Browsing Category
Cinema News
‘இது மனம் இல்ல. மணம்… மணம்ங்க… வாசனை, ஸ்மெல்’ தலைப்பை புரிய வைக்க தவியாய் தவித்த…
நடிகையின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா என்று நவீன நக்கீரனாக கிளம்பி சந்தேகம் கிளப்புவார்கள் போலிருந்தது ‘மணம் கொண்ட காதல்’ படத்தின் பாடல்களை பார்க்கும் போது. ஹீரோயின் கூந்தலில் முகம் புதைத்து காதலித்துக் கொண்டிருந்தார் அறிமுக…
சமந்தா சித்தார்த்… முடிந்ததா காதல்? முளைத்ததா மோதல்?
நேற்றுதான் சென்னையில் சித்தார்த்தின் பிரத்யேக பிரஸ்மீட்டில் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ‘உங்கள் திருமணம் ஒரு நடிகையோடு இருக்குமா?’ என்று. அதற்கு பதிலளித்த சித்தார்த் ‘நடிகையோடுதானா என்பதை இப்போது சொல்ல முடியாது. அது ஒரு கல்யாணமா…
எஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்!
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும்.…
நடிகையோடுதான் கல்யாணமா? இக்கட்டான கேள்வி எஸ்கேப் ஆன சித்தார்த்!
கத்தி முனையை கருங்கல்லால் தட்டி மழுங்கடிப்பதில் சித்தார்த்தை விட சிறந்த சமர்த்தர் ஒருவரும் இருக்க முடியாது. ‘ஜிகிர்தண்டா’ படத்தின் நீளம் குறித்து கவலைப்படாத ரசிகர்களே இருக்க முடியாது. அவர்களுக்கெல்லாம் சமாதானம் சொல்கிற விதத்திலும்,…
‘போகாதே… ’ ஹீரோயினை தடுத்த இயக்குனர்?
‘இயக்குனரின் பிடியில் நடிகை’ என்று இந்த செய்திக்கு தலைப்பு வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேனை ருசிக்கிற நேரத்தில் தேங்கா மட்டையை நினைப்பானேன்? வேறொன்றுமில்லை, ‘பொறியாளன்’ படத்தின் ஹீரோயினும், பிரபுசாலமன் இயக்கி…
கதற கதற அழ வைக்கும் காமெடி நடிகர்கள்
வடிவேலு ஒதுங்கினாலும் ஒதுங்கினார். ஒதுங்கி கிடந்தவர்கள் எல்லாரும் சிலுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். தினந்தோறும் பதினைந்து லட்சம் சம்பளம் வாங்குகிற சந்தானம், சம்பளம் கொடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு ஆறுதலாக எந்த ஆடியோ விழாவிலும் கலந்து…
அழுகிப்போன ரஸ்தாளிக்கு சுருங்கிப்போன தக்காளியே தேவலாம்!
எலி இளைச்சுதுன்னா எரவானத்துல கூட இடம் கிடைக்காது என்று சும்மாவா சொன்னார்கள்? ஒரு காலத்தில் வெற்றிப்பட இயக்குனர் என்று கொண்டாடப்பட்ட செல்வராகவனை இப்போது எந்த தயாரிப்பாளரும் சீண்டுவதில்லை. ஐம்பது கோடி, அறுபது கோடி என்று செலவை இழுத்துவிடும்…
பைக் ரேஸ்… வேகம்.. உயிர்பலி… ஏற்கனவே ஏழரை! எட்டரையை கூட்டுமா இரும்புக்குதிரை?
‘விர்க்க்க்க்க்... ’ இடது காதில் புகுந்த சப்தம் வலது காதுக்கு சென்றடைவதற்குள், அந்த தெரு முனையை கடந்துவிடுகிற நடு ரோட்டு பைக் ரேஸ் ‘கொலகார பாவிகளை’ அன்றாடம் கண்டு அதிர்ச்சியாகிக் கொண்டேயிருக்கிறார் திருவாளர் பொதுஜனம். இந்த நேரத்தில் பைக்…
கோழி குருமாவை கொத்து பரோட்டா வெறுப்பதா? விஷால்- லட்சுமிமேனன் பிரிவு?
