Browsing Category

Cinema News

‘அஞ்சான் ’ படப்பிடிப்பில் ‘நாம் தமிழர் ’ ஆர்ப்பாட்டம்? தியேட்டரிலிருந்து ‘இனம் ’ வாபஸ்…

சந்தோஷ் சிவன் இயக்கிய ‘இனம்’ படத்தை லிங்குசாமி வாங்கி வெளியிட்டாரல்லவா? அந்த படத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக உடனடியாக படத்தை திரையரங்குகளில் இருந்து வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார் அவர். யார் யாரோ சொல்லியும் கேட்காமல்…

தமிழ்படவுலகில் வீசப்போகும் தாவணி காற்று!

தமிழ்சினிமா என்ற ஜீரா டப்பிக்குள் இன்னும் எத்தனை குளோப் ஜாமூன்களைதான் கொட்டுவார்களோ? நயன்தாரா, அசின், லட்சுமிமேனன், நஸ்ரியா என்று கொட்டிக்கிடக்கும் இனிப்பு ஜீராவுக்குள் இன்னொன்றாக விழுந்திருக்கிறார் ஆராத்யா. கொச்சின் எர்ணாகுளம் சொந்த ஊராக…

சாணை பிடிச்ச கத்தரிதான்… ஆனால் சரக்குன்னு வெட்டல!

எவ்வளவு பரிசுத்தமான படமாக இருந்தாலும், லேசான கீறல் போடாமல் அனுப்புவதில்லை சென்சார் அமைப்பு. கடந்த சில மாதங்களாகவே ‘உங்க கத்தரிக்கு சாணை பிடிக்கணுமப்பா...’ போன்ற விமர்சனங்கள் சென்சாரை கொந்தளிக்க வைத்திருந்தது. இந்த நேரத்தில் வருகிற எல்லா…

அஞ்சு… ஆறு… ஏழு… சூர்யா-வெங்கட்பிரபு? கணக்குகளும் பிணக்குகளும்!

சூர்யாவின் கால்ஷீட்டுக்காக முன்னணி இயக்குனர்கள் கதையோடு காத்திருக்க, ‘பிரியாணி’ என்கிற குஸ்காவை, குஸ்கா என்கிற பழைய சோறை, நாட்டுக்கு பரிமாறிய வெங்கட் பிரபுவின் கதை மீது ஆசை வைத்திருக்கிறார் சூர்யா. இந்த வியத்தகு வேதனையை ஜீரணிக்க முடியாமல்…

‘நறுக்கிட்டேன்…’ லிங்குசாமி முடிவால் பதற்றம் தணிந்தது

‘இனம்’ படம் தமிழினத்தை கேவலப்படுத்துவதாக உணர்வாளர்கள் கொந்தளிக்க, அதைவிட பெரும் கொந்தளிப்புக்கு ஆளானார் படத்தை தமிழகத்தில் வெளியிட்டிருக்கும் லிங்குசாமி. இந்த விஷயத்தில் அவரை வற்புறுத்திதான் உள்ளே கொண்டு வந்தார் படத்தின் இயக்குனரும்…

இந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே?

எங்கே போய் மூக்கை நுழைச்சாலும், அங்கேயும் ஒரு முட்டு சந்து இருக்கே என்று நொந்து கொள்வார் போலிருக்கிறது விஜய். கடந்த சில வருடங்களாகவே அவரை சீண்டிக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கே. அவரது படத்தை வாங்கி ரிலீஸ் செய்யாமலேயே முடக்கி வைத்திருந்தது…

ஈழப்பெண்ணாக நடிக்கும் நஸ்ரியா

‘நஸ்ரியாவே... நடிப்பை விட்றாதீங்க.....’ என்று அவரது ரசிகர் மன்றத்தினர் உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் என்று கான்பிடன்ட்டாக பேட்டியளித்த நஸ்ரியா, தனது அடுத்தடுத்த படங்களில் இருந்து…

இருமலானது கர்ஜனை?

வேண்டா வெறுப்புக்கு புள்ள பெத்து அதுக்கு காண்டா மிருகம்னு பேரு வச்ச மாதிரி ஆகிருச்சு லிங்குசாமியின் இன(ம்) பற்று. சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘இனம்’ படத்தை வேறு வழியில்லாமல் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார் லிங்குசாமி. காரணம், அவர்…

பாலாவுக்கும் அமீருக்கும் ஆகாது. அதுக்காக இப்படியா?

