Browsing Category

Cinema News

பப்ளிக்கில் முத்தம்? இமானை அதிர வைத்த ப்ரியா ஆனந்த்

பாடல் வெளியீட்டு விழாக்களில், ‘நிஜமாவே இன்னைக்கு ஹீரோ இவர்தான்’ என்று இசையமைப்பாளரை பாராட்டி பேசுவது வழக்கம். ஏதோ காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரியான இந்த சம்பிரதாய சாம்பிராணி புகையில் மயங்கி..., அல்லது இருமி... அன்றோடு தன் பெருமையை…

தனுஷை உச்சி முகர்ந்த ரஜினி…!

தனுஷின் வொண்டர்பார் நிறுவனம், இப்போது மேலும் ‘வொண்டர் ’ ஆகியிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ கலெக்ஷன் சுமார் நாற்பது கோடியையும் தாண்டிப் போயிருக்கிறது. தனது சறுக்கலை எள்ளி நகையாடிய அத்தனை பேருக்கும் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்…

நாலாபுறத்திலும் நெருக்கடி கத்தி…இனி அவ்ளோதான்?

ராஜபக்சே, சுபாஷ்கரன் அல்லிராஜா, லைக்கா, காமன்வெல்த் மாநாட்டுக்கு உதவி, எல்லாவற்றையும் தாண்டி இப்போது புதிய சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது கத்தி. இந்த படத்தின் கதை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திலிருப்பதால், எப்போ தீர்ப்பு வந்து? எப்போ…

அஞ்சலி கைக்கு போன ஆக்சிடென்ட் ஸ்டில்! வாய் விட்டு சிரித்த அஞ்சலி

கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை குலுக்கி வரும் செய்தியே இதுதான். மு.களஞ்சியம் உயிர் பிழைப்பாரா? அதற்கு நடிகை அஞ்சலி பொருளாதார ரீதியாக உதவுவாரா? மு.களஞ்சியம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியும் கூட மிகுந்த கவலைக்குரியதாகவே…

வெற்றிமாறன் பாராட்டிய வளரும் ஹீரோ!

வளரும் ஹீரோவை வளர்ந்த ஹீரோக்கள் வாழ்த்துவதை விட பெரிய கொடுப்பினை வாகை சூடிய இயக்குனர்கள் தங்கள் வாயால் வாழ்த்துவதுதான். அரிது அரிது படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத்தின் மூலம் லேசாக எட்டிப்பார்த்து, எஸ்.ஏ.சி யின் சட்டம் ஒரு…

விமலின் பரந்த மனசு நெகிழ்ந்த பள்ளிக்கூடம்!

ஒரே ஒரு இரவு போதும். விடிந்தால் ராஜாவை ஓட்டாண்டியாகவும், ஓட்டாண்டியை ராஜாவாகவும் மாற்றக் கூடிய மந்திரம் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கோடம்பாக்கத்தில் அப்படியானவர்கள் நிறைய நிறைய. ‘விமல் ராஜாவாகவே ஆகட்டும்...’ என்று வாழ்த்துகிற நேரம் இது.…

சலீம் யாருக்கு? உரிமை பிரச்சனையில் உதறல் எடுத்த விஜய் ஆன்ட்டனி

ஏதோ சொந்த பணம் போட்டு படம் எடுப்பதை போல கோடம்பாக்கத்தில் கோதா பண்ணிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனி, முதல் படத்திலும் சரி. இரண்டாவதான ‘சலீம்’ படத்திலும் சரி! ஓவராக உள்ளே நுழைந்து படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்…

ஆவி லிப் கிஸ் அடிக்குமா? பதில் சொல்ல நடிகை வெட்கம்!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தால் போதும், நாடே பேய் பிடித்து அலையாத குறைதான்! அடுத்தவன் நகத்தை கடித்து துப்புகிற அளவுக்கு டி.வி யை யே பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். சொந்த நகம் பறி போகுதே என்பது கூட தெரியாமல் அதே டி.வி…

மறுபடியும் காதல் ட்ரென்டுக்கு நகருமா தமிழ்சினிமா? அமரகாவியம் தரும் ஆறுதல்!

