Browsing Category

Cinema News

இவன் வேற மாதிரி – விமர்சனம்

இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம்.…

எங்களுக்குள்ள ஒரு சண்டையுமில்ல… பிரியாத சமுத்திரக்கனி- சசிகுமார்

சமுத்திரக்கனியும், சசிகுமாரும் கும்பகோணம் டிகிரி காபி மாதிரி அப்படியொரு காம்பினேஷன். யார் பால், யார் காபி பவுடர் என்பதெல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் ருசியாக இருந்த இந்த காம்பினேஷன் புட்டுக்கொண்டதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவ,…

தனுஷ் கிண்டல்… கே.வி.ஆனந்த் எரிச்சல்! அனலில் சிக்கிய அநேகன்

ஒரு பாடல் காட்சியை எத்தனை நாட்கள் எடுப்பார்கள்? ஷங்கராக இருந்தால் ஒரு மாதம் கூட எடுப்பார்கள். தமிழ்சினிமாவில் டிஞ்சர் வாங்கியே பழக்கப்பட்ட உப்புமா டைரக்டராக இருந்தால், தயாரிப்பாளர் அவரை ஒரே நாளில் எடுக்க சொல்வார். அவரும் உம் கொட்டிவிட்டு,…

ஒம்போதுதான் வேணும்…. அடம் பிடிக்கும் ஹன்சிகா

ஒரு ஹாட் கேக் நடிகையை கோடம்பாக்கம் கொண்டாடுகிற அழகை பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் சினிமாக்காரராக இருக்க வேண்டும். அதுவும் முன்னணி நடிகைகள் நடிக்கும் படத்தில் வொர்க் பண்ணியிருக்க வேண்டும். இவ்விரண்டு பாக்கியமும் வாய்க்கப் பெற்றால்,…

மகன்னும் பார்க்காமல் அவனை ஹீரோயினோடு உருட்டி புரட்டி எடுத்துருக்கார்

சீரியல்களின் ஆதிக்கம் சேனல்களை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீரியல்களுக்கே சீதபேதி வரவழைக்கிற அளவுக்கு ஒருகாலத்தில் குடும்ப கதைகளை பிரித்து மேய்ந்தவர் வீ.சேகர். இத்தனைக்கும் இவர் பாரதிராஜாவின் அசிஸ்ட்டென்ட்டாக இருந்தவர்.…

விஜயகாந்த் வாரிசு சண்முகபாண்டியனின் முதல் படமே காமெடிதானாம்….

ஒரு புதிய ஹீரோவின் சகாப்தம் தொடங்குகிறதா, அடங்குகிறதா என்பதையெல்லாம் காலம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் துவக்கவிழா, தே.மு.தி.க வின் குட்டி மாநாடு போல, அவரது வீடிருக்கும்…

செல்வராகவனுக்கே சட்டை கிழியுதுன்னா நம்ம நிலைமை? பேய் முழி முழிக்கும் சந்தானம்

எல்லாரும் மூக்கால் அழுதால், ‘இரண்டாம் உலகம்’ பட தயாரிப்பாளர் மூக்காலேயே குளிப்பார் போலிருக்கிறது. பிரச்சனை அந்தளவுக்கு முற்றிப் போயிருப்பதுதான் காரணம். இவர்கள் எடுத்த சினிமாவில் ஒன்றிரண்டை தவிர மீதி அத்தனையும் ஆடிட்டர்களின் கால்குலேட்டரே…

விஜய் முருகதாஸ் இணையும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

ஜில்லா படப்பிடிப்பு ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் வேகம் கூடிக் கொண்டே போவது ஒரு புறம் இருந்தாலும், தனது அடுத்த படத்தை பற்றியும் இப்போதே சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ்…

ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி? பலியாகும் பாடலாசிரியர்கள்…

ஆடியோ கம்பெனிகளின் அட்ராசிட்டி பற்றி அறம் பாடாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது சினிமா பாடலாசிரியர்கள். இவர்கள் எழுதிய பாடல்களுக்கான ராயல்டி தொகை ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் அவர்களுக்கோ, அவர்களது குடும்பங்களுக்கோ போய் சேர்ந்து…

ஜெயம் ரவி கால்ஷீட் வேண்டாம்! அமீர் அறிவிப்பு

‘நிமிர்ந்து நில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சத்யம் காம்ப்ளக்சில் நடந்தது. மேடை கொள்ளாத கூட்டம்.... கூட்டம் கொள்ளாத பேச்சு என்று பலரையும் ‘துவண்டு நில்’லாக்கிய விழாவில், சிலரது பேச்சு வழக்கம் போல டாப்! ரொம்ப ஆச்சர்யமாக அமைந்தது…

மந்திரவாதி பிடியில் சமந்தா? சரும நோய் விலக ஒரு ஷார்ட் கட்!

