Browsing Category
Cinema News
இனிமே இப்படிதான்! கார்த்தி, சூர்யாவுக்கு அப்பா சிவகுமார் அட்வைஸ்
நடிகர் கார்த்தி இதுவரை நடித்த படங்களில் 90 சதவீத படங்கள் சொந்த கம்பெனியான ஸ்டூடியோ கிரீன் தயாரிப்புதான். இப்படி ஒரு கல்லாவிலேயே பணம் சேர்ந்தால், மற்ற கல்லாக்கள் சும்மாவா இருக்கும்? எப்படா விழுவார் என்று காத்திருந்து கைகொட்டினார்கள். அவரது…
ரஜினி மன்றங்கள் கணக்கெடுப்பு! அரசியலில் புதுப்புது பாதைகள் புலப்படுமா?
‘அந்த ஆண்டவன்தான் தீர்மானிக்கணும்’ என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து இம்போசிஷன் எழுதுவது போலவே சிங்கிள் டிராக்கில் பதிலளித்து வரும் ரஜினி, இனிமேலும் அந்த ஒரே பதிலை சொல்லி ரசிகர்களை வெறுப்பேற்ற மாட்டார் என்று நம்புவோமாக!…
விஜய் சேதுபதி பெயர் இனி ‘ யமலிங்கம்? ’
இயக்குனர் ஜனநாதனின் படங்கள் எப்பவுமே மனசுக்கு நெருக்கமானவை. அது சாமானியர்களுக்கான குரல் என்றாலும் தவறில்லை. அவர் தற்போது இயக்கி வரும் 'புறம்போக்கு' அப்படியொரு கதை அம்சம் கொண்ட படம்தானாம். பெரும் பொருட்செலவில் படத்தை தயாரித்து வருகிறது…
லிங்கா- ரஜினியின் அச்சமும் சென்ட்டிமென்ட்டும்!
மத யானை வந்தால் மற்றதெல்லாம் தெறிச்சு ஓடுமே, அதுதான் ரஜினி படங்கள்! சூப்பர் ஸ்டார் படம் வர்றதால உங்க படங்களையெல்லாம் அப்புறம் ரிலீஸ் பண்ணுங்க என்று கோச்சடையானுக்கே குபீர் ஏற்படுத்தினார்கள் திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும்.…
100 கிராம் எக்ஸ்ட்ரா மூளையுடன் ஒரு ஹீரோ கம் இயக்குனர்!
சாமியார்களே ‘சைடு’ பிசினஸ்சாக சினிமாவில் இன்வெஸ்ட் பண்ணுகிற காலம் இது. மெய்ஞானிக்கு இருக்கிற ஆசை ஒரு விஞ்ஞானிக்கு இருக்காதா? அண்ட சராசரங்களையும் ஆராய்ச்சி செய்து வரும் ‘நாசா’வில் விஞ்ஞானியாக இருந்த பார்த்திக்கும் கோடம்பாக்கத்தின் மீது…
யான்- விமர்சனம்
கொண்டை ஊசி கிடைக்கலேன்னு கோணி ஊசிய சொருகிக் கொண்ட மாதிரி, கே.வி.ஆனந்த் ஸ்டைல் படத்தை ரவி.கே.சந்திரன் இயக்கியிருக்கிறார். இருவருமே ஒளிப்பதிவு மேதைகள்! நல்லவேளை... ஆனந்த் நிரூபித்துவிட்டார். சந்திரனுக்குதான் ‘கிரகணம்!’
ஒரு சுவாரஸ்யமான…
குழந்தையாவே இருந்திருந்திருக்கலாம்! ஏங்கிய ஹீரோயின்!
சில மாதங்களுக்கு முன் குழந்தைகளுக்கான படம் என்ற லேபிளில் வெளியே வந்தது ஒரு படம். ‘இதுல எங்கப்பா குழந்தைகளுக்கான மெசேஜ் இருக்கு. அந்த புள்ளைங்க லவ்வை பற்றியும், வயசுக்கு வர்றதை பற்றியும் அல்லவா பேசுறாங்க?’ என்று அப்படத்தை பார்த்த…
சிறையில் அம்மா … அதிர்ச்சியில் ஜீவாவின் ‘ யான் ’
மற்ற சேனல்களை விட கொஞ்சம் கம்மியாத்தான் கிடைக்கும். ஆனா பிரமோஷன் விஷயத்துல பின்னிருவாங்க பின்னி... அதனால படம் அவங்களுக்குதான்! என்று ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் முதல் தர மார்க் போட்டு கம்மி விலைக்கு படத்தை தள்ளவும் தயாராக…
மெட்ராஸ் திரைப்படத்திற்கு சாதிய அடையாளம் தேவையில்லை! -முருகன் மந்திரம்
கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து…
அந்த குடும்பத்திலிருந்து நீங்க மட்டும் எப்படி? விக்ரம் பிரபுவை அதிர வைத்த அஜீத்!
