Browsing Category

Cinema News

‘கிளம்புடா காமப் பிசாசே ’ என்னடா இது தமிழ்சினிமாவுக்கு வந்த சோதனை?

‘காதலுக்கு கண்ணில்லை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெய் ஆகாஷ். இந்த தலைப்பை ஆணித்தரமாக நிருபிப்பது போலவே பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வாரம் வெளியாகி ‘கத்தி’ படத்தின் வசூலை காவு வாங்கியிருக்க வேண்டிய ‘காதலுக்கு…

ஒரே ஒரு ஐ? பல ஐ களில் கண்ணீர்!

உலகத்தையே கவனிக்க வைக்கிறது ஐ. ஆனால் ‘முதல்ல என்னை கவனிங்கய்யா...’ என்று கதறுகிறது ஐ யில் பணியாற்றிய பெரும் கூட்டம் ஒன்று. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக சொல்லப்படும் ஐ, யின் ஒரிஜனல் பட்ஜெட் இதுதான் என்று அப்படத்தின்…

நெருங்கி வா முத்தமிடாதே- விமர்சனம்

‘அடிப்பதெல்லாம் ரீல்’ என்கிற மாதிரியே ஒரு கதை. ஆனாலும் பொட்டக்கோழி எட்டிக் கொத்தாது என்கிற பழமொழியை சர்வ சாதாரணமாக க்ராஸ் பண்ணியிருக்கிறார் டைரக்டர் லட்சுமிராமகிருஷ்ணன். ஹரி மாதிரியான ஆக்ஷன் இயக்குனர்கள் தொட வேண்டிய சப்ஜெக்ட் இது. அதை…

கல்கண்டு- விமர்சனம்

பெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை காட்டும். முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகள், முன்னணி…

குட் புக்குல எதுக்கு கோடு கிழிக்கிறீங்க விஜய் சேதுபதி?

அட... விஜய் சேதுபதி நல்லவரு, வல்லவருன்னு எழுதி இங்க் காயல. அதுக்குள்ளே இப்படியொரு செய்தியா? என்ன பண்ணுறது? சினிமாவுலதான் கொடை ராட்டினம் குப்புறவும் தள்ளும். வானத்தையும் இடிக்க வைக்கும். இப்போது வந்திருக்கிற சோதனை... விஜய் சேதுபதிக்கு…

என்னது… பாவாடையோட குளிக்கணுமா? சுனைனா போட்ட சண்டை!

விஜய் சேதுபதியின் படங்கள் எப்போது வந்தாலும், சினிமாவுலகத்திற்கு அது ஸ்பெஷல்தான். மொண்ணை மொக்கை கதைகளை அவர் தேர்வு செய்ய மாட்டார் என்ற நம்பிக்கைதான் இதற்கு முழு முதற் காரணம். ரிலீசுக்கு தயாராக இருக்கும் அவரது தற்போதைய படம் வன்மம். ‘எல்லா…

சந்தானம் பர்ஸ் அபேஸ்…! பெரிய வீட்டு கல்யாணத்தில் பகீர்!

நகைச்சுவை நடிகர் சந்தானம் வன்னியர் என்பதும், சற்றே சாதிப் பாசம் மிக்கவர் என்பதும் பெரும்பாலும் தெரியாத விஷயம். ஒருமுறை அவர் திருச்சியில் ஷுட்டிங்குக்காக தங்கியிருந்தபோது, வேறொரு நிகழ்ச்சிக்காக இவர் தங்கியிருந்த அதே ஓட்டலில்…

கத்தி ஹிட்! விருந்துக்கு போன விஜய்

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்கிற பிடிவாதமெல்லாம் காட்டாமல் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னதையெல்லாம் செய்து, படத்தை ஹிட்டாக்கி விட்டார் விஜய். அவர் நினைத்திருந்தால், இந்த கதையின் போக்கை மாற்றி, முழுக்க முழுக்க மசாலா…

ஜீவா – நயன்தாரா ஜோடி சேரும் புதுப்படம்! பின்னணியில் விஜய்?

நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா…

அஜீத் புதுப்பட தலைப்பு என்னை அறிந்தால்! அடுத்த படமும் இதே நிறுவனத்திற்குதானாம்… (விவரம்…

அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது. படத்தில் வரும் என் கேரக்டர் பெயராகவும் இருக்கக்கூடாது, கதைக்கும்…

அருகி வரும் நாகரீகம்… அலறி ஓடும் ஹீரோக்கள்!

முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல…

காவியத்தலைவன் இப்படிதான்! -வசந்தபாலன் அழைப்பும் விளக்கமும்

ஒரு படத்தை ரிலீஸ் செய்வது கூட பிரச்சனையில்லை. ‘உள்ள வாங்க மக்களே...’ என்று தியேட்டருக்குள் அழைப்பதிலும், அப்படி வர்ற மக்களை ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக்கவும்தான் அவ்வளவு பாடு படுகிறார்கள் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். நவம்பர் 14 ந் தேதி…

ஜோதிகா படம் நடக்குமா? திக் திக் திகிலில் படக்குழு?

வெகு காலம் கழித்து ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நல்லசெய்தியை நாட்டுக்கு அறிவித்து புண்ணியம் கட்டிக் கொண்ட அந்த கலைஞர்களுக்கு இப்போது கம்பி மேல் நடை! என்னவாம்? தமிழ்சினிமாவில் நடிகை ஜோதிகாவை போல ஒருவர் வர வேண்டும் என்றால்,…

அரசு தரும் இலவசத்தை குத்திக் காட்டுகிறாரா விஜய்?

வாய் சும்மாயிருந்தாலும், வழிமுறை சும்மா விட்டால்தானே? கத்தி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கோவைக்கு சென்றிருந்தார் விஜய். அங்குள்ள இந்துஸ்தான் கல்லுரியில் மீட்டிங். அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய விஜய் கூறிய கருத்துக்கள்…

கோவை பக்கம் விஜய்! ஆந்திரா பக்கம் விஷால்! -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன்…

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! கத்தி படம் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால்…

அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட்…

இரவு முழுவதும் பறந்து கொண்டேயிருந்த ஹீரோயின்! மிஷ்கின் வியப்பு

மிஷ்கின் தற்போது ' பிசாசு' என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனர் பாலாவின் B ஸ்டூடியோஸ் தயாரிக்கும் 'பிசாசு' படத்தின் பகுதிகள் பெருமளவு முடிந்து விட்டது.இந்த படத்தை பற்றி இயக்குனர் மிஷ்கின் கூறும் போது 'நீண்ட நாட்களாகவே எனக்கு ஒரு horror…

வெளிநாட்டில் லிங்கா படப்பிடிப்பு – கே.எஸ்.ரவிகுமார் போகாததற்கு அனுஷ்கா காரணமா?

லிங்கா படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று அழைத்தார்களாம் அனுஷ்காவை. அவர் கண்டிப்பாக நோ சொல்லிவிட்டார். அந்த பாடலை உள்ளூர்லேயே எங்காவது எடுக்கக் கூடாதா என்பது அவரது கேள்வி. ஆனால் ரஜினி படம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம்.…

வனிதாவுக்கு நேர்ந்த கொடுமை

பொதுவாகவே கடல் சார்ந்த இடங்களில் படம் எடுப்பது என்பது சுனாமியை சொல்லாமலே அழைக்கிற அளவுக்கு கொடூரமானது. படப்பிடிப்பு குழுவினரை சுற்றி சூழ்ந்து கொள்ளும் மீனவ கிராமத்தினர், எங்களுக்கு இவ்வளவு கொடுத்தால்தான் இடத்தை விட்டு நகர விடுவோம்…