Browsing Category

Cinema News

ஏறி வந்த லிங்கு இறங்கி வந்த சிவா முடிவுக்கு வந்த கோடி பேரம்!

ஒரு வழியாக பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. போன்வீட்டா குடிக்கிற குழந்தை ‘போர்ன் லஸ்’சா இருக்காது என்ற நம்பிக்கையில் வளரும்போதே அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைப்பது கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். ஒரு நடிகரின்…

நல்லாயிருக்கிற நடு வீட்ல, கல்ல கொண்டு களி கிண்டுவாங்க போலிருக்கே?

ஓட்ற பஸ்சில் கல் வீசணும், ஓரமா நிக்கிற மரத்தை வெட்டி ரோட்ல போடணும், சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணாமலேயே வீசி உடைக்கணும்... இது போன்ற போட்டிகளை ஒலிம்பிக்கில் வைத்தால் தமிழனை வெல்ல ஆளே இல்லை. கொஞ்ச நாட்களாக இதெல்லாம் குறைந்திருக்கிறது என்று…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12 ஆர்.எஸ்.அந்தணன் ஒரு கையில் விஜய் கால்ஷீட் மறு கையில்…

படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி- (இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்...) ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது.…

ஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க! டைரக்டர் பேச்சால் பரபரப்பு

‘யய்யா... தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க...’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை இளம் ரசிகைகள்! முரட்டு ஆசாமியாக…

தாயை தப்பா பேசுன மாதிரி உணர்றோம்… – இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விஜய்…

இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறான முறையில் கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசின் செயல்பாட்டை கண்டித்து இன்று சென்னையிலிருக்கும் இலங்கை துதரகத்தின் வெளியே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட…

சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்…. இளையராஜா வேதனை!

அதிகம் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரில்லை இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவர் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது- கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று…

குறி சொல்ல தெரியாத கோடங்கிக்குதான் எட்டணா சைஸ்ல பொட்டு வேணும். -விஜய்க்கு எதுக்குப்பா அட்வைஸ்?

‘லைக்கா’ மொபைல் அதிபர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் தாயார் பிறந்த நாள் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இங்கிருக்கும் ‘கத்தி’ டீம் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அவர். தனி பிளைட் போடவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இங்கு செய்தி…

ஜிகிர்தண்டா- விமர்சனம்

முதுகு தண்டை ‘திகீர் தண்டா’வாக்குகிற மதுரை ரவுடியிடம், ஒரு அப்பாவி சினிமா டைரக்டர் சிக்கினால் என்னாவார்? அதுதான் ‘ஜிகிர்தண்டா’! ரவுடி பற்றி சினிமா எடுப்பதற்காக மதுரைக்கு பயணமாகும் அறிமுக இயக்குனர் சித்தார்த், அங்கு சிக்கிக் கொண்டு…

சினேகாவின் லவ்வுக்கு சீமான் பாராட்டு

இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’…

கார்த்திக்கு என்னாச்சு? -டென்ஷன் சூர்யா

‘கார்த்தி உடல்நிலை என்னாச்சு?’ கோடம்பாக்கத்தில் திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளாக மாறியிருக்கிறது இந்த அக்கறை. அதற்கு காரணம் இல்லாமலில்லை! பிரஸ்சிடம், ‘அவனுக்கு ஒண்ணுமில்ல... நர்ஸ் டாக்டர்களை கலாய்ச்சுகிட்டு நல்லா இருக்கான்’…

கத்தரி வெயிலில் வாடிய காஷ்மீர் தக்காளி!

கொழுத்த மதியம்... பின்னி மில்லின் கூரையை பிய்த்துக் கொண்டு வெப்பம் மண்டையில் இறங்கிக் கொண்டிருக்க, கேரவேனுக்குள் இருந்து ஒரே நேரத்தில் ஏழெட்டு ஏர் கூலர்கள் இறங்கினால் எப்படியிருக்கும்? அதன் பெயர் நர்கீஸ் பக்ரி என்றார்கள். காந்தியைதான் அரை…

லைக்கா நிறுவனத்தால் விஜய்யை தொடர்ந்து வளைக்கப்படும் மற்றொரு ஹீரோ?

அதிர்ச்சி...! ஆனால் தகவல் கசியும் திசை நம்பிக்கை திசை என்பதால்தான் இந்த விவகாரத்தை ஊருக்கு டமாரம் அடிக்க வேண்டியிருக்கிறது. ‘கத்தி’ படத்தை தயாரிப்பது ராஜபக்சேவின் நண்பரான சுபாஷ்கரண் அல்லிராஜாதான் என்பது நிரூபணம் ஆகி, அந்த பூசணிக்காயை…

சண்டியர் விமர்சனம்

‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக கடந்து செல்லும் வசனங்கள் என்று…

ஆவி, பிசாசு, பேய், பில்லி சூனியம் வாட் நெக்ஸ்ட்?

பழிவாங்குகிற விஷயத்தில் ஆவிகளுக்கு இணையாக ஆளுங்கட்சிகள் கூட இருக்க முடியாது. அது போல சாமியார்களில் எத்தனை வகையோ தெரியாது. ஆனால் ஆவிகளில், பேய்களில் எத்தனை வகை என்பதை இன்னும் சில காலங்களுக்குள் முழுமையாக புரிய வைத்துவிடுவார்கள் நம்ம…

சூர்யாவானார் சிம்பு

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை, இனி ‘சித்தன் போக்கு, சிம்பு போக்கு’ என்று கூட மாற்றலாம். கடந்த சில தினங்களுக்கு முன் மிச்ச சொச்சமிருக்கும் ‘இது நம்ம ஆளு’ ஷுட்டிங்கை முடித்துவிடுகிற நோக்கத்தில் சிம்புவை பார்க்க போயிருந்தார் அப்படத்தின்…

‘ வட போச்சே வட போச்சே ’ குழந்தையாக மாறிய ரம்யா நம்பீசன்

நடிகைகளை சினிமாவில் பாட வைக்கலாமா? கூடாதா? முறைப்படி சங்கீதம் கற்றவர்களே வாய்ப்பில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது, வெறும் நடிகை என்கிற புகழை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் ‘திடீர் பாடகிகள்’ ஆகிவிடுவது நியாயமே இல்லை என்றெல்லாம்…

காதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்!

எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ... என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும்…

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’

‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்!’ ‘படம் எடுக்கறது பெரிசு இல்ல. அதை ரிலீஸ் பண்றீங்க பாரு, அங்க ஒடியும் முதுகெலும்பு!’ ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அச்சுறுத்தும் அட்வைஸ் என்றால் அது இதுதான். ஏறத்தாழ 300…

அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று…

தனுஷ் பர்த் டே புறக்கணித்தாரா சிவகார்த்தியேன்? அல்லது… அழைக்கவே இல்லையா?

ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த விலைக்கு தயாரிக்கப்பட்டு நிறைந்த விலைக்கு விற்கப்பட்ட படமும் கூட.…