Browsing Category

Cinema News

சரின்னு சொன்னா சரி… இல்லேன்னு சொல்லிட்டா இல்லதான்!

அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் சில கூட்டணிகளுக்கான வேல்யூ அபரிமிதமானது. சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு கைகோர்த்திருக்கும் இசைஞானி இளையராஜா உதிரிப்பூக்கள் மகேந்திரன் ஆகிய இருவரது கூட்டணி நல்ல சினிமா ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது.…

யாருகிட்ட வந்து? இயக்குனரை மடக்கிய கமல்!

‘உலக நாயகன்’ என்று சும்மாவா சொன்னார்கள்? அவருக்கு தெரியாமல் பாம்பு கூட ‘படம்’ எடுக்க முடியாது. உலக அரங்கில் எங்கு ஒரு படம் வெளியானாலும் அது தரமாக இருக்கிற பட்சத்தில் அவரது ஹோம் தியேட்டருக்கு வந்துவிடும். அப்படிப்பட்டவரிடம், ‘இது என்னோட…

ஏ.ஆர்.ரஹ்மான் வருகை… கோலாலம்பூர் தமிழர்கள் வருத்தம்?

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவுக்கு சென்றிருந்தார். இவரது நல்வரவு அங்கே இசை இரவாக மலர இருக்கிறது. அதனால்தான் இந்த விசிட். வருகிற ஏப்ரல் மாதம் ஸ்டேடியர் நெகராவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம்.…

‘ எல்லா படத்துலேயும்… ’ சிவகார்த்திகேயனை விரட்டும் சென்ட்டிமென்ட்

பெரிய பெரிய ஹீரோக்களையே அல்லாட விட்டுக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடித்து வெளிவந்த லேட்டஸ்ட் படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர்காரர்கள், கேண்டீன்காரர்கள், சைக்கிள் டோக்கன்…

அஜீத் அப்படிப்பட்டவரா? சொல்லாத நன்றியும், குழப்பும் செய்தியும்

குபேரன் கொல்லைக்கதவை தட்டினாலும் சரி, தெருக்கதவை தட்டினாலும் சரி, கேஷ் பாக்ஸ் கர்ப்பிணியாகப் போவுதுன்னு அர்த்தம். குபேரனுக்குதான் அந்த மரியாதை என்றில்லை. அஜீத்தின் கால்ஷீட் கிடைத்தாலும் போதும். அதற்கு இணையான விஷயங்கள் நடக்கும் இங்கே.…

பிரம்மன் / விமர்சனம்

கட்சிக்காரன் கையில் கிடைத்த காலி சுவர் மாதிரி, சாக்ரடீஸ் கையில் சிக்கியிருக்கிறார் சசிகுமார். உலக சினிமாவையெல்லாம் கவனிக்கிற சசிக்கு உள்ளூர் சினிமாவை கண்டுகொள்ள நேரமில்லாமல் போனதுதான் இந்த சறுக்கலுக்கு காரணம். ஏனென்றால், பிரம்மனின்…

நான் ரம்யா நம்பீசனோட ரசிகன்! விசில் கூட அடிச்சிருக்கேன்… -வெங்கட்பிரபு கலாட்டா

டமால் டுமீல்...! விரைவில் வெளிவரப்போகும் தமிழ்ப்படம் இது. அடிதடி வெட்டுக்குத்து படமாக இருக்குமோ என்கிற சந்தேகத்தோடு இந்த தலைப்பை பார்க்கிறவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது ட்ரெய்லரும் பாடல்களும். இது பிளாக் காமெடி டைப் படம். அதுமட்டுமல்ல,…

பணம் இருக்கிறவன்தான் ஒய் திஸ் கொலை வெறி பண்ணணுமா..? நாங்க பண்ணக்கூடாதா?

எல்லாருக்கும் எண்ட் கார்டு போட்டப்புறம் போடுற மியூசிக் சார், நம்ம லைப்புக்கு பிகினிங், டைட்டில் கார்டு போடுமான்னு ஒரு நப்பாசை. ஆசை ஆசையா வேலைய செஞ்சிகிட்டு இருக்கோம் சார். எங்களையும் கொஞ்சம் ஜனங்களுக்கு காமிங்க சார்\ என்று ஒரு போன்…

விஜய் சேதுபதி மனசு எல்லாருக்கும் வரணுமாம்…

இலங்கை தமிழர்களின் இன்னல்களை சொல்ல வரும் இன்னொரு படமாக உருவாகி வருகிறது ‘அலைகள் அலைகள்’. இந்த மாதிரி படங்களை சம்பந்தப்பட்ட இலங்கை தமிழர்களே கூட ஓட வைப்பதில்லை என்கிற சோகம் ஒருபுறம் இருந்தாலும், திரை நேர்த்தி இல்லாத படங்கள் செத்தொழிந்து…

ஐஸ்வர்யா ராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை – பி.வாசு…

காக்கா கூட்டத்தில் கல்லெறிந்த மாதிரி, பி.வாசுவின் புதுப்பட செய்தி குறித்த தகவல்களால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆடிப் போனதுதான் ஆச்சர்யம். பி.வாசு என்பவரையும் அவர் தமிழ் பட இயக்குனர் என்பதையும் வட மாநிலங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தது…

