Browsing Category

Cinema News

சிவகார்த்திகேயன் ஷுட்டிங்… கிராஸ் ஆன முதல்வர்!

சென்னை போக்குவரத்து சீராகும் காலம் எப்போது என்றே தெரியவில்லை. ஆனால் அரிப்பெடுத்த முதுகுக்கு சொறியும் விரல்கள் பகையில்லை என்பது போல நெளிவு சுளிவுக்குள் வாழ பழகிவிட்டான் மிஸ்டர் சென்னைவாசி. இருக்கிற வேதனை போதாதென்று ரோட்ல படம் எடுக்கணும்.…

ஐந்து கோடி பில்டிங், அடுத்த பட சம்பளம்…. கணக்கை நேர் செய்தார் செவ்வராகவன்?

நாட்டாமை, சொம்பே நசுங்கி போற அளவுக்கு அபாரதம் போட்டதால் ஆடிப் போயிருக்கிறார் செல்வராகவன். இரண்டாம் உலகம் படத்திற்கு சொன்னதை விடவும் பல கோடி ரூபாய் பட்ஜெட்டை ஏற்றிவிட்டதால் செல்வராகவனை பஞ்சாயத்துக்கு அழைத்த பி.வி.பி நிறுவனம், அவரை நசுக்கி…

ஆர்யா ரசிகரின் மண்டை உடைப்பு…. அஜீத் ரசிகர் ஆவேசம்! இரு ஹீரோக்களும் எரிச்சல்!

‘காஜா பீடி ஓனர், காஜா பீடி பிடிப்பதில்லை’ என்கிற ஒருவரி சித்தாந்தத்தோடு இந்த செய்தியை அணுகினால், எந்த ரசிகருக்கும் உச்சி மண்டையில் உஷ்ணம் வராது. பீடியை வைத்துதான் சொகுசான வாழ்க்கை என்று தெரிந்தும், பீடியை விரும்பாத முதலாளி மாதிரிதான்…

முத்தக்காட்சிக்கு மூக்குதான் தடையா?

கும்கி வெற்றிக்கு பிறகு விக்ரம் பிரபுவும், எங்கேயும் எப்போதும் வெற்றிக்குப் பிறகு டைரக்டர் சரவணனும் கூட்டு சேரும் படம் இவன் வேற மாதிரி. படமும் வேற மாதிரி இருக்கும் என்கிற நம்பிக்கையை தந்த இரண்டு பாடல்களும், ட்ரெய்லரும் பிரஸ்சுக்கு…

மோடியை சந்தித்தாரா வடிவேலு?

கோடம்பாக்கத்தை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையே அதிரடிக்கிற செய்திதான் இது. பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி பெங்களூருக்கு வந்தாரல்லவா? அப்போது ரகசியமாக அவரை சந்தித்தாராம் வைகைப்புயல் வடிவேலு. இந்த சந்திப்புக்கு ஏற்பாடு…

ஜெய் ஆகாஷ் முகத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து பார்க்கும் தைரியம் இருக்கிறதா?

எப்படியாவது தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கிவிட வேண்டும். தனக்கிருக்கும் இரண்டுங்கெட்டான் நடிகர் என்கிற இமேஜ் பெட்டியை உடைத்துக் கொண்டாவது வெளியே வந்துவிட வேண்டும் என்கிற வெறி ஜெய் ஆகாஷுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. கிட்டதட்ட அவரது…

விழா தொகுப்பாளினியை விரட்டி வந்த இயக்குனர்…. ஆடியோ விழாவில் ஐய்யய்யோ…

இப்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வெகு சாதா‘ரணமாகி’விட்டது. ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கும் யாரையாவது சற்று பவுடர் பூச்சு ஜாஸ்தியாக்கி மேடையேற்றி விட்டுவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சியில் நாம் கண்ணார கண்டு காதார கேட்டு…

‘ஊடகங்களின் வளர்ச்சியை தட்டி வைங்க…’ வைரமுத்து எச்சரிக்கை!

‘லஜ்ஜாவதியே...’ பாடலை மறக்காதவர்கள் அப்பாடலுக்கு இசையமைத்து பாடிய ஜாஸிகிஃப்ட்டையும் மறந்திருக்க முடியாது. மலையாள இசையமைப்பாளரான இவரை ஏதோ இப்போதுதான் அறிமுகப்படுத்துவது போல அறிமுகப்படுத்தினார்கள் ‘ஈர வெயில்’ படத்தின் பாடல் வெளியீட்டு…

ஜீவாவுக்கு நோஸ்கட் கொடுத்த அழகுராஜா ராஜேஷ்!

