Browsing Category

Cinema News

அஜீத் விஜய் இணையும் படம்…. சாத்தியம் இருக்கிறதா? ஒரு வியாபார அலசல்!

எந்த புண்ணியவானின் வேலையோ, கடந்த சில நாட்களாகவே அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்றொரு செய்தி இணைய உலகத்தின் கழுத்தை இறுக்கி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்டங்காக்காவுக்கு தங்க மூக்குன்னு சொன்னால் கூட, ‘இருக்கும்...…

‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க…

அண்ணே… நான் அப்படியெல்லாம் சொல்லலேண்ணே! அஜீத் விஜய் சூரி ஒரு ரிலே ரேஸ்!

தலைப்பை நல்லா படிச்சிட்டீங்களா? இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை உலுக்கோ உலுக்கென உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது போதாதா? பிரஸ்சிடமிருந்து வர்ற போன் அதுக்காக இருக்குமோ என்று அஞ்சிக் கொண்டே அட்டர்ன் பண்ணுகிறார் சூரி. பத்த வச்ச படுபாவி எவனோ…

ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!

‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு…

நயன்தாரா பயமுறுத்தினால் எப்படியிருக்கும்?

விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும்…

விஜய் படத்தில் சார்மி? சுற்றி வளைத்து ஒரு சூப்பர் வாய்ப்பு

அழகுப்பெண் சார்மி தமிழ்சினிமாவை ஒரு கை பார்ப்பார் என்று அவரது அறிமுக நேரத்தில் வியந்து போனார்கள் ரசிகர்கள். ஆனால் ஒரு ‘கை’ இல்லை, ஒரு ‘விரல்’ அளவுக்கு கூட இங்கு ஒன்றையும் செய்யவில்லை அவர். இத்தனைக்கும் சிம்புவோடு அறிமுகமானவர்தான் அவர்.…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07 ஆர்.எஸ்.அந்தணன் ஸ்ரீதேவியின் கற்பை காப்பாற்றிய…

"நான் எந்த சீன் சொன்னாலும் அதை அப்படியே ஆமோதிக்கிறாங்க. இது தப்புன்னு சொல்லவும், ஏன் தப்புன்னு ஆர்க்யூ பண்ணவும் யாருமே இல்லை. அதனால்தான் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னேன்" என்றாராம் ஷங்கர் செந்தமிழனிடம். பிறகு 'அந்நியன்' படத்தின் இணை…

2015 வரைக்கும் இல்லவே இல்ல… இது அனுஷ்கா அப்டேட்!

ஐம்பது கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு செலவு செய்ய இறங்குகிறார்கள் என்றால், அது ஹீரோவை மையப்படுத்திய கதையாகதான் இருக்கும். இந்த விதியை ஜஸ்ட் லைக் தட் உடைத்து தள்ளியிருக்கிறார் அனுஷ்கா. அவர் தற்போது தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கு…

அண்ணியோ, ஃபன்னியோ? கமல் சார் கூட நடிக்கணும்

சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட…

இந்தி படம்தான் அடுத்த டார்கெட்! கிலி கிளப்பும் சீனி

சிறையுலகத்தில் எப்படியோ? படவுலகத்தில் இப்பவும் கொண்டாடப்படுகிற நபராகவே இருக்கிறார் ‘பவர் ஸ்டார் ’ சீனிவாசன். அவரை எந்த மேடையில் பார்த்தாலும் கொண்டாடி கூத்தாடுகிறார்கள் ரசிகர்கள். அது தானா வந்த கூட்டமா என்பது கூட ஒரு கேள்விதான்.…

சந்தானத்தை பற்றி பேச விரும்பாத கமல்!

சந்தோஷத்துக்கு வரலேன்னாலும் துக்கத்துக்கு வந்து சேர் என்பார்கள். ஆனால் தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, சந்தானத்தின் வாழ்விலும் முக்கிய நபராக விளங்கிய இராம.நாராயணன் மறைவுக்கு சந்தானம் வரவில்லை. லிங்கா படப்பிடிப்பில் இருந்தததாக கூறப்படுகிறது.…

ஆன்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் பாட்டு! இசையமைப்பாளரின் எசப்பாட்டு!

காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான…

தமன்னா சினிமாவின் மச்சமா? மிச்சமா?

என்னதான் உள்ளூர்ல பூ விற்றாலும், டவுன்ல போய் முழம் போடணும் என்கிற ஆசை இல்லாத நடிகைகளே இருக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தெரிந்த நடிகை ஆகிவிட்டால் போதும், அப்படியே பிளைட் பிடிச்சு மும்பை போய்விடுவதை வாடிக்கையாக…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…

சைவம்- விமர்சனம்

‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர்…

நிஜத்தில் வென்றவர் அஜீத்தா, விஜய்யா?

சரியா, தவறா? உண்மையா, பொய்யா? இருக்குமா, இருக்காதா? என்பது போன்ற ஏகப்பட்ட ஐயங்களை கிளப்பிவிட்டிருக்கிறது ஒரு கிசுகிசுப்பு. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே முன்னணி வார இதழில் வெளிவந்த கருத்துக்கணிப்புக்கு எதிர்ப்பும் ஆதரவுமான விமர்சனங்கள்…

அதுக்கு வேற ஆள பாருங்க சிவகார்த்திகேயன் பிடிவாதம்!

குழந்தைகளும் விரும்பினால்தான் ஒரு ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும். அதை வெகு காலமாகவே நிரூபித்து வருகிறார்கள் ரஜினியும் விஜய்யும். இவர்களின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் குழந்தை குட்டிகளின் நச்சரிப்பு தாங்காமலே குடும்பமும் தியேட்டருக்கு…

அதிதி- விமர்சனம்

முற்பகல் ‘செய்யின்’ பிற்பகல் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன்! ஒருவரும் விழுந்து புரண்டடித்துக் கொண்டு நடிக்கவில்லை. ஆனால் அந்தளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இராமாயணத்திலும் நீதிமான் பரதன், நிகழ்காலத்திலும்…

பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி ஸ்டைலில்தான் நடிக்கிறார். நின்றால், நடந்தால் விஷ்க் விஷ்க் என்று…

நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்!

ஒரே நாள் ஓப்பனிங் ஷோவில் தலையெழுத்தையே மாற்றிவிடும் சக்தி சினிமாவுக்கு மட்டும்தான் உண்டு. நேற்று வரை நீ யாரோ, இன்று முதல் நீ வேறொ என்று ரசிகர்கள் ஓடி வந்து அரவணைத்துக் கொள்வதும் இங்கேதான். இந்த விந்தை உலகத்தில் பந்தை தவறவிட்டவர்களும்…