ஹன்சிகாவை படுத்தி எடுத்த குதிரை

புயல் வந்து சூறையாடிவிட்டு போன உத்ராஞ்சல் மாநிலத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் உயிரே உயிரே படத்தின் ஷுட்டிங் நடைபெற்றது. ஒரு ஆஜானுபாகுவான குதிரையில் ஏறி ஹன்சிகா வருவது போல காட்சி. எந்நேரமும் விளையாட்டு நினைப்பிலேயே இருக்கும் குதிரை…

அட… இது வேற சினேகாங்க! துண்டு போட்டு தாண்டும் இயக்குனர்

‘வேணும்னா ஒரு ஸ்பெஷல் ஷோ கூட சினேகாவுக்கு போட்டு காட்டுறேன். அந்த சினேகா வேற. என் படத்தில் வர்ற சினேகா வேற...’ என்று சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணாத குறையாக சத்தியம் பண்ணிக் கொண்டிருக்கிறார் முத்துராமலிங்கன். கோடம்பாக்கத்தின் புத்தம்புது…

வீரம், ஜில்லா ரெண்டுமே அவுட்! உண்மையை போட்டு உடைத்த கேயார்

அஜீத்தின் வீரமும் சரி, விஜய்யின் ஜில்லாவும் சரி. மிகப்பெரிய ஹிட்... ஒரே வாரத்தில் 60 கோடி கலெக்ஷன் என்றெல்லாம் எழுதி ஊர் வாயில் உப்புமா சட்டியை பற்ற வைத்த ஊடகங்கள் சிலவற்றுக்கு நேற்றைய பொழுது ஷாக் பொழுதாக இருந்திருக்கும். தமிழ்சினிமாவின்…

வராத மூணு நாளுக்கும் சம்பளம் கேட்ட பலே பவர்! குட்டை உடைக்கிறார் ‘கோலிசோடா’ மில்டன்

வெங்காய வியாபாரிக்கு விரலெல்லாம் கண்ணீர் என்பது போல, தனது நாக்குக்கு எவ்வளவு சுட்டுப்போட்டாலும் உண்மை பேச வராது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பவர் ஸ்டார் சீனி. கடந்த சில தினங்களுக்கு முன் கோலிசோடா குரூப் தன்னை…

என்னை கமல் கவனிக்கிறார் – சூர்யா

ஆனந்த விகடனில் ‘வட்டியும் முதலும்’ என்ற தொடரை எழுதி, தமிழ் படிக்கும் எல்லா நெஞ்சங்களிலும் நிறைந்தவர் ராஜு முருகன். சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே பல காலம் தவமிருந்த அவருக்கு, இது பொங்கலோ பொங்கல் காலம். அவர் இயக்கிய குக்கூ...…

ஆந்திரா மெஸ்சில் ஒரு கோங்குரா சட்னி

ஒரு படத்தின் தலைப்புதான் அட... என்பதற்கும், அட போங்கப்பா... என்பதற்குமான உத்வேகத்தை கொடுக்கிறது. அந்த வகையில் ‘ஆந்திரா மெஸ்’ என்கிற தலைப்பு எந்த ரகம் என்பதை வாசகர்களே அறிவார்கள். விளம்பரத்திலிருந்து டீஸர் வரைக்கும் எல்லா டச்சுகளுமே,…

பீலா வாசுவானார் பி.வாசு – கொந்தளிக்கும் ஐஸ்வர்யாராய்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானாகிவிட்டார் பி.வாசு. எத்தனையோ ஹிட்டுகள் கொடுத்த டைரக்டருக்கு இப்படியொரு நிலையா என்று பரிதாபப்படுவதா? இந்த வயசுல உங்களுக்கு இந்த அவமானம் தேவையா என்று கோபப்படுவதா? புரியாமல் தவிக்க…

காசு வாங்கிட்டு நடிக்கிற கமலுக்கு பத்மபூஷண் விருது எதற்கு? சவுண்டு கிளப்பும் தங்கர்பச்சான்

தங்கர் பச்சான் பேச்சையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொண்டால் கோடம்பாக்கத்திற்கு எல்லா நாளும் 144 தடையுத்தரவு போட வேண்டியிருக்கும். அப்படியொரு நாவன்மை படைத்தவர் அவர். இவரிடம் பாட்டு வாங்காத ஒரு சிலர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள்…

நானே அப்பா டக்கர்… எங்கிட்டேவா? – பவர் ஸ்டாரை புலம்ப வைத்த கோலிசோடா சம்பள பாக்கி!

‘கோலிசோடா’வில், சோடா விஜய் மில்டனுக்கும், வெறும் கேஸ் மட்டும் அப்படத்தில் நடித்த பவர் ஸ்டார் சீனிவாசனுக்கும் கிடைத்திருக்கிறது. இப்படி ஓரு ஏப்பத்திற்கு ஆளாவோம் என்று அவரே நினைத்து பார்க்கவில்லை. அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல்…

மேனேஜர்கள் நீக்கம்…. அதர்வாவின் அதிரடிக்கு லவ்தான் காரணமா?

பழைய கழிதலும் புதியன புகுதலும் என்கிற சித்தாந்தம் எப்பவும் மாறப்போவதேயில்லை. அதர்வா செய்தது சரியா, தவறா என்பது பற்றியும் இப்போது பேச்சில்லை. ஏனென்றால் தனக்கு கேரியர் முக்கியம் என்று நினைக்கிறார் அவர். அதற்கு உதாரணம்தான் இது. அப்பா…