Browsing Category

Cinema News

கிசுகிசுவா எழுதுறீங்க – வெளுக்கும் பாண்டிராஜ்

டைரக்டர் பாண்டிராஜ் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். வார்த்தைகளில் நெளிவு சுளிவுகளுக்கும் இடம் தரமாட்டார். அப்படிப்பட்டவரை பற்றி ஒரு கிசுகிசு வந்தால் சும்மாயிருப்பாரா? அதற்கு தக்க விளக்கம் கொடுத்து ஊர் வாயை அடைத்திருக்கிறார். மூடர்…

பூஜா எங்கேயும் போகல…

பூஜா எங்கேயிருக்கிறார்? சமீபகாலமாக பிரஸ்காரர்களை அலையாய் அலைய வைத்த கேள்வி இது. பெங்களூரில் வேலை பார்த்து வந்த பூஜா அப்படியே இலங்கைக்கு போய்விட்டதாக ஒரு தகவல் பரவியது. பூஜாவின் செல்போனுக்கு யார் தொடர்பு கொண்டாலும் அவர் எடுக்காமலே இருந்தார்.…

இனிமேலாவது ஜாக்கிரதையாக…

அங்காடி தெரு மகேஷுக்கு முறையான அட்வைசர்கள் யாரும் இல்லாததால் அப்படத்தின் வெற்றிக்கு பிறகும் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார். தற்போது அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் மகேஷின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். பணம் வருகிறது…

இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் ஆற்றிய சுதந்திர தின உரை: இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் தொடர்ந்து…

ஆஹா ஓஹோ அமலாபால்

மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை. இருந்தாலும் அமலா ஜுரத்தால் தெர்மா மீட்டரே வெடிக்கிற அளவுக்கு ஃபீலிங் காட்டியது தமிழ்ப்படவுலகம். மெல்ல மெல்ல முன்னேறி விஜய்க்கு ஜோடியாக நடிக்கிற அளவுக்கு உயர்ந்த…

ஏன் போகவில்லை ஹன்சிகா?

தனது ட்விட்டரில் வெளிவந்த படங்கள் பற்றி காரசாரமாக பேட்டியளித்திருந்தார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் அணைத்துக் கொண்டிருப்பதை போன்ற காட்சிதான் அது. 'இந்த படங்கள் நாங்கள் இருவரும் பர்சனலாக எடுத்துக் கொண்டவை. அதை என் அனுமதியில்லாமல் யாரோ…

‘நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது’

'நேர்ந்து விட்ட ஆடாக இருந்தாலும் நினைச்சவுடனே வெட்ட முடியாது' என்பார்கள் கிராமத்தில். அதற்கென ஒரு நேரம் வர வேண்டுமாம். நடிகர் விஜய் நேர்ந்து விடப்பட்ட ஆடு அல்ல. ஆனால் சிலர் காத்துக் கொண்டிருந்த 'பலி நேரம்' இப்போதுதான் வந்திருக்கிறது.…