Browsing Category

Cinema News

கமல் படத்தில் ரஜினி? கல்லாவை நிரப்ப புது திட்டம்!

அஜீத்தும் விஜய்யும் சேர்ந்து நடிப்பார்களா? கமலும் ரஜினியும் சேர்ந்து நடிப்பார்களா? ஷகிலாவும் மம்முட்டியும் சேர்ந்து சேர்ந்து நடிப்பார்களா? என்று ஓராயிரம் கேள்விகளை மனதில் போட்டு உழப்பிக் கொண்டேயிருக்கிறான் தமிழன். இதில் யார் யார் கூட…

அனிருத் நடிக்கக் கூடாது – பிரபுசாலமன் பேச்சு

சினிமா என்பது எல்லை கோடுகள் இல்லாத கடல் பரப்பு மாதிரி. இங்கு யார் வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லிக் கொண்டே, மீன் பிடிக்க வருகிறவர்களை மீன் பாடி வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது ஒரு மேதைகள் கூட்டம்.…

அடியாட்களுக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு வசதி இல்ல… சிவகார்த்திகேயேனின் ‘பவுன்சர்’…

தன்னையே ஒரு முறை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலொழிய இந்த கறையை அழிக்க முடியாது என்று நினைத்திருப்பார் போலும். ‘பவுன்சர்கள்’ துணையில்லாமல் வந்தார் சிவகார்த்திகேயன். இது மான்கராத்தே படத்தின் பிரஸ்மீட். ‘எங்க டெக்னீஷியன்களோட ஒருமுறை கூட…

கூப்டுருவாங்களோ…? கையை பிசையும் கைப்புள்ள?

சிரிக்க வச்சமா, சிந்திக்க வச்சமான்னு இல்லாம லேசா அரசியல் பக்கம் போனதன் விளைவை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அதன் தொடர்ச்சிதான் இது. ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் முடிவுக்கு வந்துவிட்டது. காப்பி தயாராகிக்…

நடிகரின் ஸ்கூல்… டீச்சர்களுக்கு ஆறு மாசமா சம்பளம் வரலயாம்?

வருங்கால நம்பிக்கையே வா... வா... என்று அந்த பெரிய நடிகரை பெரிய கூட்டம் ஒன்று நம்பிக் கொண்டிருக்க, அவரது மனைவி நடத்தும் பள்ளிக் கூடத்தில் வேலை செய்யும் டீச்சர்களுக்கு ஆறு மாத சம்பள பாக்கியாம். வெளியே சொல்ல முடியாமலும், வீட்டு வாடகையை…

வெத்தலைய மெல்லு… விடிய விடிய ஊது… சசியை சவுட்டி எடுக்கும் பாலா!

ம்... ஆரம்பியுங்கள் சித்திரவதையை...! இப்படி பாலா உறுமினாலும், பம்மிக் கொண்டு அதை அனுபவிக்க தயாராக இருக்கிறது ஒரு கும்பல். இவர்கள் அத்தனை பேரும் முன்னணி ஹீரோக்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். பாலா படத்தில் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்டப்பட்டு ஒருமுறை…

நமீதா சீக்கிரம் அரசியலில் சேரட்டும்… ‘சின்ன நமீதா’ நித்யா அவசரம்!

‘அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான்’ என்று சொல்லிக் கொண்டு அவரது நாற்காலியை பிடுங்கிவிடுகிற ஆர்வத்தோடு போயஸ் கார்டன் பக்கமாகவே சுற்றி வருகிறார்கள் சில ஹீரோக்கள். அவர்கள் பிரச்சனை அது என்றால், ‘நமீதா இடம் நமக்குதான்’ என்று கொஞ்ச நாட்களாக நமீதா…

மீண்டும் வருகிறார் மிஷ்கின்

சினிமா எந்த குப்பையில் வேண்டுமானாலும் புரளட்டும்... அதை நான் பன்னீர் பாட்டிலில்தான் குளிப்பாட்டுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் சில படங்கள் ஆஹா ஓஹோ. சில படங்கள் கீழே விழுந்து பல்லையும்…

வர்றோம்… ஆனா வரும்போது? மாணவர்களிடம் ஹீரோக்கள்!

முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது…

தி.மு.க விலிருந்து விலகுகிறார் குஷ்பு? டெல்லிக்கு அவசர பயணம்!

