ஹன்சிகாவை ‘சாச்சுபுட்டாரு’ தமன்னா…

சிம்புவின் ‘கேரம் போர்டு’ விளையாட்டு தெலுங்கு தேசம் வரைக்கும் தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இவரது விரல் வித்தைக்கு ஆளாகியிருக்கிற கேரம் காயான ஹன்சிகாவை ஒரு படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்களாம். சந்தோஷமாக…

பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்

பவர்ஸ்டார் சீனிவாசனின் பெருமை, சட்டீஸ்கர் வரைக்கும் பரவி விட்டது. இதனால் ரொம்பவே உஷாரானவர் பவரல்ல, சந்தானம்தான்! சமீபத்தில் இவரிடம் பேசிய ஒரு இயக்குனர், அதான் பவர்ஸ்டார் வெளியில் வந்துட்டாரே, மறுபடியும் உங்க ரெண்டு பேரையும்…