Browsing Category

Cinema News

முதல்ல டைரக்டர் அடிச்சாரு… அப்புறம் விக்ரம் அடிச்சாரு… சமந்தா பதிலால் திக் திக்?

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம்.…

நல்லவேளை… விஜய்யை காப்பாற்றினார் சிம்பு!

மேரி பிஸ்கட்டை கொடுத்துவிட்டு மேரியையே வளைக்கிற ஊரல்லவா இது? இந்த பொல்லாத ஊரில் மனமுவந்து, “நான் இருக்கேன். டோன்ட் வொர்ரி” என்று சொன்னதைதான் விடாப்பிடியாக பிடித்து கொண்டு அன்பொழுகினார் சிம்பு. தனது ரெகுலர் விநியோகஸ்தர்களை விட்டு…

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க- விமர்சனம்

உலகத்தின் சர்வரோக நிவாரணியே ‘சரக்கு’தான் என்று ஆரம்பிக்கிறது படம். முடிவில் சம்சாரத்தை சமாளிப்பது எப்படி என்பதையும் சரக்குகளை கொண்டே விவரிக்கிறார்கள். கதையே இல்லாத அல்லது நூலளவு கதையை வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெறும் தண்ணீராலேயே நிரப்பி…

வீ.சேகர் நல்லவர்தான்! உண்மையை கண்டுபிடியுங்கள்… காவல் துறைக்கு திரையுலகம் வேண்டுகோள்!

பிரபல இயக்குனர் வீ சேகர், சிலை திருட்டு வழக்கில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். திரையுலகத்தை இது பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. காரணம், எந்த வம்பு தும்புக்கும் போகாதவர் வீ.சேகர். நடுத்தர குடும்பங்களின் கஷ்ட நஷ்டங்களை படமாக எடுத்து…

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையால் கவுதம் மேனன் பேமிலி ஆனந்த கண்ணீர்! வொய்? வொய்?

இன்று உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சுந்தர் பிச்சை! பிரதமர் மோடியின் வாழ்த்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்து, கொட்டாம்பட்டி கோவாலுவின் வாழ்த்து, சட்டாம்பிள்ளை சங்கரனின் வாழ்த்து என்று பெருசும், சிறிசுமாக…

தனுஷும் அந்த நால்வரும்…! எல்லை தாண்டிய தொல்லையாம்ல?

“மலை ஆட்டை கொடுத்தா கூட சொளையா உரிச்சு தின்ருவாய்ங்க போலிருக்கு... தின்னட்டும் தின்னட்டும். ஆனால் அவங்களையெல்லாம் அழைச்சுட்டு வர்ற தம்பி ரெண்டு இட்லிக்கு மேல தொட மாட்டேங்குது..’‘. என்று தனுஷ் குறித்து டரியல் ஆகுது தயாரிப்பாளர்கள்…

விஜய் விஷால் ஒரு ‘ திடீர் ’ சமரசம்!

எப்போது விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவர் ஜெயசீலன், விஷால் மன்றத்திற்கு தாவி முக்கிய பொறுப்புக்கு வந்தாரோ, அன்றிலிருந்தே விஷாலின் போக்கில் படு பயங்கர மாற்றம். அப்படியே விஜய்யை காப்பியடிக்க ஆரம்பித்தார். தமிழகம் முழுக்க சுற்றி வருவது,…

வாலு படத்திற்காக 26 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி செட்டில் செய்தேன்! டி.ராஜேந்தர் பேட்டி

“வாலு” என்று பெயர் வைத்த போதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத்தடைகளையும் தாண்டி வாலு, வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது….”என்றார் டி ராஜேந்தர். இதுகுறித்து இன்று…

மரத்த சாய்ச்சாரு… இப்ப வேரையும் புடுங்கிட்டாரு விஜய்! சிம்பு பேமிலிக்கு அடுக்கடுக்கான உதவி?

நான் அஜீத் ரசிகன் என்ற பெருமையோடு திரிந்த சிம்பு, இப்போது விஜய்யிடம் அடி வேர் வரைக்கும் சரணாகதியாகிவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. வாலு விஷயத்தில் சிம்புவின் மனசுக்கு நெருக்கமாகிக் கொண்டே வந்த விஜய், இப்போது இன்னும் ஒரு படி மேலே போய்…

புன்னகை இளவரசி சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

கடந்த 2012 ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. தமிழ்சினிமாவில் அழகான சிரிப்புக்கு அத்தாரிடி என்று எடுத்துக் கொண்டால், அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் சினேகா என்கிற அளவுக்கு புன்னகை அரசி.…

எம்.ஜி.ஆர் ரசிகர்களை வளைக்க விஜய் போடும் புதிய திட்டம்! ஒண்ணு விடாம தேடுறாங்களாம்…

சிம்பு அஜீத் ரசிகனாக நடிப்பதும், ஆர்யா அஜீத் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், அஜீத் தன்னை ரஜினி ரசிகராக காட்டிக் கொள்வதும்.... துண்டு துக்கடா நடிகர்கள் எல்லாம் தன்னை விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதும், ஏதோ பீறிட்டு வரும் அன்பினால் அல்ல!…

வெங்கட் பிரபுவின் ரகசிய படம்! யாரும் படம் கொடுக்காததால் வந்த விரக்தியா?

