Browsing Category

Cinema News

கலைஞரிடம் வந்த கத்தி

அரசியல் வேறு, சினிமா வேறு, என்கிற சித்தாந்தமெல்லாம் வெறும் பேச்சுதான். டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகிற போதெல்லாம் சைலன்ட்டாக மூக்கை நுழைத்துக் கொள்ளும் அரசியல்! சினிமாக்காரர்கள் மட்டும் லேசுப்பட்டவர்களா? வசனங்களில் அரசியலை…

‘வந்த இடம் நல்ல இடம்… ’ கனவை தொட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர்

ஏதாவது ஒரு படத்தில் ஒரு சீனிலாவது தலையை காட்டிவிட மாட்டோமா என்று ஊரை விட்டு கிளம்பி வருகிற 90 பேரில் பத்து பேருக்கு கூட உருப்படியான ரூட் தெரிவதில்லை. பல நேரங்களில் அறுந்து தொங்கும் கரண்ட் கம்பியில் கையை வைத்து, ‘ஐயோடா’ என்று…

ஷங்கர் படம் வந்தாலும் கவலையில்லையாம்! இது தன்னம்பிக்கையா? தலைகனமா?

‘ஐயய்யோ... அவரா? அவரை வச்சு படம் எடுக்கப்போனா நிம்மதியை தொலச்சுட்டுதான் நிக்கணும்’ என்று பலரும் எச்சரிக்கை செய்தார்களாம் ‘காவியத்தலைவன்’ படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்திடம். அதையும் தாண்டி கதையால் வென்றார் வசந்தபாலன். யெஸ்... காவியத்தலைவன்…

நாற்பது வயசாச்சு… அதனால? இயக்குனரை அலற விட்ட விஜய்!

சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லீதான் அந்த அதிர்ஷ்டசாலி. ஒரு படத்தின்…

இதுதான் சூர்யாவின் மாஸ் படக்கதை

வெங்கட்பிரபுவும் சூர்யாவும் கூட பேய் கதைகளை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஊரோடு ஒத்து வாழ், பேயோடு பொருந்தி வாழ், ஆவியோடு அலைந்து வாழ், ட்ரெண்டோடு சேர்ந்து வாழ் என்று இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்களை வைத்துக் கொள்ளலாம். அடுத்து அவர்கள்…

அனிருத் முருகதாஸ்… தொடர்கிறதா ஹிட் காம்பினேஷன்?

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ரயில் விட்டாங்க. ஆனால் பயணிகள் கூட்டம் குறைவா இருந்திருக்கணும். அதனால் ரயில்வே துறையின் பட்ஜெட்ல பெட்ஷீட் விழுந்திருக்கணும். இல்லேன்னா திட்டம் ரத்தாகுமா? கிட்டதட்ட அப்படியொரு ரயில் சேவையை…

வண்டுமுருகன் இல்லேன்னா என்ன? வடிவேலுவை இடறிவிட்ட ஹீரோ!

வக்கீல் வண்டுமுருகனை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் நடிகர் ஆர்.கே! அவர் தயாரித்து ஹீரோவாக நடித்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில்தான் வக்கீல் வண்டுமுருகனுக்காக ஜாமீன் வாங்க மார்க்கெட்டில் அலையும் ஒரு கோஷ்டி! வடிவேலு காமெடியில் மாஸ்டர் பீஸ்…

தலைகீழ தொங்குனாதான் வலி தெரியும்! வலிக்க வலிக்க நடித்த விநாயக்ராஜ்

சமீபத்தில் வெளிவந்த சிகரம் தொடு படத்தில் நடித்திருந்தார் விநாயக் ராஜ். அந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் மூவரில் ஒருவர்தான் இந்த விநாயக். தமிழ்சினிமாவில் எல்லாரது மனசையும் கொள்ளையடிக்க வந்தவன் நான். என்னை ஏடிஎம் கொள்ளைக்காரனாக்கிவிட்டார்…

பூஜை விமர்சனம்

‘ஹரிக்கு ஹரியே சரி’ என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பிளட் பிரஷர் படம்! ஆளே வேணாம். அருவா இருந்தா போதும் என்கிற அளவுக்கு ஹரி ஹர சுதனாக நின்று கலவரப்படுத்துவார் ஒவ்வொரு முறையும். இந்த முறை அந்த ஆக்ஷனில் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா! புவியீர்ப்பு…

கத்தி விமர்சனம்

சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை…

கத்திக்கு ஆதரவாக மக்கள் பவரை காட்டணும்! இலங்கைக்கு ‘விசிட் ’ போன அசின் ஆக்ரோஷம்!

தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி…

அந்தாளு இருக்கிற ஏரியாவுக்கே வரமாட்டேன்! நயன்தாரா எரிச்சல்

கண்ணில் படுற முக்கிய இடத்தில் உன்னை எடுத்து வச்சுக்குறேன் என்று சொல்லாமல் சொல்லி, பிரபுதேவா பெயரில் வரும் P என்ற முதலெழுத்தை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு பச்சை தண்ணியாக இருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் கொதிக்கிற வென்னீராகிறார்…

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி விஜய் பரபரப்பு அறிக்கை!

நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு…

சதி செய்யும் அகி – சாட்டை சுழற்றிய இளையராஜா

‘கன்னக்கோல்’ வைப்பதை விட கொடூரமானது அடுத்தவர் உழைப்பை அலுங்காமல் குலுங்காமல் ஆட்டையை போடுவதுதான்! கள்ளக்காதலை விடவும் கீழ்த்தரமான இந்த வேலையை செய்து வரும் நிறுவனங்களை கார்ப்பரேட் என்றும் அழைக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அப்படியொரு…

லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!

கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்…

முடிவுக்கு வந்தது கத்தி பிரச்சனை! சற்று முன்னர் கிடைத்த தகவல்…

தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று…

கத்தி வந்தால்தான் பூஜையும் வரும்! விஜய்க்கு ஆதரவாக விஷால் அதிரடி! தியேட்டர்களுக்கு நெருக்கடி?

இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது…

காஷ்மீரின் கவலை போக்க ஒலித்த சினிமா குரல்கள்

கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரின் துயர் துடைக்க 'நாங்கள் இருக்கிறோம் - காஷ்மீரின் துயர் துடைக்க" என்ற திட்டத்தை துவக்கியது ஈமா என்று அழைக்கப்படும் ஈவன்ட் அண்ட் என்டர்டெய்ன்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் அமைப்பு.…

மீண்டும் உங்களை போயஸ் கார்டனில் கண்டதில் மகிழ்கிறேன்! ஜெ.வுக்கு ரஜினி வாழ்த்து

ஜெயலலிதா சிறைக்கு போய்விட்டார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கூறிக் கொண்டிருக்க, அந்த வெற்றிடத்தை ரஜினி வந்து நிரப்பப் போகிறார் என்று இன்னொரு பக்கம் தீயாய் பரவியது வதந்தி. அதற்கு மேலும் வலு…

இதான் சூர்யாவோட பழக்கம்! என்ன… அதிர்ச்சியா இருக்கா?

நான் நடிச்ச படத்தை நானே பார்க்க மாட்டேன் என்கிற கொள்கையுள்ள நடிகர்கள் யாராவது இருப்பார்களா? இந்த கேள்விக்கு அப்புறம் விடை தேடலாம். படம் பார்க்கிற விஷயத்தில் நடிகர்கள் எப்படி? அதுவும் முன்னணி ஹீரோக்கள் எப்படி? கேட்டால் தலை…