‘வீட்ல பாட்டு வுழுது... சும்மாயில்லாம இவன் செஞ்ச வேலை’ என்று ‘அமரகாவியம்’ படத்தின் டைரக்டரான ஜீவா சங்கரை நோக்கி ஆர்யா கைநீட்ட, பக்கத்திலிருந்த ஆர்யாவின் தம்பி சத்யா படு பவ்யமாக ரியாக்ஷன் காட்டினார். என்னவாம்? சுமார் இரண்டு வருஷங்களுக்கு…

மனுஷ்யபுத்திரன் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி ‘அம்மாவை ’ தாக்கி பேசியதால் ஒரே குய்யோ…

சினிமாவுக்குள் அரசியல் புகுந்தால் சின்னா பின்னம்தான்! இதை தமிழ்சினிமாவில் பலர் உணர்ந்து உலர்ந்து காய்ந்து கருவாடாகிப் போயிருக்கிறார்கள். அண்மை கால உதாரணம் வடிவேலுவும் விஜய்யும்! ‘அம்மா வெற்றிக்கு அணில் மாதிரி உதவினேன் ’ என்று விஜய்…

படுத்த படுக்கையில் முன்னாள் காட்ஃபாதர்! அஞ்சலி என்ன செய்யப் போறீங்க?

காற்று அஞ்சலி பக்கம் அடிக்கும் நேரம் போலிருக்கிறது. சித்தியால் விரட்டப்பட்ட அஞ்சலி, டைரக்டர் மு.களஞ்சியத்தால் மிரட்டப்பட்டதையும் நாடறியும். எப்படியோ தப்பித்து ஆந்திராவில் தஞ்சமடைந்து, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு பர்தா…

‘லிங்கா… ’ நெக்ஸ்ட்? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி! வெளிவராத ‘எக்ஸ்க்ளூசிவ் ’…

கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே.... அது எந்த நேரத்தில்? அந்த…

அடக்கம் பண்ணுற வெட்டியானே ஆவியா உலவுனா, அந்த வெட்டியானோட ஆவிய அடக்கம் பண்ணுறது…

நல்ல டெக்னிக்பா இது. பேய் படம் பார்க்க எவனும் தனியா வர மாட்டான். ஒரு ஆளு இன்னொரு ஆளு துணையோட வந்தா கூட, ஒன் ப்ளஸ் ஒன்ணுன்னு கல்லா கட்டலாமே? இதுதான் இப்போதைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஐடியா போலிருக்கிறது. திரும்புகிற…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15 ஆர்.எஸ்.அந்தணன் | அஜீத்தின் வயிற்றில் குத்துவிட்ட உதவி…

நடிகர் நடிகைகளை கையாளும் விதம் செய்கிற வேலையிலேயே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை இதுதான். அநேகமாக எல்லா நடிகர், நடிகைகளுமே அனிச்ச மலர் டைப் எனலாம். சின்ன மனக்குறை என்றாலும் லென்ஸ் வைத்து காட்டியதை போல முகம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால்…

தொடர்ந்து இளையராஜாவை வெறுப்பேற்றுகிறாரா யுவன்?

‘தென்னைய பெத்தா இளநீரு... புள்ளைய பெத்தா கண்ணீரு...’ என்று சும்மாவா சொன்னார் கண்ணதாசன்? யுவன் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அப்படிதான் இருக்கிறது. இளையராஜாவுக்கு நெருக்கமாக இருந்த யாரெல்லாம் அவரை விட்டு தொலைவாக போய்விட்டார்களோ,…

தம்பி கார்த்தி படம்… டென்ஷனோடு பார்த்த சூர்யா! ரிசல்ட் என்னவாம்?

‘அஞ்சான்’ தந்த உள் காயத்திற்கு ‘மெட்ராஸ்’ மருந்து போட்டிருக்கிறது! இப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த சம்பவத்தை. முதல் மூன்று நாள் கலெக்ஷனே முப்பது கோடி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் எஸ்கேப் போன்ற நல்ல…

லட்சுமிராய்- ஹன்சிகா குச்சுப்பிடி… குடுமிப்பிடி!

ஒரு படத்தில் ஒரு ஹீரோயின் இருந்தாலே ஆயிரம் ஈகோ பிரச்சனை வரும். ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் இருந்தால், ஊரே ரெண்டு பட வேண்டியதுதான்! தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் நிலவும் ஒற்றுமை உரசல்…

‘லிங்கா ’ க்ளைமாக்ஸ்… அண்டா அண்டாவாக தயாராகும் சாப்பாடு

ரஜினி, விஜய், அஜீத் மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ, இல்லையோ? ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று சொல்லப்படும் கிரவுட் புல்லிங் ஆசாமிகளுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம்! நிச்சயம் கிளைமாக்ஸ் காட்சியில் கூட்டத்தோடு…

விஜய்யின் தாய்மாமா கதையில்தான் நடிக்கிறார் தனுஷ்! -அந்த இந்திப்பட கதை இதுதான்

பிரபல இந்திப்பட இயக்குனர் பால்கி இயக்கும் ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் ஆக பெருமையாக அமிதாப்பும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதையெல்லாம் ஊர் உலகம் நன்கு அறிந்திருக்கும். இசைஞானி…

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் “ சண்டமாருதம் “

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் புரட்சி திலகம் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் “ சண்டமாருதம் “     அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ…