Browsing Category

Cinema News

மிஷ்கின் வேணாம்… பவர் ஸ்டார் பரவால்ல… இளையராஜாவின் முடிவால் இன்டஸ்ட்ரி குழப்பம்!

யூத்துகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா, எபவ் யூத்துகளுக்கு இளையராஜா, வசதியானவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், மாடி வீட்டு ஏழைகளுக்கு இமான், குண்டான் உருட்டு இசைக்கு தேவி ஸ்ரீ பிரசாத் என்று கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி மியூசிக் உலகம்…

நாசர் சார்… சல்யூட்! மருத்துவமனையில் மகன் படப்பிடிப்புக்கு வந்த நாசர்

நாசர் சார்... சல்யூட்! ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் எழுந்து நின்று இந்த வார்த்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அந்த கொடூரமான சம்பவம் இனி ஒரு குடும்பத்தையும் தாக்கவே கூடாது என்று எல்லாரையும் பிரார்த்திக்க வைத்தது சில தினங்களுக்கு முன் நடந்த சாலை…

ஆர்யா கொடுக்கும் ஆஃபர்?

‘படித்துறை’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கால் வைத்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. ஆனால் ‘படித்துறை’ வழுக்கி விடவும் இல்லை. வளர்த்தெடுக்கவும் இல்லை. மாறாக படமே பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இதை தனது சொந்த படமாகவே தயாரித்த ஆர்யா, படம்…

மூக்கு வேர்க்கும் ரிலையன்ஸ்! கை மாறுகிறதா ஐ?

கொளுத்துற சித்திரை வெயிலில் கோன்னு அழுகிறது ஒரு செட். அதுவும் குளுகுளு எமி ஜாக்சன் நடிக்க வேண்டிய செட். ஐ படத்திற்காக பிரசாத் லேபில் போடப்பட்ட அந்த செட், கடந்த பல வாரங்களாக பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இங்கு ஒரு பாடல் காட்சி…

அதெப்படி போவலாம்…? ஸ்ருதிக்கு எதிராக ஒன்று திரளும் ஆந்திரா படவுலகம்!

ஒற்றுமை விஷயத்தில் தமிழனை போல இல்லை மற்றவர்கள். கதர் சட்டையோ, காவி சட்டையோ, வெள்ளை சட்டையோ, வெளிர் நீல சட்டையோ, கிழி கிழியென கிழித்து தொங்க விட்டு விட்டுதான் வேறு வேலை பார்ப்பார்கள் தமிழர்கள். எல்லா சங்கங்களுக்கும் இந்த விதி பொருத்தமாக…

கை வைக்காத பனியன்தான் காஸ்ட்யூம்! அரண்டு ஓடிய நடிகைகளுக்கு மத்தியில் அருந்ததியின் தில்!

அருந்ததியே நமஹ.... அரைகுறை கவர்ச்சியே நமஹ... ஆஃப் டிரஸ்சே நமஹ... என்று கடந்த ஒரு வருட காலமாகவே தமிழ்நாட்டு இளைஞர்களை ஒரு படம் தவிக்க விடுகிறது என்றால் அது ‘நேற்று இன்று’ என்ற படம்தான். படத்தில் வரும் அருந்ததியின் கவர்ச்சி ஸ்டில்களால்தான்…

விஜய் – அஜீத்- வீடுகள் ஓரமாக விஜய் சேதுபதி?

இசைஞானி இளையராஜாவுக்கே ஈசிஆர் கடற்கரை ஓரமாக வீடு இருக்கிறது. அவருக்கே அப்படியென்றால் யூத் ஹீரோக்களுக்கு அந்த மயக்கம் இருக்காதா? பலரும் கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காத்து வாங்க ஆசைப்படுகிறார்கள். விளைவு? கோடி கோடியாக கொட்டிக் கொடுத்து…

கார்த்தி பண்ணியது கரெக்டா? அருள்நிதி முறைத்தது ரைட்டா?

ஏக கடுப்பில் இருக்கிறார் அருள்நிதி. வம்சம், மவுன குரு, தகராறு என ஆடிக்கொரு படம், அமாவாசைக்கொரு படம் என்று தள்ளி தள்ளி வந்தாலும், சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் லிஸ்ட்டில்தான் இருக்கிறார் அவர். மார்க்கெட்டில் நல்ல இடத்தில் இருக்கும்…

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி மேலும் முட்ட விடும் தனுஷ் ஒண்ணுமே புரியல உலகத்துல?

மூணு படத்தில் ஒரு சின்ன காமெடி ரோல் கொடுத்து சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் இழுத்தவர் தனுஷ். இந்த நன்றிக்கடனுக்கு தனுஷ் இன்னும் கொஞ்சம் வட்டி போட்டு பத்திரம் எழுதி வாங்கியது எதிர்நீச்சல் படத்தில். இப்படி சிவகார்த்திகேயனின் வளர்ச்சியில்…

கடுப்புக்கு சித்தார்த் நம்பரை அழுத்தவும்… ஒரு டைரக்டரின் கதைப் பயணம்

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்...’ இந்த பதிலை கேட்காத செல்போன் உபயோகிப்பாளர்களே இருக்க முடியாது. செல்போனையும் ஒரு கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்படும் படத்திற்கு இதைவிட பொருத்தமான ஒரு தலைப்பு கிடைத்துவிடுமா என்ன? ஏகமனதாக ஒன்றை…

நடிகர் நாசரின் மகன் கார் விபத்தில் சிக்கி படுகாயம்

நடிகர் நாசரின் மகன் பைசல் நாசர் விபத்தில் சிக்கினார். தனது நண்பர்களுடன் இன்று காலை மஹாபலிபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான…

கர்த்தாவே… மோடி என்னைய கூப்பிடாம இருக்கணும்!

மோடியின் பிஜேபி நாடெங்கிலும் அசுர வெற்றி பெற்ற ஐந்தாவது நிமிடத்திலேயே தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தோளில் தங்க ஜரிகை மினுமினுக்க ஆரம்பித்தது. ‘இனிமே இந்தியா முழுக்க நம்ம ஆட்சிரா...’ என்று அவரது ரசிகர்களும் கொண்டாடி வந்தார்கள். அதற்கேற்ப…

இனிமே பவர் ஸ்டாரும் வேணாம்… சோலார் ஸ்டாரும் வேணாம்… சந்தானம் ஸ்ட்ரெயிட்!

காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ‘காமெடி சுமார் ஸ்டார்’ ஆவதற்குள் விழித்துக் கொண்டார். எப்படி எப்படி வளைஞ்சது எப்படி? அதை தெரிந்து கொள்வதற்கு சந்தானத்தின் பிளாஷ்பேக் வாரங்களை எட்டிப் பார்க்கணும். அதாவது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’…

ஸ்ரீ ரஜினிகாந்த் ஆகாயப்படை! கோச்சடையானுக்காக விதவிதமான பெயர்களில் குவியும் ரஜினியின் ரசிகர் படை

கோச்சடையான் படத்தை வரவேற்க தயாராகிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள். நாடு முழுவதுமிருக்கிற அவரது தீவிர ரசிகர்கள் முன்பு இருந்த தங்களுடை ரஜினி ரசிக வெறிக்கு சற்றும் குறையாமல் கிளம்பியிருப்பது கோச்சடையான் குறித்த முந்தைய டவுட்டுகளுக்கு பெருத்த…

நானும் விஜய்சேதுபதியும் கார்த்திகா கலகல

பெண்மையின் உண்மையும், ஆண்மையின் வன்மையும் கலந்தவர்தான் கார்த்திகா என்றால், அதை அவரே ஆமாங்க என்று ஒப்புக் கொள்வார். அறிமுகமான போதே சிம்புவால் வர்ணிக்கப்பட்டவர் (சத்தியாமாக நல்ல மாதிரியில்லை) ‘அவர் ஆம்பிளை மாதிரி இருக்கார். அதனால் எனக்கு…

‘ எழுதிட்டு போகட்டுமே எடுபட்ட பயலுவ… ’

மணிரத்னம், பாரதிராஜா போன்ற டாப் இயக்குனர்கள் (இப்போதல்ல) படங்களில் நடிப்பதற்கு ஹீரோக்களும் ஹீரோயின்களும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியதெல்லாம் ஆறி அவிந்த கதையாகிவிட்டது. என்னதான் ரங்கநாதன் தெருவுக்கு ‘நெரிசல் தெரு’ என்கிற கெட்ட பெயர்…

தன்ஷிகாவை அப்படியெல்லாம் பேசக்கூடாது… ஊழியரை எச்சரித்த அஜீத்?

தன்ஷிகாவின் உடல் வாகிற்கும், பாடி லாங்குவேஜூக்கும் அவர் வில்லியாகிவிட்டார் என்று யாராவது சொன்னால், ‘பொருத்தமா இருக்குமே’ என்று சந்தோஷப்படுகிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். அதே பார்வையோடு அஜீத் படத்தில் நடிக்க தன்ஷிகாவை பிடித்து…

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்….ய்? பிரஸ்மீட்டில் மிரள வைத்த ஹீரோ

ஒரு படத்தின் நிஜமான வெற்றி அந்த படத்தின் ஹீரோவை எப்படியெல்லாம் படுத்தி எடுக்கும் என்பதற்கு யாமிருக்க பயமே-வும் அந்த படத்தின் ஹீரோ கிருஷ்ணாவும்தான் உதாரணம். படம் ரிலீஸ் ஆகி கிட்டதட்ட பத்து நாட்கள் ஆகியிருக்கும். இன்னும் எல்லா…

த்ரிஷா- நயன்தாரா- சிம்பு மூடப்பட்ட அறையில் நடந்ததென்ன?

இந்தியாவும் பாகிஸ்தானுமே உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரும்போது, நயன்தாராவும் சிம்புவும் வர மாட்டார்களா என்ன? ஜெயம் ரவி கொடுத்த மதி மயங்கும் சுதி பார்ட்டியில் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக் கொண்ட சிம்புவும் நயன்தாராவும் அது நடந்து…