Browsing Category

Cinema News

ஹன்சிகாவை ‘சாச்சுபுட்டாரு’ தமன்னா…

சிம்புவின் ‘கேரம் போர்டு’ விளையாட்டு தெலுங்கு தேசம் வரைக்கும் தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இவரது விரல் வித்தைக்கு ஆளாகியிருக்கிற கேரம் காயான ஹன்சிகாவை ஒரு படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்களாம். சந்தோஷமாக…

பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்

பவர்ஸ்டார் சீனிவாசனின் பெருமை, சட்டீஸ்கர் வரைக்கும் பரவி விட்டது. இதனால் ரொம்பவே உஷாரானவர் பவரல்ல, சந்தானம்தான்! சமீபத்தில் இவரிடம் பேசிய ஒரு இயக்குனர், அதான் பவர்ஸ்டார் வெளியில் வந்துட்டாரே, மறுபடியும் உங்க ரெண்டு பேரையும்…

நான் முன்னே தி.மு.க… இப்போ அ.தி.மு.க. – நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு

‘ஞானக்கிறுக்கன்’ பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் கவிதை கிறுக்கன் பார்த்திபன். இந்த விழா நடந்த நேரம் பார்த்துதானா விகடன் இதழ் அப்படியொரு செய்தியை போட வேண்டும்? இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவுக்கு யார் யாரையெல்லாம் அழைக்கக்…

அந்த வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது… -ஹன்சிகாவை எச்சரித்த குஷ்பு

காதல் தோளில் ஏறிக் கொள்ளாத வரைக்கும்தான் எல்லோருக்கும் நிம்மதி. ஏறிடுச்சுன்னா? ஹன்சிகாவிடம் கேட்டுப் பாருங்கள் சொல்லுவார். இதுவரைக்கும் தனது பட ஷுட்டிங்குகளுக்கு நிம்மதியாக வந்து போய் கொண்டிருந்த ஹன்சிகா, இப்போது போகிற இடங்களில் எல்லாம்…

குத்து ரம்யாவை தொடர்ந்து புவனேஸ்வரியும் ‘தொபுக்கடீர்…’

‘தொபுக்கடீர் ’ என்று அரசியலில் குதித்த குத்து ரம்யா, இப்போது மெம்பர் ஆஃப் பார்லிமென்ட். இந்த பலகார ருசிக்கு நிகரான தகவலை கேட்ட மாத்திரத்திலேயே வாய் ஊறியிருக்கிறது இங்குள்ள பல நடிகைகளுக்கு. அவரை விட வேகமானதொரு தொபுக்கடீருக்கு தயாராகி…

கவிதாலயாவுக்கு கால்ஷீட்…. -விஜய் வளைந்து கொடுப்பது எதற்காக?

‘தலைவா’ பட விவகாரத்தில் விஜய்யை தலைகுப்புற தள்ளியது யார் என்பதை மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த படத்தால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு பத்து கோடிக்கும் மேல் நஷ்டமாம். இவ்வளவுக்கு பிறகும் விஜய்,…

‘நான் கூப்பிடாமலேயே சாப்பிட வந்துர்றாங்க….’ -சக நடிகர்களை கேவலப்படுத்திய ஆர்யா

‘ரோமியோ’ என்கிற இமேஜ் வளர வளர ‘சாமியோவ்’ என்று கையெடுத்துக் கும்பிட்டு கைநிறைய சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனாலேயே தனது மன்மத டெக்னிக்கை மணி ப்ளான்ட் போல வளர்த்து வருகிறார் ஆர்யா. பிக்கப் டிராப் நடிகர்…

எழுத்தாளர் சங்கத்திலிருந்து டைரக்டர் அமீர் சஸ்பெண்ட்

காசி தீர்த்தமா இருந்தாலும், ‘கழுவிட்டு தர்றேன்’னு அதை அசிங்கப்படுத்த தயங்காத ஏரியாதான் கோடம்பாக்கம். இல்லையென்றால் கவியரசர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, ஆரூர் தாஸ் ஆகியோர் அங்கம் வகித்த பெருமைக்குரிய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை லெட்டர்…

‘பிரதர்ஸ்’ சேர்ந்து நடிப்பாங்களா? மணிரத்னம் எடுக்கும் புதுமுயற்சி…

யாரு கல்லெறிஞ்சாலும் மாங்கா விழறதில்ல. அதற்கென ஒரு குறிபார்க்கும் சாமர்த்தியம் வேணும். அப்படி குறிபார்க்க கிளம்பியிருக்கிறார் மணிரத்னம். மாங்கா யாரு? தமிழ்சினிமாவின் டாப் கிளாஸ் சகோதரர்கள்தான்! எவ்ளோ துட்டு வேணும்னாலும் வாங்கிக்கோங்க.…

ஐயோ பாவம் ரஜினி… ஐயோ பாவம் கமல்…. -நாடு தாங்குமாடா சரவணா?

முன்னால் அமர்ந்திருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பிர்ர்ர்ர்ர்ரபலங்கள், பின்னால் நிற்பவர்கள் ஐயோ பாவம், துணை நடிகர் ரஜினி, உதவி இயக்குனர் மகேந்திரன் ஸ்டன்ட் துணை நடிகர் பிரபு சிவாஜிகணேசன். இந்த படத்தின் பின்னால் நிற்பவர்களில் வலது…

அம்மா இருக்கும்போதே தாவணியை உருவுன சார்தானே நீங்க?

நாக்கால பேசுனா தமிழ், மூக்கால பேசுனா மலையாளம். ஆனால் ‘சேச்சி’ அனுகிருஷ்ணா பேச்சுல அப்படியே தமிழச்சி வாடை. ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்தின் ஹீரோயினான அனு, இப்படி தமிழச்சியாகவே மாறிப் போன ரகசியம் என்ன? அடப் போங்க சார். நான்…

ஆறு மெழுகுவர்த்திகள் – ஒரு கசப்பு

ஒரு திரைப்படமாக ஆறுமெழுகுவர்த்திகள் வெற்றிபெற்றுவிட்டது என்று விமர்சனங்கள் காட்டுகின்றன. பொருளியல்ரீதியாகவும் வெற்றி என்று இன்றைய நிலவரத்தைக்கொண்டு கணித்துவிட்டார்கள். மகிழ்ச்சி அடையவேண்டிய தருணம். ஆனால் மிகமிக மனக்கசப்புதான் எஞ்சுகிறது.…

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா முதல் நாள் நிகழ்ச்சி தொகுப்பு! -டாப் டூ பாட்டம் வரை…

* சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து நேரு விளையாட்டு அரங்கம் வரை முதல்வர் விழாவுக்கு வரும் வழியில், முதல்வரை வாழ்த்தியும் அவரது மலிவுவிலை உணவகம், மலிவு விலை குடிநீர் ஆகிய திட்டங்களைப் பாராட்டியும், பல பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.…

ரஜினி முகம் மோசமாக இருக்குமாம்… விமர்சிக்கிற ‘சுமார் மூஞ்சு’ இவர்தான்!

கருப்பா பிறந்த எல்லாருமே காலரை துக்கிவிட்டுக் கொண்டது ரெண்டே சந்தர்ப்பங்களில்தான். ஒன்று காமராஜர் முதல்வராக வந்தபோது. மற்றொன்று ரஜினி அறிமுகமான பின். தமிழ்சினிமாவில் சிவாஜியின் தாக்கம் இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு…

படிப்பு முடிஞ்சு ஷாம்லி வந்தாச்சு… -அத்தான் அஜீத் சொன்னா சினிமாதான்!

நல்ல நல்ல நடிகைகளையெல்லாம் கல்யாணம் ‘கட்டிக் கொண்டு’ போய்விடுகிறது. ஜோதிகா, ஷாலினி என்று இவர்கள் வாழ்க்கை பட்ட இடம் வசந்தகாலப் பூக்களாக இருந்தாலும், சினிமாவில் இவர்களது வெற்றிடத்தை நிரப்ப, ஒரு மயிலும் இல்லை. மானும் இல்லை. அக்கா அளவுக்கு…

வாயை கொடுத்து வயிற்றை புண்ணாக்கிக் கொண்ட மாதிரி… -பாண்டியநாடு ஆடியோ விழாவில் அலம்பல்

‘சுட்டக்கதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனிவாவில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘அதனால் விளைந்த பயன் யாது யாது யாது?’ என்று கே.பி.சுந்தராம்பாள் குரலில் ஒரு தனிப்பாடலே பாடலாம். அந்தளவுக்கு நொந்து…

தார் ஊசி போடுதேடா தமிழ்…? -அலுத்துக் கொள்ளும் ஹீரோக்கள்!

நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால் எழுத்துக் கூட்டி மட்டுமல்ல, எச்சில் கூட்டி கூட தமிழை படிக்க இயலாது அவர்களால்.…

முதல்வர் விழாவில் அஜீத்துக்கும் அவமதிப்பு?

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அஜீத்தும் கலந்து கொண்டாரா? இப்படியொரு கேள்வியை அவரது ரசிகர்கள் எழுப்புகிற அளவுக்கு அஜீத்தின் புகைப்படத்தை புறக்கணித்திருக்கிறது மீடியாக்களின் செயல்பாடு. பொதுவாக எந்த…

போயஸ்கார்டனில் பொசுங்கல் வாடை! -அண்ணன் தம்பிகள்தான் காரணமாம்…

தன் படங்களால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்றால் விநியோகஸ்தர்களை கூப்பிட்டு ‘வச்சுக்கங்க உங்க பணத்தை’ என்று திருப்பித் தருகிற நேர்மை ரஜினிக்கு இருக்கிறது. ஆனால் அவரது மருமகனுக்கு இருக்கிறதா என்கிற கேள்வி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி…

என்னது கவர்ச்சியா நடிக்கணுமா…? -ரோஜா அதிர்ச்சி

ரோஜாவின் அடுத்த கட்ட பாய்ச்சல் அரசியல்தான் என்றிருந்தது. யாருடைய கெட்ட நேரமோ, இவர் தலைவராக ஏற்றுக் கொண்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி அமரர் ஆகிவிட்டார். அதற்கப்புறம் அவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை கூட…