‘நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் கலைஞர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். பிரபு ஷுட்டிங் போனால், அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன…
முதல் படத்திலேயே மூக்கால் அழுகை? அறிமுக ஹீரோவுக்கு அச்சச்சோ!
ஏரோனேட்டிக்கல்இஞ்ஜினியரிங் படித்துவிட்டு வந்திருக்கிறார் ஜிதேஷ். இப்போது இந்த பெயர் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாவிட்டாலும், காலப்போக்கில் இந்த பெயரை சொல்லும்போதெல்லாம் அவர்கள் ‘ஹுய்..’ என்று விசிலடித்து ரசித்தாலும் ஆச்சர்யமில்லை.…
‘ சீக்கிரம் போங்க… ’ உண்ணாவிரதத்திற்கு விக்ரமை விரட்டிய பிரபலம்!?
சமீபகாலமாக எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை விக்ரம். ஐ படத்தின் கெட்டப்பே அவரது உடம்புதான்! ஒரு காலத்தில் உடல் மெலிந்து ஒரேயடியாக அச்சமூட்டிய விக்ரம், தற்போது இருக்கும் தோற்றம் அர்னால்டே ‘அடடா’ போடுகிற ரகம். அப்படிப்பட்டவர் ‘ஐ’ வெளிவருகிற…
இஷிதாவை பார்த்தேன்…. பாடல் வந்திச்சு! மேடையில் கதைவிட்ட லிரிக் ரைட்டர்!
‘உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்... ’ என்றொரு எம்ஜிஆர் பாடல் உண்டு. ஒருவரை பார்த்தா பாட்டு வருமாம்ல, அதெப்பிடி? என்று சில லியோனியிஸ்டுகள் கூட அந்த வரிகளை கேலி செய்திருக்க கூடும். ஆனால் நிஜத்தில் அப்படி நடந்து அதையும் மேடையில்…
ஒரே கார்த்தி ஒரேயடியாய் புகழ் மாலை!
ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்கள் வந்தால், அதில் ஒன்று கால் ஃபிராச்சர் ஆகி கட்டையை ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். ஆனால் ரெண்டுமே சூப்பர்ப்பா என்று கொண்டாடப்பட்ட படங்கள்தான் ஜீவா, மற்றும் மெட்ராஸ். நடுவில் ‘அம்மா’ பிரச்சனை…
ரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்!
மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள்…
நகைச்சுவை நடிகரை வெயிலில் போட்டு வறுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
பெண் இயக்குனர்கள் என்றால் என்ன மாதிரி படம் எடுப்பார்கள்? அதற்கெல்லாம் இங்கே ஒரு ரெகுலர் டெப்ம்ளெட் இருக்கிறது. ‘பெட்டைக் கோழி எட்டி கொத்தாது’ என்றொரு பழமொழியை நினைவு படுத்துவதை போல, தனக்கு எது சுலபமோ அது போன்ற கதைகளாக தேர்ந்தெடுத்து…
டப்பிங் பேசாமல் இழுத்தடிப்பு? சித்தார்த் செய்கையால் தயாரிப்பாளர் அதிருப்தி…
ஒருவர் காலை மற்றவர் இழுப்பதைதான் நாகரீகமான வார்த்தையில் ‘அரசியல்’ என்கிறார்கள் போலும்! பாலிட்டிக்ஸ் பண்றான்ப்பா... என்கிற வார்த்தையை இப்போதெல்லாம் சரளமாக பல்வேறு அலுவலகங்களில் கூட கேட்க முடிகிறது. இப்படி பாலிட்டிக்ஸ் இல்லாத துறையே இல்லை…
விஜய்க்கு வைத்திருந்ததை கைப்பற்றிய ஜெய்! அடுக்குமாப்பா இதெல்லாம்?
நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு.…
மீண்டும் சின்னப்பசங்க சகவாசம்! நயன்தாரா விருப்பத்தால் ஒரே அல்லோகலம்
நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை மன்மதனுக்கு முன் மன்மதனுக்கு பின் என்று இரண்டு எபிசோடுகளாக பிரிக்கலாம். ம.மு எப்படி? சரத்குமாரின் ‘ஐயா’தான் அவரது முதல் தமிழ் படம். சற்றே பேரிளம் நாயகன் என்று கருதப்பட்டவர் சரத். அவருடன் ஜோடி சேர்ந்தால்…
கமல் படத்திற்கு கை கொடுத்த ரஜினியின் மகள்!!!
ஒருவகையில் தமிழ்சினிமா நன்றி சொல்ல வேண்டிய கட்டத்திலிருக்கிறது சவுந்தர்யா ரஜினி அஸ்வினுக்கு. தமிழ்சினிமா துறையில் நிலவும் தீராத பிரச்சனைகளை கூட வெகு எளிதாக தீர்க்கக் கூடிய அளவுக்கு ஒரு முக்கியமான பதவிக்கு வந்திருக்கிறார் அவர். பல நுறு…