தி.மு.க வில் தனக்கு சீட் ஒதுக்கப்படாததாலும் பிரசாரம் செய்ய அனுமதிக்காததாலும் அதிருப்தியில் இருக்கிறாராம் குஷ்பு. இதையடுத்து அவர் தி.மு.க விலிருந்து விரைவில் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அவருக்கு கட்சியில்…

குத்துங்க எசமான் நல்லா குத்துங்க…

எங்கோ மச்சமில்லாமல் இப்பயெல்லாம் நடக்காது... இப்படிதான் யோசிக்க வேண்டியிருக்கிறது சிவகார்த்திகேயனின் அதிர்ஷ்டத்தை நினைத்தால். அவர் சினிமாவில் வெற்றி பெற்றுவிட்டார்.... கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்... வந்த கொஞ்ச நாளிலேயே ஆடி கார்…

அமலாபாலுக்கு 45 வயசு அதிர்ச்சி கிளப்பும் டைரக்டர்

படம் ரிலீசாகி இன்டர்வெல் வருவதற்குள் ‘படத்தின் சக்சஸ் மீட் இருக்கு, கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?’ என்று நிருபர்களை அழைத்து நெஞ்சுவலி கொடுக்கும் இயக்குனர்களை பார்த்தே பழக்கப்பட்ட நமக்கு, நிமிர்ந்து நில் ரிலீசாகி நியாயமான வசூலை எட்டியபின்…

கணக்கு போட்ட கவுதம் மேனன் கவிழ்த்துவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ் -அஜீத் பட அரசியல்

ஒரு படத்தின் டிசைன் செய்வதுதான் உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். ஈகோ, கோபம், முன்ஜெம்ம பகை எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகோர்க்க முன் வந்தாலும், சம்பளம் வந்து குறுக்கே நிற்கும். அதையும் சரி செய்துவிட்டு குரூப் போட்டோவுக்கு போஸ்…

ஆர்யா அடங்கிட்டாரு விஜய் கிளம்பிட்டாரு…

அடுத்த கட்ட நடிகர்களோடு ‘ஜெல்’ ஆகிற விஷயத்தில் எப்பவும் தள்ளியே நிற்பவர் அஜீத். சாயாங்கால ‘பளக்க வளக்கம்’ அவருக்கு இல்லை என்பதுதான் இந்த விஷயத்தில் ஆகப்பெரிய திண்டுக்கல் பூட்டு. ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்யை ஈஸியாக சந்தித்து இரண்டு…

‘மான் கராத்தே ச்சும்மா கிழி கிழி கிழி..’ ஹன்சிகாவின் தமிழில் மிரண்ட கூட்டம்!

ஹன்சிகா தமிழ்நாட்டின் மருமகளாகிவிடுவார் என்று ஊரே கூடி நின்று பேசும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசிவந்த ஹன்சிகா, அந்த லவ் புட்டுக் கொண்ட பின்பு அழகு தமிழில், அதுவும் கொஞ்சம் அசைவ தமிழில் பேசி எல்லாரையும் வியக்க வைத்தார். மான்கராத்தே படத்தின்…

அடுத்த சூப்பர் ஸ்டார் ! சிவகார்த்திகேயனை ஏற்றி வைத்த மான் கராத்தே ஆடியோ விழா?

‘கூட்டமெல்லாம் ஓட்டுகளா மாறுனா நீதாம்ப்பா சி.எம், இல்லேன்னா பி.எம்’ என்று யாரும் பற்ற வைக்கவில்லை. மற்றபடி சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் திரும்புகிற இடமெல்லாம் தலைகள். யாரையும் யாரும் இடிக்காமல்…

இந்திய பெண்களை எச்சரிக்கும் ஹாலிவுட் படம்

ஹாலிவுட் தமிழர்கள் என்று சிலரை பார்த்து காலப்போக்கில் நாமெல்லாம் காலரை உயர்த்திவிடத்தான் போகிறோம். அதற்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள் நம் தமிழர்கள். அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில…

இந்த தடவை ஜெயிச்சுருவேன் ஜெய் ஆகாஷ் நம்பிக்கை

லட்சிய வெறியோடு தமிழ்சினிமாவுக்கு வந்தவர் ஜெய் ஆகாஷ். அவரது லட்சியம் அப்படியே இருக்க, ரசிகர்களுக்குதான் வெறி வந்தது. காரணம் அவர் நடித்த முந்தைய படங்கள் அப்படி. இனி ஜெயிக்காமல் ஓய மாட்டேன் என்ற முடிவோடு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு…

இங்கு நடிகைகளுக்கு வேலை இல்லை… புத்தம்புதுசாக ஒரு துணிக்கடை

சினிமாவில் ஜட்டி பிராவோடு திரியும் நடிகைகளை கூட பொங்கல் தீபாவளி தருணங்களில் மங்களகரமாக பட்டுப்புடவை அணிவித்து புண்ணியத்தை கட்டிக் கொள்வது தி.நகர் துணிக்கடை வியாபாரிகள்தான். ஒரு கூட்டமே நடிகைகள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.…

ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டாராம்… எஸ்.வி.சேகர் ஆணித்தரம்

கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சேனல் ஒன்றில் ஒரு முக்கியமான விவாதம் நடந்தது. நகைச்சுவை நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர், நடிகர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். தலைப்பு? ‘நடிகர்களின் வாய்ஸ் அரசியலில் எடுபடுமா?’…