ஒரு காலத்தில் அஜீத் வா... வா... என்று அழைக்க, இன்னொரு பக்கம் சூர்யா வா... வா... என்று அழைக்க, இதென்னடா வெங்கட் பிரபுவுக்கு வந்த வாழ்வு என்று வயிறார எரிச்சல் பட்டது ஊர் உலகம்! ஊரு கண்ணு... ஒறவு கண்ணு... எல்லாம் சேர்ந்து வெங்கட்பிரபுவின்…

தொடர்ந்து டார்ச்சர் பண்ணினா ஏடிஎம்கேவுல சேர்ந்துருவேன்! சிம்பு மிரட்டலால் அதிர்ச்சி?

ட்விட்டரில் உதயநிதியும், சிம்புவும் கட்டி உருளாத குறைதான். இவ்விருவருக்குமே சப்போர்ட்டுக்கு வரும் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு தாறுமாறாக முண்டா தட்டுவதால், ஏரியாவே கலீஜ்! அதிலும் சிம்பு ரசிகர்கள் “நீ சந்தானத்தை வச்சு கதைய ஒட்ற. ஆனா அந்த…

வந்தா மல- விமர்சனம்

தொட்டா திருட்டு, சும்மாயிருந்தா குவார்ட்டர்! அப்பப்ப காதல், அக்கா கடை இட்லி!! என்று வாழ்க்கையை ஓட்டும் நான்கு குப்பத்து இளைஞர்களின் கதைதான் இந்த வந்தா மல. தலைப்பிலேயே ‘போங்கடா நீங்களும் உங்க டீசண்டும்’ என்கிறார் இயக்குனர் இகோர். அதற்கேற்ப…

காருக்குள் அசின்! கட்டிப்பிடித்த தொழிலதிபர்? பற்றியெறியும் மும்பை படவுலகம்!

மும்பை பத்திரிகையுலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது ஒரு விஷயம். காதும் காதும் வச்ச மாதிரி காருக்குள்ளே நடந்த ஒரு விஷயத்தை ஊருக்குள்ளே வந்து ஓப்பன் பண்ணியிருக்கிறது அது. இதனால் அசினின் பளிங்கு மாளிகையில் ஆங்காங்கே அழுக்கு! எந்த சோப்பை…

சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும்…

ஆவிப்படம் ஆயிரம் வருது… ஆனா இவங்க பயமுறுத்தல!

‘உனக்கென்ன வேணும் சொல்லு!’ இதுவும் ஒரு ஆவிப்படம்தான். ஆனால் கையிலெடுத்து கொஞ்ச வைக்கிற குழந்தை ஆவி. தனது வாழ்வில் நடந்த ஒரு அமானுஷ்யமான விஷயத்தை மையக்கருவாக எடுத்துக் கொண்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம். ஹாலிவுட்…

பத்து எண்ணுறதுக்குள்ள பக்கத்து சீட்டுக்கு தாவலாமா? சிக்குனாரு விக்ரம்!

ஐ படத்திற்காக அத்தனை வருஷம் வேறு படங்களை ஒப்புக் கொள்ளாத விக்ரம், அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் ஐ ரிலீசுக்கு பிறகு. ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்திற்கு போக வேண்டும் என்கிற அவரது முந்தைய கொள்கைக்கு அவரே மூச்சு முட்ட…

நிஜமாகவே கிழிந்த தாரை தப்பட்டை?! சசிகுமார், பாலா நடத்தும் பிப்டி பிப்டி ஆட்டம்!

எந்நேரத்தில் ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்தார்களோ? மாதங்கள் உருள உருள மத்தளத்தின் தோல் பிய்ஞ்சுரும் போலிருக்கே என்று கவலைக்கு ஆளாகிவிட்டாராம் சசிகுமார். சுமார் ஏழு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் சொல்லும்படியான…

பராசக்தி பாட்டுக்கு ரீமிக்ஸ்! நடையாய் நடந்த இசையமைப்பாளர்!

இன்று திரைக்கு வந்திருக்கும் ‘வந்தா மல’ படத்தின் இசையமைப்பாளர் சாம் டி. ராஜ், இசையை கட்டி மலையை இழுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அவர் இசையமைத்திருந்தாலும், இரண்டுமே ‘வருமா, வராதா?’ லிஸ்டில்…