Browsing Category

Cinema News

ஆசையாயிருக்கு… ஆனா முடியலையே? லட்சுமிமேனனின் கவலை

குடும்ப குத்துவிளக்காக எரிந்தது இரு விளக்கு. அதில் ஒரு விளக்கில் இப்போது திரி அவுட். மற்றொரு விளக்கான லட்சுமிமேனன்தான் இப்போது பள பள... (அவுட்டான விளக்கு எது என்பதை கமிஷனர் ஆபிசின் பிரஸ் ரூம் சொல்லும்) அது போகட்டும்... இருக்கிற அந்த ஒரு…

‘விண்டோ சீட்’ வேணும்னா எட்டு மணிக்கு வடபழனி பஸ் டெப்போவுக்கு ஓடுங்க…

விண்டோ சீட் என்பது, சைட் அடிப்பவர்களும் அடிக்கப்படுகிறவர்களும் மட்டுமே அடையக் கூடிய ஆனந்தம். கரு.பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் கதை என்னவோ தெரியாது. ஆனால் இந்த தலைப்பு... பல இளசுகளை காத்திருக்க…

நஸ்ரியா அனுப்பிய MMS – ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஒண்ணு கூடிட்டாங்க!

கண்ணு மண்ணு தெரியாம காதல்ல விழுந்தா ஊரே கூடி உருமியடிக்கும் என்கிற விஷயத்தை இனிமேலாவது உணர்வாரா நஸ்ரியா? இப்படிதான் இந்த செய்தியை எழுதி முடிக்கணும். ஏன்னா, நஸ்ரியா விஷயத்தில் நடக்கிற சூட்சுமங்கள் அப்படி. தமிழ்சினிமா ஹீரோக்கள் அனைவரும்…

டைரக்டர் ஆகிறார் இசைஞானி இளையராஜா!

காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு கையில் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு திரிகிற வேலைதான் ஒரு படத்தை இயக்குகிற வேலையும். ‘பூண்டு, வெங்காயம், புளி, மொளகா எதை சேர்த்தாலும் கோவம் வருமாம்... இதெல்லாம் வேணாம் கொஞ்ச நாளைக்கு’ என்று ஒதுக்கி…

ஐயோ… மெல்லிசையா? – அலறி ஓடும் விஜய் சேதுபதி

லாட்டரி சீட்டுல லட்சம் விழுந்தா ஆளுக்கு பாதி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குதான். ‘விழுந்தால்தானே’ என்கிற அலட்சியமும் கூடவே சேர்ந்து கொண்டால், அந்த பாதியும் முக்காலாக மாறும். அப்படிதான் முக்கால்வாசி வாக்குறுதி கொடுத்துவிட்டு மூக்கால் அழுது…

கமலையே வியக்க வைத்த நடிப்பு ராட்ஷசன்! -ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 03 -தேனி கண்ணன்

நான் பணிபுரிந்த வார இதழ், இசைஞானியின் ’பால் நிலா பாதை’ புத்தகத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டது. இதற்காக வழக்கம் போல் விழாவில் கலந்து கொண்டு பேசும் விருந்தினர்களை இசைஞானியிடம் கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த…

வணக்கம்... இணையதளங்களின் தர வரிசையை நிர்ணயிக்கும் சர்வதேச சர்ச் என்ஜினான www.alexa.com தரும் ரிப்போர்ட் இது. www.newtamilcinema.in இணைய தளம் இந்திய தரவரிசைப்படி 10 ஆயிரத்து 524 வது இடத்தை பிடித்துள்ளது. பதினைந்து…

அறிக்கைக்குப் பின் சூர்யாவை சந்தித்த கவுதம்!

கவுதம்மேனனும் சூர்யாவும் கட்டி உருளப் போகிறார்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உண்மை அதுவல்ல. சூர்யாவுக்கு எதிரா ஒரு அறிக்கை ஒண்ணு கொடுத்துரலாமா என்று சில ‘நல்லவர்கள் ’ கவுதமை உசுப்பிவிட, ‘அதெல்லாம் வேணாங்க’ என்று…

முன்னே வி.டி.வி கணேஷ், இப்போ சந்தானம்… – ஏமாறுகிறாரா சிம்பு?

சிம்பு கட்டியிருக்கிற வீட்டுக்கு அவரே ‘கெஸ்ட் ஹவுஸ்’னு பேர் வச்சாலும் ஆச்சர்யமில்ல. ஏனென்றால் மெயின் ஹீரோவான அவரை தாஜா பண்ணி தாஜா பண்ணி கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஹீரோவாக…

வெண்ணிலாக் கபடிக்குழு செகண்ட் பார்ட்…

தமிழ்சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு ஒரு ட்ரென்ட் செட்டர் படம். அப்படத்தின் வெளிச்சம் மற்றவர்களுக்கு எப்படியோ, டைரக்டர் சுசீந்திரன் மீது நன்றாகவே அடித்தது. இந்த படத்தின் கதை சுசீந்திரனின் அப்பா வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் என்றும்…

டிசிப்ளின் லேடின்னா அது குஷ்புதான்… – படவிழாவில் பாராட்டு!

பாண்டியநாடு படத்தை தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பாக தயாரிக்கிறார் விஷால். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுதான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் மதகஜராஜா படத்தில் எனக்கு கிடைச்ச அனுபவம் என் மனசை போட்டு…

‘தல’ படம் தீபாவளி கழிச்சு வந்தா நல்லாயிருக்கும்…’ -அஜீத்துக்கு நெருங்கும் ஆபத்து?