சென்ட்டிமென்டுகளால் வடிவமைக்கப்பட்டதுதான் சினிமாவும். பூனையை குறுக்கே விட்ட மன்சூரலிகானை தவிர, மீதி எல்லாருமே பூசணிக்காயும், பொட்டு சூடமும் இல்லாமல் படத்தை துவங்குவதும் இல்லை. முடிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட சென்ட்டிமென்ட் உலகத்தில்…

ரஜினி பர்த்டேவுக்கு நான் எதுக்கு வாழ்த்து சொல்லணும்? – நடிகை சுஹாசினி ஆவேசம்

ரஜினி பிறந்த நாள் அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சேனல்களுக்கும் கொண்டாட்டமான நாள். தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு ராஜபாட்டையை உருவாக்கிக் கொண்ட ரஜினிக்கு இந்த மரியாதையை கூட கொடுக்கவில்லையென்றால் எப்படி? இந்த நோக்கத்தோடுதானா, அல்லது…

இதுதான் ஜில்லா படத்தின் கதை

கேரளாவில் சூப்பர் ஸ்டராக இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு வந்தால் அவரையும் வில்லனாக்கிவிடுவார்கள். விஜய்யுடன் மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தில் அவருக்கு என்ன கேரக்டர் என்று நினைத்தீர்கள்? வில்லனாம்... கதையின் ட்விஸ்ட்டே இதுதான். தனது அப்பா…

ரஜினியின் வயது 162

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின்…

நாய் செத்துப்போச்சு…. த்ரிஷா கண்ணீர்!

‘என் தங்கச்சிய நாய் கடிச்சிருச்சுபா....’ என்று ஜனகராஜ் இப்போது அழுதால் பொசுக்கென அவர் வாயை பொத்துவது த்ரிஷாவின் கரமாகதான் இருக்கும். ஐந்தறிவுகளிடம் அவர் காட்டும் அன்பை ஆறறிவுகளிடம் காட்டியிருந்தால், த்ரிஷா வீட்டை சுற்றி காதல்…

அஜீத் படத்தில் சிம்பு! இது அவரே தந்த பரிசு

சிம்புவுக்கு யோக காலம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. எல்லாம் சந்தானத்தின் அட்வைஸ்தானாம். ஏன் நண்பா இப்படியிருக்கீங்க? அவனவன் வருஷத்துக்கு நாலஞ்சு படம் பண்ணி பணத்தையும் வெற்றியையும் அள்ளிகிட்டு இருக்கான். எல்லாருக்கும் டஃப் கொடுக்க வேண்டிய நீங்க…

அம்மாவோட வராதே… செல்போனை யூஸ் பண்ணாதே… ஹன்சிகாவை அடக்கியாளும் ஹீரோ!

ஐதராபாத்ல செம குளிர்ப்பா... சீக்கிரம் சென்னையில ஷுட்டிங் வச்சா நல்லாயிருக்கும் என்று ட்விட்டரில் ஹன்சிகா நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரை மேலும் நடுங்க வைத்திருக்கிறது அந்த ஊர் படப்பிடிப்பு ஒன்று. அது எந்த படப்பிடிப்பு என்று சொல்வதற்கு…

பாட்டு வந்தது… பின்னாலேயே பணமும் வந்தது… விதார்த் பட விசேஷம்!

விதார்த்தின் அடுத்த ரிலீஸ் அஜீத்தின் ‘வீரம்’தான். மைனா வெற்றிக்கு பிறகு ராட்சத கழுகாக மாறுவார் என்று எதிர்பார்த்தால், மைனா தேய்ந்து எறும்பாகிப் போனதுதான் மிச்சம். இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தவரின் அதிரடி ஆட்டம்தான் இந்த வீரம்.…

பிரபாகரன் கேரக்டரில் நான் நடிக்கிறேன்..! பீதி கிளப்பிய இயக்குனர்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக கூறியிருக்கிறார் இயக்குனர் வ.கௌதமன். பிரபாகரனை போன்ற மாவீரர்களின் கதையை படமாக்க வேண்டுமெனில் அதை பட்ஜெட் படமாக எடுத்தால் சுத்தப்படாது என்பது அனைவரும் அறிந்த…

சம்பளத்தை விட்டுக்கொடுத்த விமல்!

கடைஞ்ச மோரை, உடைஞ்ச பானையில ஊற்றி வச்ச மாதிரியே நடக்கிறது விமலுக்கு எல்லாமும். இவருக்கு பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரும் இவர் டிராவல் பண்ணிய அதே தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து உச்சாணிக் கொம்பை பிடித்துவிட்டார்கள். இவரது…