Browsing Category

Cinema News

மாறுவேடத்தில் வந்து ரகசியமாக ‘ வீரம் ’ படம் பார்த்த அஜீத்!

அஜீத் ஆஸ்திரேலியா போயிருந்தாரல்லவா? அவர் திரும்பி வந்துவிட்டார். அங்கு சென்றதை மட்டும் சிறப்பாக எழுதி தள்ளியவர்களுக்கு அவர் வந்த விபரம் தெரிந்ததா, இல்லையா,? தெரியவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த அஜீத் வந்த நாளிலிருந்தே ‘வீரம்’ படத்தை பார்க்க…

பாராளுமன்றத்திற்கு வெளியே வேஷ்டியை கட்டியாவது அதில் படத்தை திரையிடுங்கள் ரவி….

சில படைப்புகளுக்கு மட்டும்தான் சட்டை காலராக கொத்தாக பற்றியிழுத்து ‘பார்றா இந்த அநியாயத்தை’ என்று கதறுகிற தைரியமிருக்கும். பாலாவின் படைப்புகளுக்கு இருக்கிற அதே தைரியத்தை தன் படைப்பிலும் ஒருவர் கொண்டு வருகிறார் என்றால், அவர் பாலாவின்…

கடைசிநேர இழுபறி… வீரம் இப்போது ‘சன்’ கையில்!

முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களையும், முன்னணி இயக்குனர்களின் படங்களையும் கைப்பற்றும் முயற்சியில் ஆரம்பகாலத்தில் ஜரூராக இருந்தவர்கள் சன், ஜெயா, கலைஞர் தொலைக்காட்சிகள்தான். நடுவில் z tamil தொலைக்காட்சியும் இவர்களுக்கு போட்டியாக களத்தில்…

தப்பு விஜய் சேதுபதி மீது இல்ல….

விஜய்சேதுபதிதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய கண்ணபிரான், ‘கல்லா’பிரான்... எல்லாமும்! குறைந்த முதலீடு, நிறைந்த லாபம் என்று இவரை வைத்து ரேஸ் குதிரை ஓட்டிய தயாரிப்பாளர்களுக்கும் இப்போது லேசாக ஜெர்க் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாராம் அவர்.…

வேணாம்னாலும் விடலையே….! ஹீரோவை புகழ்ந்த இயக்குனர்

மொசக்குட்டி என்றால் என்னமோ ஏதோவென ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க, இவருதாங்க அந்த மொசக்குட்டி என்று ஒரு ஆறடி உயர ஆண்பிள்ளையை காட்டினால் எப்படியிருக்கும்? சொய்ங்க் என்றானார்கள் நிருபர்கள். இருந்தாலும், இவர்கள் சொல்லும் கதையை பார்த்தால் மயிலு…

யாருகிட்ட வந்து என்ன பேசுறீங்க? விஜய் கொக்கரிப்பு!

பொதுவாகவே ஒரு படத்தை ரிலீஸ் செய்கிற நேரத்தில் அதுவரைக்கும் சந்து பொந்துகளில் கிடக்கும் பிரச்சனைகள் எல்லாம் தலை உயர்த்தும். பாய்ந்து குதறும். அஞ்சி ஓடுகிறவர்களை துரத்தி துரத்தி ரத்தம் குடிக்கும். தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக…

அம்மா டி.வி ஆஹா…. கலைஞர் டி.வி யும் ஆஹாஹா…. – இது அஜீத்தின் நழுவல் பாடிலிடிக்ஸ்!

பொதுவாகவே அஜீத் மீது அ.தி.மு.க வை சேர்ந்தவர்களுக்கு ஒரு அன்பு பார்வை உண்டு. பிரபல புலனாய்வு இதழான ஜுனியர் விகடனே ஒருமுறை இவரை அதிமுக அனுதாபி என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. அதை உறுதி செய்வதை போல மிரட்றாங்கய்யா... என்று அவர் அப்போதைய…

கலீஜ்… பேமானி… செம திட்டு திட்டிய பாடகி

பொதுவாக புகழ் பெற்ற பாப் பாடகர்களை ஒரு படத்தில் பாட வைக்கிறார்கள் என்றால் அந்த படத்தை பார்க்காமலே சொல்லிவிடலாம்... அது டைட்டில் சாங்தான் என்று. ஆனால் அந்த கால்குலேஷனை தகர்த்தெறிந்தார் ஸ்ரீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவராம்.…

வித்தைகாட்டியாவது பொழச்சிப்பான் இந்த மன்சூரு…

அடுத்தடுத்த விழாக்களில் ‘வித்தைகாட்டியாவது பொழச்சிப்பான் இந்த மன்சூரு...’ என்று மன்சூரலிகான் பஞ்ச் டயலாக் பேசினால் யாரும் சிரித்துவிட முடியாது. ஏனென்றால் மன்சூரலிகானின் அதிரடி என்ற படத்தின் துவக்க விழாவில் அவர் காட்டிய வீர தீர சாகசங்கள்…

வெண்டைக்காயில விதை இல்ல… கத்திரிக்காயுல காம்பு இல்ல… அந்த கதையெல்லாம் சத்யராஜ்கிட்ட…

வெண்டைக்காயில விதை இல்லேன்னா கோவிச்சுக்கிறது, கத்திரிக்காயில காம்பு இல்லேன்னா சண்டை போட்டுட்டு ஷுட்டிங் வராம போறது... இப்படி சாதாரண ஹீரோக்களே ஷுட்டிங் சாப்பாட்டு மெனுவை கிழித்துப் போடுகிற அவஸ்தையை அநேகமாக எல்லா படக்குழுவினரும்…

கொஞ்சம் மசாலா Thookkalaaaa ஒரு படம் போடுங்க….!

