Browsing Category

Cinema News

பாலாவுக்கும் அமீருக்கும் ஆகாது. அதுக்காக இப்படியா?

இயக்குனர் பாலாவும் அமீரும் ஒன்றாக கிளம்பி சென்னைக்கு வந்தவர்கள். முதலில் பாலா டைரக்டராகிவிட்டார். ஆனால் அமீர் சொந்த கையால் கரணம் போட்டு தயாரிப்பாளராகி இன்று ‘நானும் சளைச்ச ஆளில்லை’ என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். முதலில் இயக்குனரான…

ஹை… ரஜினி! துள்ளிக்குதித்து ஓடிவந்த நடிகை

கோச்சடையான் பட பாடல் வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்த ரஜினியை பார்க்க மொட்டை மாடிகளிலும் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான கட்டிட முனைகளிலும் திரண்டு நின்ற கூட்டத்தை பார்த்து, எதிர்வரும் பாராளுமன்ற பலசாலி என்று நம்பப்படும் ‘கூட்டக்…

அஜீத்திற்கு ஜோடியாகிறார் எமி ஜாக்சன்

கவுதம்- அஜீத் இணையும் படம் எப்போது துவங்கும் என்கிற ஆசை உலகம் முழுவதுமிருக்கிற அஜீத் ரசிகர்களின் மனசில் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நல்ல செய்தியை சொல்வதற்கு நாள் குறிப்பதற்கு முன், படத்தின் நாயகிகளை முடிவு செய்ய வேண்டிய…

‘குக்கூ ’ உருவாக காரணமே ஷங்கர் சார்தான்! ராஜுமுருகன் பிளாஷ்பேக்…

‘குக்கூ’ படம் விருதுகளை ‘கு(வி)க்கூ’ம் படமாக இருக்குமா என்றெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகம் ஆர்வத்தோடு காத்திருக்க, ‘பொட்டி நிரம்புச்சா’ என்று கலெக்ஷன் மீதே கண் வைத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். எல்லாவற்றும் விடை சொல்லும் விதமாக நேற்று…

நம்ப வைத்து கழுத்தறுத்த ஜீவா

‘என்றென்றும் புன்னகை’ படப்பிடிப்பு நேரத்திலேயே இந்த படம் ஓடலேன்னா நான் உன்னோட கார் டிரைவரா சேர்ந்துடுறேன் என்று சந்தானத்திடம் காமெடி பண்ணியவர் ஜீவா. அந்தளவுக்கு தான் நடிக்கும் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் அவர். எப்படியோ? அந்த…

‘கட்டழகி நானப்பா… கொட்டி வச்ச தேனப்பா…’

‘இந்த புறா ஆட வேண்டும் என்றால் இளவரசர் பாட வேண்டும்’ என்றெல்லாம் அந்த காலத்தில் நறுக் சுருக்கென்று வசனங்களை வைத்து அதற்கப்புறம் ஆட்டத்தை ஆரம்பிப்பார்கள். ‘இந்த படம் ஓட வேண்டும் என்றால் நல்ல புறாவாக பார்த்து ஆட வைக்க வேண்டும்’ என்கிறார்கள்…

‘வடிவேலு வந்தா வுடமாட்டேன்…’ சிலுப்பும் சிங்கமுத்து மகன்

வடிவேலுவுக்கும் சிங்கமுத்துவுக்கும் ஏற்பட்ட சண்டையில் இருவருக்குமே சட்டை கிழிந்து சங்கடம் வழிந்த கதையை நாடே அறியும். நடுவில் ‘அம்மாவை பார்க்க வடிவேலு ட்ரை பண்றாராம்ல...’ என்று சிங்கமுத்துவிடம் கேட்டபோது, ‘அவரையெல்லாம் அம்மா பார்ப்பாங்களா?…

பாலா பட பாடல் கதறி அழுத பிரகாஷ்ராஜ்

Reea பாலா இயக்கி வரும் தாரை தப்பட்டை படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார் 12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம் இசைஞானி. பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில் படத்திற்கும் இசைஞானிதான் இசை.…

என்னமோ சதி நடக்குது… இயக்குனர் கவலை!

அண்மையில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. பாரதியாரின் வரியாச்சே என்று அவர் ரசித்து வைத்த இந்த தலைப்பை, ஏதோ பிட்டு பட ரேஞ்சுக்கு சிலர் விமர்சித்து வருவது பொறுக்காமல் குமுறி தீர்க்கிறார் அப்படத்தின் இயக்குனர்…

பாஸ் என்கிற பாஸ்கரன் 2 ம் பாகம் -புறக்கணித்தார் நயன்தாரா

எப்பவுமே பழைய தங்கத்துக்கு மவுசு அதிகம் என்பதை கடந்த சில வருடங்களாக நிருபித்து வருகிறார் நயன்தாரா. இவருடன் அறிமுகமானவர்கள் எல்லாம் இப்போது கோடம்பாக்கத்தில் அக்கா அண்ணி வேடத்திற்கு தயாராகிவிட்டார்கள். ஆனால் நயன்தாரா மட்டும், இன்னும் சின்ன…

நிஜத்தில் இணைந்த சினிமா ஜோடி விலக நினைத்தாலும் விடவில்லை விதி…

சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தை பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.குமரன் தயாரித்து இயக்கியிருக்கிறார். அபி சரவணன் என்ற புதுமுகத்தை ஹீரோவாகவும், காயத்ரி என்ற புதுமுகத்தை…

அஜீத்- ஹுசைனி ? உருவாகும் புதிய கூட்டணி

நவீன போதி தர்மர் என்றால் அது நம்ம கராத்தே ஹுசைனிதான். இந்தியாவிலிருந்து வர்மக்கலையை சீனாவுக்கு கொண்டு சென்றவர் போதிதர்மர். இந்த வரலாறு நமக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மூலமாகதான் தெரிய வந்தது. நமக்கு தெரிந்தே ஒரு வரலாறு உண்டென்றால் அது ஹுசைனிதான்.…

பா.ம.க பக்கம் பார்வையை திருப்பிய விஜய்? -அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷுட்டிங் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவரது அடுத்த படம். அதற்கடுத்த படம் என்று வரிசையாக பிளான் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். விஜய்யை யாரும் எளிதாக சந்தித்து கதை…

குக்கூ / விமர்சனம்

கண்ணில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கூட யோசித்து பார்க்காத, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாத நமக்கெல்லாம் ராஜுமுருகன் கொடுத்திருக்கும் ‘பளார்’தான் இந்த படம். இதற்கப்புறமாவது சாலையோரத்தில் வரிசை கோர்த்தார் போல கடந்து…

படமே ரெடியாகல… அதற்குள் சென்சார் சர்டிபிகேட்! கோச்சடையானுக்காக வளைந்ததா சென்சார்?

‘கோச்சடையான்’ படத்திற்கு யூ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது சென்சார். ‘இத்தனைக்கும் படத்தில் ஒரு கட் கூட கொடுக்கவில்லை தெரியுமா?’ என்கிற ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்துடன் இந்த செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டிருக்க, கோடம்பாக்கத்தில்…

என்னது…? மயிலுக்கு இவரு ஜோடியா?

ஒரு காலத்தில் பெரிய இயக்குனர்களாக கொண்டாடப்பட்ட எவரும் நடிகர்களாக மாறிய நேரத்தில் ‘அட கண்றாவியே’ என்று கலங்கதான் வைத்திருக்கிறார்கள். அதுவும் கே.பாலசந்தரும், பாரதிராஜாவும் நடிகர்களாகவும் களமிரங்கிய ரெட்டச்சுழி, ‘அவ்ளோ பெரிய இயக்குனர்களாக…

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க…?

‘வந்த வேலையை ஒழுங்கா செய்யலேன்னா, சொந்த வேலையை பார்த்துட்டு போ’ என்று விரட்டிவிடுகிற மனப்பக்குவம் தமிழ்சினிமாவில் ஒருவருக்கும் இல்லை. இந்த மைனஸ்தான் ஆடாத ஆட்டம் போடும் பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில்…

ஹ்ம்ம்.. என் பாட்டை கேட்க நானே பணம் கொடுக்க வேண்டியிருக்கு?

நாடோடிகள் பரணி ஹீரோவாக நடிக்கும் கன்னக்கோல் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. அதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் சமுத்திரக்கனியால் பிரபலமானவர் பரணி. அந்த மேடையில் சமுத்திரக்கனிக்கு அருகிலேயே…

கேரள நாட்டிளம் பெண்களுடனே / விமர்சனம்

கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில் மேலும் கொஞ்சம் கங்கையை தெளித்து பம்பையில் நீராடியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.…