இயக்குனர் பாலாவும் அமீரும் ஒன்றாக கிளம்பி சென்னைக்கு வந்தவர்கள். முதலில் பாலா டைரக்டராகிவிட்டார். ஆனால் அமீர் சொந்த கையால் கரணம் போட்டு தயாரிப்பாளராகி இன்று ‘நானும் சளைச்ச ஆளில்லை’ என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். முதலில் இயக்குனரான…

ஹை… ரஜினி! துள்ளிக்குதித்து ஓடிவந்த நடிகை

கோச்சடையான் பட பாடல் வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்த ரஜினியை பார்க்க மொட்டை மாடிகளிலும் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான கட்டிட முனைகளிலும் திரண்டு நின்ற கூட்டத்தை பார்த்து, எதிர்வரும் பாராளுமன்ற பலசாலி என்று நம்பப்படும் ‘கூட்டக்…

அஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்

கவுதம்- அஜீத் இணையும் படம் எப்போது துவங்கும் என்கிற ஆசை உலகம் முழுவதுமிருக்கிற அஜீத் ரசிகர்களின் மனசில் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல செய்தியை சொல்வதற்கு நாள் குறிப்பதற்கு முன், படத்தின் நாயகிகளை முடிவு செய்ய வேண்டிய…

‘குக்கூ ’ உருவாக காரணமே ஷங்கர் சார்தான்! ராஜுமுருகன் பிளாஷ்பேக்…

‘குக்கூ’ படம் விருதுகளை ‘கு(வி)க்கூ’ம் படமாக இருக்குமா என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் ஆர்வத்தோடு காத்திருக்க, ‘பொட்டி நிரம்புச்சா’ என்று கலெக்ஷன் மீதே கண் வைத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். எல்லாவற்றும் விடை சொல்லும் விதமாக நேற்று…

நம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா

‘என்றென்றும் புன்னகை’ படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் ஓடலேன்னா நான் உன்னோட கார் டிரைவரா சேர்ந்துடுறேன் என்று சந்தானத்திடம் காமெடி பண்ணியவர் ஜீவா. அந்தளவுக்கு தான் நடிக்கும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் அவர். எப்படியோ? அந்த…

‘கட்டழகி நானப்பா… கொட்டி வச்ச தேனப்பா…’

‘இந்த புறா ஆட வேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும்’ என்றெல்லாம் அந்த காலத்தில் நறுக் சுருக்கென்று வசனங்களை வைத்து அதற்கப்புறம் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள். ‘இந்த படம் ஓட வேண்டும் என்றால் நல்ல புறாவாக பார்த்து ஆட வைக்க வேண்டும்’ என்கிறார்கள்…

‘வடிவேலு வந்தா வுடமாட்டேன்…’ சிலுப்பும் சிங்கமுத்து மகன்

வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்பட்ட சண்டையில் இருவருக்குமே சட்டை கிழிந்து சங்கடம் வழிந்த கதையை நாடே அறியும். நடுவில் ‘அம்மாவை பார்க்க வடிவேலு ட்ரை பண்றாராம்ல...’ என்று சிங்கமுத்துவிடம் கேட்டபோது, ‘அவரையெல்லாம் அம்மா பார்ப்பாங்களா?…

பாலா பட பாடல் கதறி அழுத பிரகாஷ்ராஜ்

Reea பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார் 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம் இசைஞானி. பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில் படத்திற்கும் இசைஞானிதான் இசை.…

என்னமோ சதி நடக்குது… இயக்குனர் கவலை!

அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர் விமர்சித்து வருவது பொறுக்காமல் குமுறி தீர்க்கிறார் அப்படத்தின் இயக்குனர்…

பாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் -புறக்கணித்தார் நயன்தாரா

எப்பவுமே பழைய தங்கத்துக்கு மவுசு அதிகம் என்பதை கடந்த சில வருடங்களாக நிருபித்து வருகிறார் நயன்தாரா. இவருடன் அறிமுகமானவர்கள் எல்லாம் இப்போது கோடம்பாக்கத்தில் அக்கா அண்ணி வேடத்திற்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் நயன்தாரா மட்டும், இன்னும் சின்ன…

நிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விடவில்லை விதி…

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தை பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அபி சரவணன் என்ற புதுமுகத்தை ஹீரோவாகவும், காயத்ரி என்ற புதுமுகத்தை…