காரம், மணம், குணமுள்ள மசாலா பாக்கெட் நிறுவன உரிமையாளர் ஒருவர் படம் எடுக்க வந்தால், அந்த படத்தில் எவ்வளவு மசாலா இருக்கும்? சில வாரங்கள் காத்திருந்தால் அந்த மசாலாவை ருசி பார்த்துவிடலாம். சேலம் திருநெல்வேலி பகுதிகளில் சிட்டு மசாலா என்ற…

மலையாள நடிகரை மணந்தார் ராட்டினம் சுவாதி

ராட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுவாதி. அதற்கப்புறம் ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும், ஒன்றும் சொல்லும்படியாக அமையாததால் அவரது சினிமா விளைச்சலும் அதிகம் சொல்லும்படியாக இல்லை. இதற்கிடையில் இவருக்கும் ராட்டினம் ஹீரோ…

நானாயிருந்தா செஞ்சுருக்க மாட்டேன்… விமலை வியந்த பிரசன்னா!

விமல் பிரசன்னா சூரி ஓவியா அனன்யா இனியா உள்ளிட்ட கலகலப்பு பார்ட்டிகள் பலர் கைகோர்க்கும் படம் புலிவால். மலையாளத்தில் வெளிவந்த சப்பாகுரிஷ் படத்தைதான் தமிழுக்கு ஏற்றார் போல ரீமேக்கி வருகிறார் இயக்குனர் மாரிமுத்து. இவர் ஏற்கனவே ‘கண்ணும்…

எட்டு நிமிஷம் கழிச்சுதான் விஜய் வர்றாரு… இது ஜில்லா படம் திடுக்!

எந்த பஞ்சாயத்தும் எடுபடவில்லை. வீரமும், ஜில்லாவும் ஒரே நாளில்தான் திரைக்கு வரவிருப்பதாக தகவல். இதற்கிடையில் ஜில்லா குறித்த ஒரு விஷயம் விஜய் ரசிகர்களின் பி.பி ஐ கொஞ்சம் தடுமாற வைக்கும் என்பது மட்டும் நிச்சயம். பொதுவாகவே அஜீத், விஜய்,…

சிட்டாக வந்தார் ராஜா சிரிப்பில் மலர்ந்தது சினேகன் முகம்

இசைஞானி இளையராஜா உடல் நலம் பெற்று மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் இசையமைக்கும் படம் மட்டுமல்ல, 2014 ல் அவர் ஆர்மோனியப் பெட்டி இசைக்கும் படமும் நம் படத்துக்காக என்கிற பெருமை கவிஞர் சினேகனின் மனசு கொள்ளாமல் புன் சிரிப்பாக…

ஜில்லா தியேட்டர்ல என் கட் அவுட்டும் இருக்கணும்…. – நடிகர் ஜீவா உத்தரவால் அதிர்ச்சி!

தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் தலைவலி கொடுப்பதில் சிம்புவை மிஞ்சுகிறவர் ஜீவா. சமீபத்தில் ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் வெற்றி பிரஸ்மீட்டில் பேசிய அப்படத்தின் டைரக்டர் அகமது, இந்த படத்தை முடிக்கறதுக்குள்ள ரத்த கண்ணீர்…

அனிருத்தின் ஆர்வக் கோளாறு

அனிருத் என்ற ஹாட் கேக் மீது அருவா போடாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. முன்பெல்லாம் நாளிதழ்களில் வரும் பட விளம்பரங்களில் ‘ராகதேவன் இசையில்...’ என்று டாப் கார்னரில் ஒரு வாசகம் இருக்கும். அருகில் இளையராஜா சிரித்துக் கொண்டிருக்கும்…

வீரம் மாதிரி, நாங்களும் 10 ந் தேதி வருவோம்… ஜில்லா தயாரிப்பாளர் பிடிவாதம்!

அஜீத் விஜய் படங்களின் நேரடி மோதலால் இதுவரை இல்லாத திருநாளாக இந்த பொங்கல், ‘பொங்கலோ பொங்கல்’ ஆகிவிடும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் சில இடங்களில் ரத்தப் பொங்கலாக ஆகிவிடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலைதானாம் காவல் துறைக்கு. இப்போதிருந்தே…

தனியார் வங்கி கடன் தந்தது… தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் சேதுபதி

சாமானியர்கள் லோன் கேட்டால் சகட்டுமேனிக்கு அலையவிடும் வங்கி அதிகாரிகள் சினிமாக்காரர்கள் லோன் கேட்டால் மட்டும், ‘இந்தாங்க...’ என்கிறார்கள் தாராளமாக. அப்படி சொல்லி சொல்லி, சொல்லியதோடு நிறுத்திக் கொள்ளாமல் அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கரமாக…