Browsing Category

Cinema News

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா முதல் நாள் நிகழ்ச்சி தொகுப்பு! -டாப் டூ பாட்டம் வரை…

* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை முதல்வர் விழாவுக்கு வரும் வழியில், முதல்வரை வாழ்த்தியும் அவரது மலிவுவிலை உணவகம், மலிவு விலை குடிநீர் ஆகிய திட்டங்களைப் பாராட்டியும், பல பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.…

ரஜினி முகம் மோசமாக இருக்குமாம்… விமர்சிக்கிற ‘சுமார் மூஞ்சு’ இவர்தான்!

கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின். தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு…

படிப்பு முடிஞ்சு ஷாம்லி வந்தாச்சு… -அத்தான் அஜீத் சொன்னா சினிமாதான்!

நல்ல நல்ல நடிகைகளையெல்லாம் கல்யாணம் ‘கட்டிக் கொண்டு’ போய்விடுகிறது. ஜோதிகா, ஷாலினி என்று இவர்கள் வாழ்க்கை பட்ட இடம் வசந்தகாலப் பூக்களாக இருந்தாலும், சினிமாவில் இவர்களது வெற்றிடத்தை நிரப்ப, ஒரு மயிலும் இல்லை. மானும் இல்லை. அக்கா அளவுக்கு…

வாயை கொடுத்து வயிற்றை புண்ணாக்கிக் கொண்ட மாதிரி… -பாண்டியநாடு ஆடியோ விழாவில் அலம்பல்

‘சுட்டக்கதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனிவாவில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘அதனால் விளைந்த பயன் யாது யாது யாது?’ என்று கே.பி.சுந்தராம்பாள் குரலில் ஒரு தனிப்பாடலே பாடலாம். அந்தளவுக்கு நொந்து…

தார் ஊசி போடுதேடா தமிழ்…? -அலுத்துக் கொள்ளும் ஹீரோக்கள்!

நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால் எழுத்துக் கூட்டி மட்டுமல்ல, எச்சில் கூட்டி கூட தமிழை படிக்க இயலாது அவர்களால்.…

முதல்வர் விழாவில் அஜீத்துக்கும் அவமதிப்பு?

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அஜீத்தும் கலந்து கொண்டாரா? இப்படியொரு கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்புகிற அளவுக்கு அஜீத்தின் புகைப்படத்தை புறக்கணித்திருக்கிறது மீடியாக்களின் செயல்பாடு. பொதுவாக எந்த…

போயஸ்கார்டனில் பொசுங்கல் வாடை! -அண்ணன் தம்பிகள்தான் காரணமாம்…

தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி…

என்னது கவர்ச்சியா நடிக்கணுமா…? -ரோஜா அதிர்ச்சி

ரோஜாவின் அடுத்த கட்ட பாய்ச்சல் அரசியல்தான் என்றிருந்தது. யாருடைய கெட்ட நேரமோ, இவர் தலைவராக ஏற்றுக் கொண்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அமரர் ஆகிவிட்டார். அதற்கப்புறம் அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை கூட…

திருச்சி வரும் நரேந்திரமோடி முன்பு பி.ஜே.பி யில் இணைகிறார் கருணாஸ்! -www.newtamilcinema ன்…

சினிமாவில் நடிகர் கருணாசின் வெற்றி தோல்விகள் எப்படியோ? அரசியலில் ‘பிரைட்டாக’ ஒரு விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்திருக்கிறது இவரது தலைக்கு மேல். அண்மைக்காலமாக தென்மாவட்டங்களில் விஐபி யாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் கருணாஸ். முக்குலத்தோர்…

‘யாருகிட்டேயும் கையேந்தாதீங்க…’ -முதல்வரின் நல்லெண்ணத்தை மீறி நடைபெறும் வசூல் வேட்டை?

இந்திய சினிமாவின் நுற்றாண்டுவிழா கொண்டாட்டம் களை கட்டி வருகிறது. அதே நேரத்தில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் முதல்வர் ஜெயலலிதா இந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பத்து கோடி ரூபாயை வழங்கியிருக்கிறார். நிகழ்ச்சி…

ரஜினி, கமல், அஜீத் விஜய் ஆப்சென்ட்…! குய்யோ…முறையோ…கூச்சல்… குழப்பம்…. நடிகர் சங்க பொதுக்குழுவில்…

கதர் சட்டைக்கும் கஞ்சிக்கும் இருக்கிற தொடர்புதான் சரத்குமாருக்கும் நடிகர் சங்கத்திற்கும்! அவர் செயலாளராக இருந்தபோதும் சரி, தலைவராக இருக்கிற போதும் சரி. அந்த ‘மொட மொட’ப்பை குறைய விட்டதேயில்லை. ராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டு நடிகர்…

புத்தியை பேதலிக்க விடும் பிரகாஷ்ராஜ்…. -இப்படி செய்தார்னா நம்ப முடியுதா?