இந்த தீபாவளிக்கு நான்கு படங்கள் வருவதாக திட்டம். ஆனால் விதி என்னவோ? அதன் வகுத்தல் பெருக்கல்கள் என்னவோ? அதையெல்லாம் அறிந்து கொள்ள தீபாவளிக்கு முதல் நாள் வரைக்கும் நகத்தை கடித்துக் கொண்டு காத்திருக்க வேண்டியதுதான். அஜீத்தின் ஆரம்பம்,…

‘நான் ஹாஸ்டல்ல தங்கல…’ – நமது செய்திக்கு தன்ஷிகா மறுப்பு

இன்று காலை நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக நமது newtamilcinema.coim ல் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். இதை படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்டார் தன்ஷிகா. ‘நீங்க அதுல எழுதியிருக்கிற மாதிரி நான் எந்த ஹாஸ்டல்லயும் தங்கல. என்…

‘மிஷ்கின் கேட்டப்ப முடியாதுன்னு சொன்னேன்…’ – ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ இன்ஸ்பெக்டர்…

முத்து காமிக்சில் வரும் திடுக்கிடும் திருப்பங்கள் மாதிரியே, ஒருவரின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதுவும் அதே முத்து காமிக்ஸ் மூலமாக! கும்பகோணத்தில் வசித்து வரும் ராகுலன் இப்போது நடிகராகிவிட்டார். இவரை…

சவுண்டே வராத சங்குக்கு உதடே வீங்குற அளவுக்கு உதார்… -வில்லங்கத்தில் விஜய் ‘லேசு’பதி!

விஜய் சேதுபதியை விஜய் ‘லேசு’பதியாக்கி விட்டது பாலகுமாரா. வாங்கியவர்கள் எல்லாருக்கும் வண்டி வண்டியா நஷ்டம் என்கிறது கலெக்ஷன் ரிப்போர்ட். ஆனால் தயாரிப்பாளருக்கு செம லாபம். ஏனென்றால் விஜய் சேதுபதியின் முந்தைய படங்கள் தொடர் ஹிட் என்பதால்…

‘சசிகுமார் போதும். அந்த இன்னொரு ஹீரோ வேணாம்…’ -பாலா முடிவு

பாலா படம் வெளிவருகிற வரைக்கும் மர்மம் மர்மம்... மர்மம்தான். இத்தனைக்கும் அவர் மர்ம படம் எடுப்பவரல்ல. யூகங்கள் கொடி கட்டி பறக்கும். அவர் நடிக்கிறாராம், இவர் நடிக்கிறாராம் என்றெல்லாம் பரப்பப்படும் வதந்திகளை பாலாவே ரசித்து படித்துவிட்டு…

நடிகை தன்ஷிகா வீட்டை விட்டு ஓட்டம்… – லேடீஸ் ஹாஸ்டலில் தஞ்சம்

பெற்றோர்களின் மனசை பேரீச்சம் பழத்துக்கு போடுகிற நிலைமைதான் இன்று பெரும்பாலான பிள்ளைகளுக்கு இருக்கிறது. நேற்றுகூட கண்ணீரும் கம்பலையுமாக ஒரு குடும்பம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தது. மகள் ஒருத்தி தன்னுடன் படிக்கிற…

“கவுதம் மேனனும்… சூர்யாவும்… கொஞ்சம் கடந்த காலமும்…” – நன்றியே உன் விலை…

நன்றியே உன் விலை என்ன? யாராலும் கணிக்க முடியாத விலைதான் அது என்பதை சமீபத்தில் கவுதம் மேனனிடம் காண்பித்திருக்கிறார் சூர்யா. ‘உன்னால்தான் வளர்ந்தேன், உன்னால்தான் நிமிர்ந்தேன்’ என்றெல்லாம் மப்பில் வசனம் பேசி, மறுநாளே குடலுக்குள் விரலை…

நஸ்ரியாவுக்கு ரிட்டர்ன் டிக்கெட்? முதல் ‘கல்தா’ ஜீவாவிடமிருந்து…

டிக்கெட் முன்பதிவு மையத்தில் ஒரே கூட்டம். அத்தனை பேரும் ஒரே ஆளுக்கு டிக்கெட் எடுக்க கூடியிருப்பதுதான் ஆச்சர்யம். அதுவும் ரிட்டர்ன் டிக்கெட். ‘ஒரு நடிகை நாடகம் காட்டுகிறார் ’ என்று முதலில் நம்பப்பட்ட நஸ்ரியாவின் தொப்புள் மேட்டர், பலரது…

பத்துகோடிய திருப்பிக் கொடுங்க… – விஜய்யை நெருக்கும் தயாரிப்பாளர்

‘அது வேற வாய், இது நாற வாய்’ என்றொரு டயலாக்கை இந்த நாட்டுக்கு அர்ப்பணித்தவர் வடிவேலாக இருந்தாலும், அதை அதிகம் யூஸ் பண்ணப் போவது விஜய் ரசிகர்களாகதான் இருக்கப் போகிறது. இன்னும் சில தினங்களில் இந்த பிரச்சனை காட்டுத்தனமாக வெடிக்கக் கூடும்.…