லேசாக கல் தடுக்கினால் கூட போதும், தடுமாறும் யாரையும் தலைக்குப்புற தள்ளிவிட்டுதான் வேடிக்கை பார்க்கும் கோடம்பாக்கம். அதுவரை பழகிய நட்பெல்லாம் உடைந்து போன அப்பளமாகி பல் இளித்துக் கொண்டு நிற்கும். சமீபத்தில் அப்படியொரு அப்பளமாக நொறுங்கிப்…

சுசீந்திரனை போனில் பாராட்டிய விஜய்

திருட்டு கோழியோ, குருட்டு கோழியோ, கொழம்பு ருசியா இருந்தா போதும்ங்கற நினைப்புதான் எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கிறது. சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படம் எல்லா ஏரியாவிலும் கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்க, ‘அந்த கதையே என்னோடது தெரியுமா? என்றொரு…

‘அம்மா… காப்பாத்துங்க! ’ தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டிய அஞ்சலி…

தட்ட வேண்டிய இடத்தில் கதவை தட்டினால், கெட்ட கனவாக இருந்தாலும் கிட்ட வராது என்பதை சற்று காலம் கடந்து உணர்ந்து கொண்டிருக்கிறார் அஞ்சலி. சினிமாக்காரர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அந்தந்த நேரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் போய் ரகசியமாக…

சென்னையில் நயன்தாரா- மூணு நாள் லீவு கேட்ட சிம்பு- கிர்ராகிப் போனார் கவுதம்!

நயன்தாரா சென்னைக்கு வந்திருக்கு. மூணு நாள் எனக்கு லீவு வேணும் என்று கேட்டால் எப்படியிருக்கும்? கவுதம் மேனன் போட்டோ ஷுட்டுக்கு கேமிராவை செட் பண்ணி முழுசா எட்டு மணி நேரத்துக்குள்ளே மூணு நாள் எஸ்கேப் ஆனாராம் சிம்பு. இதுதான் இப்போது…

மத யானை கூட்டத்துக்கு நடுவில் மயில் எதற்கு? ஓவியாவை மகிழ வைத்த கேள்வி

மதுரை தேனி என்று வளமான பூமியில் வாழ்ந்தாலும் அங்கு எந்த விளைச்சல் ஜாஸ்தி என்றால், அது அருவா வெட்டும் அடிதடியும்தான். அங்குள்ள மனிதர்களின் கதைகளை கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துக்களில் வடித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் வேல…

சன்னிலியோனை தமிழ்சினிமாவில் ஆட விடமாட்டாங்களாம்…! மிரட்டல் ஆரம்பம்!

‘சென்றிடூவீர் எட்டு திக்கும். கலை செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற வரிகளை தலையில் சும்மாடு கட்டி சுமந்து கொண்டிருப்பது தமிழ்சினிமாவின் பில்லர்கள்தான். ஆந்திரா, மும்பை, கேரளா என்று அலைந்து திரிந்து கலைச்செல்விகளை கூட்டம்…

ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீ திவ்யாவுக்கு ஜி.வி.பிரகாஷைதான் பிடிக்குமாம்….

‘ஊதா கலரு ரிப்பனுக்கு’ மாடர்ன் டிரஸ் மாட்டிவிட்டிருந்தார்கள். நாம் முன்பு பார்த்த கிராமத்து தேவதைக்கும் இந்த சிட்டி சின்ரெல்லாவுக்கும்தான் எவ்வளவு பெரிய வித்தியாசம்! வருத்தப்படாதீங்க வாலிபர்களே... இது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும்…

‘பக்கத்துல ஜால்ராக்களை வச்சுக்காதீங்க…’ விஜய் சேதுபதிக்கு டைரக்டர் ஆலோசனை!

இதை அறிவுரையாக எடுத்துக் கொண்டாலும் சரி, ஆலோசனையாக எடுத்துக் கொண்டாலும் சரி. சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிவிடுவது நல்லது என்று நினைத்திருக்கலாம். தனக்கேயுரிய பாணியில் போட்டு தாக்கிவிட்டார் டைரக்டர் கரு.பழனியப்பன். ‘பண்ணையாரும்…

ஆணி அடிச்சா அஜீத் சார் மூட் அவுட் ஆவாராம்…..

தமிழ்சினிமா க்ளைமாக்சுகளை பிலிம் இல்லாமல் கூட எடுத்துவிடலாம். ஆனால் பின்னி மில் இல்லாமல் எடுக்கவே முடியாது. ஹீரோயினை கடத்திக் கொண்டு வந்து இங்குதான் வைப்பார்கள். வில்லன் கூட்டத்தை தவிடுபொடியாக்கிவிட்டு பைட் மாஸ்டர்களுக்கு ‘பஞ்ச்’ மிட்டாய்…

மவனே… காணாப் போயிடுவே! – விஜய் சேதுபதியை எச்சரித்த இயக்குனர்

தலைப்புதான் இப்படி சுடு தண்ணி. மேட்டர் என்னவோ ஜில்தான்! விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடந்தது. தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயற்குழு…

‘சார்… இந்த ஓப்பன் போதுமா?’ நடிகை காட்டிய ஹிப்… டைரக்டர் இதயம் லொப் டொப்….

ஒரு சினிமா டைரக்டரை கேப்டன் ஆஃப் த ஷிப் என்கிறார்கள் இங்கே. சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் டைரக்டர் கஸாலி சொல்வதை கேட்டால், இவரை எபவ்டன் ஆஃப் த ‘ஹிப் ’ என்றுதான் வர்ணிக்க வேண்டும் போலிருக்கிறது. அதுவும் அழகான இடுப்பை பார்த்த பிறகும்,…