பிரகாஷ்ராஜூக்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள், அதான் கொடுத்தாச்சே... வந்துருவாரு என்று நிம்மதியாக இருந்ததாக ஹிஸ்ட்ரியே இல்லை. கால்ஷீட் குழப்ப விஷயத்தில் ஹிஸ்ட்ரிக்கு பதிலாக ஹிஸ்டீரியா என்று மாற்றி படிக்கிற அளவுக்கு புத்தியை பேதலிக்க விடுவார்…

முதல்வரை சந்திக்கணும்… -இயக்குனர் பாலசந்தர் முயற்சி

இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு இன்டஸ்ரியில் எப்போதும் மரியாதை உண்டு. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினியையும், கலைஞானி கமல்ஹாசனையும் அறிமுகப்படுத்தியவர் என்பது மட்டுமல்ல, அவர்கள் இருவருமே பாலசந்தர் அழைத்தால், படுவேகத்தில் ஓடி வருபவர்கள்…

‘என்னை ஹீரோவாக்குங்கண்ணே….’ -பெரிய இயக்குனர்களிடம் ஜி.வி.பிரகாஷ் கெஞ்சல்

மோதிரக் கையால் குட்டுவாங்காத எந்த அறிமுக ஹீரோவும், கோடம்பாக்கத்தின் உச்சி வெயிலையும் அதனால் ஏற்படும் உஷ்ணத்தையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதனால் அறிமுகமாகிற நிலையிலேயே, ‘நல்ல டைரக்டர் கிடைக்கணும். நல்ல கம்பெனி கிடைக்கணும்’ என்றெல்லாம்…

பாட்டி செத்துட்டதா ஸ்டேட்டஸ் போட்டா கூட ‘லைக்’ கொடுக்கிறாங்க… -ஃபேஸ்புக் உலகத்தை…

கவிப்பேரரசு வைரமுத்து குடும்பத்தில் அவரை தவிர மற்றவர்களும் பேச்சாளர்கள்தான். ஆனால் அவரை போல வீச்சாளர்கள் அல்ல. அவர் பேசினால் அதில் இருக்கிற கம்பீரம், அவரது புத்திரர்களுக்கு இருக்கிறதா என்றால்... ம்ஹும். சுட்டுப்போட்டாலும் அது வராது. ஆனால்…

செல்வமணியின் நாய் பேச்சுக்கு முற்றுப்புள்ளி… அவர் சொன்னது பிரஸ்சை இல்லையாம்!

யானை சைஸ் பலுனை ஒரு சின்ன குண்டூசியால் கீறிய மாதிரி டொப்பென்று முடிந்துவிட்டது அத்தனை சர்ச்சையும். நேற்று முழுவதும், ‘ஆர்.கே.செல்வமணி இப்படி சொல்லிட்டாரே...’ என்று கண்களை ‘கோவப்’பழமாக்கிய நிருபர்களுக்கு இன்று கொய்யாப்பழ ஜுஸ் கொடுத்த…

டூர் அடித்த அனிருத் ஆன்ட்ரியா…! -யாரு சொன்னது லவ் இல்லேன்னு?

முள்ளங்கியோடு முருங்கைக்காய் சம்பந்தம் வைத்துக் கொண்டது போல பொருந்தா காதலாகதான் இருக்கிறது அனிருத் ஆன்ட்ரியா காதல். வயசால் வேறுபட்டிருந்தாலும் மனசால் மையல் கொண்டிருக்கிறார்கள் இருவரும். நாங்க ஒண்ணா இல்ல. எல்லாம் மீடியாவோட கட்டுக்கதை…

ராஜேஷ் வீட்டு வாரிசும் நடிக்க வந்தாச்சு… -பத்மஸ்ரீ கமல்ஹாசன் வாழ்த்து

நாளு, கோளு, நட்சத்திரம், வாண சாஸ்திரம் என்று ஒன்றை கூட விட்டு வைப்பதில்லை நடிகர் ராஜேஷ். அடிப்படையில் ஜோதிடராகவும் விளங்கும் இவர் தனது மகன் தீபக்கை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். கன்னிப்பருவத்திலே படத்தில் அறிமுகமான ராஜேஷ்,…

என்னது… அஜீத் ஸ்டவ்வை பற்ற வைக்கிறாரா? -விருந்துக்கு பதறும் தொழிலாளர்கள்!

அன்பே உன் பெயர்தான் அஜீத்தா என்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் வீரம் யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு அவரது அன்பே வம்பாக வந்து சேர்ந்திருக்கிறது. ‘சாப்பிடாம கௌம்புனீங்க...? சட்னிதான்’ என்று சட்டையை பிடித்து அன்பு காட்டுவார்கள் சிலர். அஜீத்…

ராமராஜனும் சேரனும் ஒண்ணுதான்? -மிஷ்கினின் நையாண்டியும் நக்கலும்…

டைரக்டர் சேரனை ஒரு காலத்தில் பொக்கிஷம் என்று கொண்டாடிய ரசிகர்கள் அவரது ‘பொக்கிஷம்’ படத்தை மட்டும் கஷாயம் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணியதால், சேரன் கொஞ்ச காலம் ரெஸ்ட், அல்லது பாலிஷுக்கு போயிருந்தார். மீண்டும் புத்துணர்வோடு திரும்பி வந்தது அவர்…