உணவகங்களில் மட்டுமல்ல, சினிமாவிலும் உண்டு ‘காம்போ’ ஸ்பெஷல்! ஒரு படத்தில் ஒரு ஜோடி ஹிட்டானால் அதே ஜோடியை திரும்ப திரும்ப நடிக்க வைப்பார்கள். அப்படியொரு காம்போ கலக்கலில் விஷாலையும் சிக்க வைக்க நடந்த முயற்சியை அவரே தோற்கடித்திருக்கிறார்.…
இப்படி நடிப்பான்னு தெரியலையே? தம்பியை நினைத்து உருகிய பாரதிராஜா
அச்சு அசலாக பாரதிராஜாவை ஜெராக்ஸ் எடுத்தது போலிருக்கிறார் அவருடைய சொந்த சகோதரர் ஜெயராஜ். 'கத்துக்குட்டி' படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகும் ஜெயராஜுக்கு இப்போதே அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் வந்தபடி இருக்கின்றன. பாரதிராஜாவின்…
சில்ரன் ஆஃப் ஹெவன் இயக்குனருடன் இணைந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!
உலக புகழ் பெற்ற திரைப்படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997 ல் வெளிவந்த இந்த திரைப்படத்தை பிரபல ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீத் இயக்கியிருந்தார். ஒற்றை ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உலகத்தையே கலங்கடித்திருந்தார். உலக…
ஆர்யா பதில்! அதிர்ச்சியில் நயன்தாரா?
‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா... என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம்.…
முன்ஜாக்கிரதை முத்தண்ணா சூர்யா!
பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்கிறது ஒரு பொன்மொழி. இது மற்றவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கழுத்தை கம்பி வலைக்குள் நீட்டி, மீண்டும் இழுக்க முடியாமல் தவிக்கும் திடீர்…
ஏறி வந்த லிங்கு இறங்கி வந்த சிவா முடிவுக்கு வந்த கோடி பேரம்!
ஒரு வழியாக பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
போன்வீட்டா குடிக்கிற குழந்தை ‘போர்ன் லஸ்’சா இருக்காது என்ற நம்பிக்கையில் வளரும்போதே அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைப்பது கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். ஒரு நடிகரின்…
நல்லாயிருக்கிற நடு வீட்ல, கல்ல கொண்டு களி கிண்டுவாங்க போலிருக்கே?
ஓட்ற பஸ்சில் கல் வீசணும், ஓரமா நிக்கிற மரத்தை வெட்டி ரோட்ல போடணும், சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணாமலேயே வீசி உடைக்கணும்... இது போன்ற போட்டிகளை ஒலிம்பிக்கில் வைத்தால் தமிழனை வெல்ல ஆளே இல்லை. கொஞ்ச நாட்களாக இதெல்லாம் குறைந்திருக்கிறது என்று…
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12 ஆர்.எஸ்.அந்தணன் ஒரு கையில் விஜய் கால்ஷீட் மறு கையில்…
படப்பிடிப்புக்கு முன் உதவி இயக்குனர்களின் பணி- (இதை படிப்பதற்கு முன் இன்னொரு முக்கியமான விஷயம்...)
ஒரு ஆர்வமுள்ள இளைஞர் உதவி இயக்குனராகிவிட்டாலே அவர் எப்படி இருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணம்தான் இது.…
ஹீரோயின் தர்றேன்… அவங்களை திருமதியாக்கி வச்சுக்கங்க! டைரக்டர் பேச்சால் பரபரப்பு
‘யய்யா... தயவு செஞ்சு என்னை சாக்லெட் பாய்ன்னு சொல்லிடாதீங்க...’ இப்படிதான் கெஞ்சுகிறார்கள் தற்போதைய ஹீரோக்கள் பலரும். ஏனென்றால் இப்போதெல்லாம் சாக்லெட் பாய்களை சாக்லெட் பேப்பர் அளவுக்கு கூட மதிப்பதில்லை இளம் ரசிகைகள்! முரட்டு ஆசாமியாக…
தாயை தப்பா பேசுன மாதிரி உணர்றோம்… – இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் விஜய்…
இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தவறான முறையில் கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசின் செயல்பாட்டை கண்டித்து இன்று சென்னையிலிருக்கும் இலங்கை துதரகத்தின் வெளியே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ் திரைப்பட…
சுய தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்…. இளையராஜா வேதனை!
அதிகம் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவரில்லை இசைஞானி இளையராஜா. அப்படிப்பட்டவர் ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது-
கடந்த 1960 முதல் 1968-ம் ஆண்டு வரை ஈரோடு நகரில் எனது கால் படாத இடங்களே கிடையாது. இன்று…
குறி சொல்ல தெரியாத கோடங்கிக்குதான் எட்டணா சைஸ்ல பொட்டு வேணும். -விஜய்க்கு எதுக்குப்பா அட்வைஸ்?
‘லைக்கா’ மொபைல் அதிபர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் தாயார் பிறந்த நாள் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இங்கிருக்கும் ‘கத்தி’ டீம் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அவர். தனி பிளைட் போடவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இங்கு செய்தி…