Browsing Category

Cinema News

வைரமுத்துக்கு பிறகு இளையராஜாவாம்… – மனுநீதி தவறிய மதன் கார்க்கியின் பேனா!

ஒரு தியேட்டரில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படும் படம்தான் கனவுக்கொட்டகை! அர்சில் மூர்த்தி இயக்கும் இப்படத்திற்கு இசை ரகுநந்தன். தலைப்பே இப்படி அமைந்துவிட்ட பிறகு படத்தில் ஏதாவது ஸ்பெஷல் வேண்டுமே? பாடலாசிரியர் மதன்…

நஸ்ரியாவை பின்னணியில் இருந்து இயக்குவது யார்? -வெளிவராத சுவாரஸ்யமான தகவல்கள்

கோடம்பாக்கத்தில் கூழாங்கல்லை நகர்த்தினால் கூட, இமயமலையே உடைந்தது போல எஃபெக்ட் கொடுப்பார்கள். ஆனால் கூழாங்கல் பெறாத விஷயத்திற்கு இமயமலையையே நகர்த்திவிட்டார் நஸ்ரியா. விடுவார்களா? ‘ஏதோ செமத்தியான காரணம் இருக்குப்பா... இல்லேன்னா அந்த புள்ள…

நஸ்ரியா என்ற நடிகையின் சுயநலத்தில் எங்கே வந்தது இஸ்லாமியம்?

நஸ்ரியா போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்கிறவரைக்கும் இருந்த பார்வை வேறு. இப்போது அப்படியே தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது இந்த விவகாரத்தில் கையாளப்பட்டிருக்கும் நுணுக்கமான அணுகுமுறைகளும், நுண்ணறிவுடன் கூடிய…

நஸ்ரியா செய்வது Marketing publicity… – டைரக்டர் சற்குணம் ஆவேசம்!

நஸ்ரியா விவகாரத்தில் baloon வெடிக்கிற நேரம் வந்தாச்சு. இரண்டு நாள் சலசலப்புக்கு பிறகு, டூப்பை வைத்து படம் எடுத்ததாக கூறப்பட்ட டைரக்டர் சற்குணம் ஒரு விளக்கத்தை அனுப்பியிருக்கிறார் பத்திரிகையாளர்களுக்கு. அதில் நஸ்ரியாவை மீடியாவோடு அமர்ந்து…

இது ஆணாதிக்கமாம்… -நஸ்ரியாவுக்கு ஆதரவாக பெண்ணுரிமை முழக்கம்

நஸ்ரியா விவகாரம் இவ்வளவு பெரிய குடைச்சலை கொடுக்கும் என்று இயக்குனர் சற்குணம் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். இன்று பிற்பகல் 12 மணிக்கு சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது நஸ்ரியாவுக்கு. தனது இடுப்பு…

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் கதை இதுதான்… !

ஒரு ஜில்லா மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த ஜில்லாக்களையும் கலக்கும் நோக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ஜில்லா. (ஹ்ம்... ஒவ்வொரு படத்தையும் இப்படிதான் நினைச்சு எடுக்கிறாங்க, ஆனா ரிலீஸ் நேரத்துல புலி சைசுக்குல்ல பூனையை…

ஹன்சிகாவுக்காக காத்திருக்கும் மூட்டைப்பூச்சிகள்….

தமிழ்சினிமா ஒரு காலத்தில் பொள்ளாச்சியில்தான் குடியிருந்தது. வெற்றிப்படங்கள் பலவும் அங்கேதான் படமாக்கப்பட்டன. ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், மணிவண்ணன், ஆகியோரின் படங்கள் பலவும் அங்குதான் எடுக்கப்பட்டன. சின்ன சின்ன லாட்ஜுகள்,…

அப்போ நடந்தது வேற… இப்போ நடக்கறது வேற… – அர்ஜுனும் ஆஞ்சநேயர் கோவிலும்

கொஞ்சம் பழைய சங்கதிகள் தெரிந்தவர்களுக்கு தற்போது கட்டப்பட்டு வரும் அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவில் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமளிக்கும். அறியாதவர்களுக்கு எப்படியோ? போகட்டும்... நாம் அறிந்ததை சொல்லிவிடுவதுதானே நல்லது. சென்னை சாலிகிராமத்தில் ஒரு…

நாலு செல்வராகவன் படத்துக்கும், ரெண்டு சாமி படத்துக்கும் சமம்.

அமெரிக்காவிலிருக்கும் ‘சரவணபவன்’ ஓட்டலுக்கு இவர்தான் இன்சார்ஜ்! ஆனால் இவர் இயக்கிய ‘பியூச்சர் அசாசின்’ படத்தின் ஓப்பனிங் சீன், நாலு செல்வராகவன் படத்துக்கும், ரெண்டு சாமி (இது உயிர் சாமிங்க) படத்துக்கும் சமம். ஹாலிவுட்டில் பாடம்…

ஆனந்த யாழை மீட்டுகிறேன் – 2 ‘பங்காளி வடிவேலும்… பாசக்கார அடியேனும்…’…

நம்முடைய வாழ்க்கையில நமக்கு கிடைக்கனும்னு சில விஷயங்கள் நியமிக்கப்பட்டிருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாமே அந்த விஷயத்தை தவிர்த்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் நாம் தவறவிட்ட அந்த விஷயம் வேறு வடிவத்தில் நமக்கு தெரியாமலே நம்மோடு…

கனடாவை கலக்கிய ‘A Gun and a Ring’ – ரஜினி படத்தை விட இதற்குதான் கூட்டமாம்…

நம்மை போன்ற உள்ளூர் தமிழர்களுக்கு இப்படத்தை காணும் பாக்கியம் வாய்க்குமா தெரியாது. ஆனால் கனடிய தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. படத்தின் பெயர் ‘A Gun and a Ring’…

அது என்னோட தொப்புளே அல்ல… – டைரக்டர் மீது நடிகை நஸ்ரியா நடிகர் சங்கத்தில் பரபரப்பு…

எது ஆபாசம்? எதிலிருந்து எது வரைக்கும் காட்டினால் ஆபாசமில்லை? இதையெல்லாம் ஒரு விளக்க கையேடாக தயாரித்து யாராவது நடிகைகளோ, அல்லது அவர்கள் சார்பானவர்களோ வழங்கினால் தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் மானம் காற்றில் பறக்காமல் காப்பாற்றப்படும்.…

இப்படியெல்லாம் எழுதுனா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்… -த்ரிஷா எச்சரிக்கை!

பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு சாட்டையை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டார் த்ரிஷா. அண்மையில் இவர் சரக்கடித்துவிட்டு சண்டி ராணியாக மாறியதாகவும், இதனால் ஆந்திராவே அல்லோலகல்லோல பட்டதாகவும் நியூஸ் ஏரியாவில் ஒரே நியூசென்ஸ்! இதற்கல்லாம் பதில்…

கிரிக்கெட் வீரர் Bravo வும் கெட்டார்… – தமிழ்சினிமாவில் ஒரு பாடலுக்கு டான்ஸ்!

ஒரு பாடலுக்கு ஆடுகிற வித்தையை இப்போது கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒதுக்கிவிட்டது தமிழ்சினிமா. ‘சித்திரம் பேசுதடி’ படத்திற்கு பிறகு, படம் எடுப்பதையே தள்ளி வைத்திருந்த தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த், நீண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு எடுக்கும் படம்…

“அரசியலில் பேய்கள்….” -போட்டுத்தாக்குகிறார் கமல்!

ஃபிக்கி அமைப்பின் தலைவராக பொறுப்பு வகிக்கும் கமல்ஹாசன் அது தொடர்பான விழா பற்றிய அறிவிப்பிற்காக பெங்களூர் சென்றிருந்தார். அவரிடம் பல்வேறு கேள்விகளை மீடியாக்கள் கேட்க, எல்லாவற்றுக்கும் ஆணியடித்தாற் போல பதில் சொல்லியிருக்கிறார் அவர். அதில்…

அஜீத்திற்கு சிக்கல் ஏற்படுத்திய ‘கருப்பு ஆடுகள்….’

பெரிய நடிகர்கள் படங்கள் வரும்போதெல்லாம் தண்டவாளத்தில் பாறாங்கல்லை உருட்டி விடுவதே சிலருக்கு வேலை. அஜீத்தின் ‘ஆரம்பம்’ வரும்போதும் அப்படியொரு பலமான பாறாங்கல்லை உருட்டி விட்டிருக்கிறார்கள் சிலர். வேடிக்கை என்னவென்றால் உருட்டிவிட்டவர்கள்…

கார்த்திகாவுக்கு கல்யாணம்… – அம்மா ராதா அதிரடி முடிவு

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், ‘ஐ ப்ரோ’ கண்ணழகி கார்த்திகா விரைவில் கல்யாணம் கட்டிக் கொள்ளப் போகிறார்... போகிறார்... போகிறார்... ‘போகட்டும்... யாருக்கென்ன நஷ்டம்?’ என்று இந்த விஷயத்தை அலட்சியமாக நோக்கும்…

கோடம்பாக்கத்தில் ரகசியமாக சுற்றும் மற்றுமொரு லவ் ஜோடி…

குருட்டுப்பூனை இருட்டுல அலைஞ்ச மாதிரி, எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் கண்ணு முழிச்சாவது கவனிக்கிற வழக்கம் இருக்கு காதல் விவகாரத்தை. தமிழனின் இந்த தலையாய கடமையால் தடுமாறிப் போவது சாதாரண லவ் ஜோடிகள் மட்டுமல்ல, பிரபலமான நட்சத்திர…

டைரக்டர் ஷங்கரின் அட்ராசிட்டி… – ‘ஐ’ தயாரிப்பாளர் அழுகை!

பிள்ளையார் மட்டும் ‘பெரிசா’ கொடுக்கணும், ஆனால் கொழுக்கட்டை மட்டும் கோழி முட்டை சைஸ்ல இருந்தா போதும் என்று நினைப்பது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்புன்னு ஒரு விஷயத்தை பற்றி சிரித்தும் சிலாகித்தும் வர்ணித்துக் கொண்டிருக்கிறது மரியாதைக்குரிய…

‘என் கோவணம் அவிழ்ந்தா கூட பரவாயில்ல….’ – கமல் காரசாரமான பேச்சு

பழைய ரத்தினங்களுக்கு ‘பாலீஷ்’ போடுகிற வேலையை கச்சிதமாக ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் வெளியாகிற அதே நாளில் ரஜினியும் கமலும் இணைந்து நடித்த மற்றொரு படமான ‘16 வயதினிலே’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை…