Browsing Category

Exclusive

விதி மதி உல்டா / விமர்சனம்

கண் விழித்தாலும் கலைந்து போகாத கனவுகளுக்கு ஒரு ஸ்பெஷல் நோட் போட்டால் அதுதான் ‘விதி மதி உல்டா’! தலைப்பில் மட்டும் உப்புமா படத்தின் ஷேட். நிஜத்தில்? நிமிஷத்துக்கு நிமிஷம் ‘அட’ போட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி! கனவே…

விஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட்! மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி!

எங்கே புயல் கிளம்பினாலும், அது மையம் கொள்ளும் இடம் கடலூர் மற்றும் விசாகப்பட்டினமாகதான் இருக்கும். அப்படிதான் கலெக்ஷன் என்ற எண்ணம் வந்தால் போதும். மலேசியாவையும் சிங்கப்பூரையும் மையம் கொள்வார்கள் சினிமாக்காரர்கள். நடிகர் சங்க கட்டிட…

கீர்த்தி சுரேஷை பார்த்து ஏன் அப்படி சொன்னார் விக்னேஷ் சிவன்?

முயற்சி இருந்தால் எந்த பூவையும் பறித்துவிடலாம் என்பதற்கு விக்னேஷ் சிவனை விட்டால் சிறந்த உதாரணம் உலகத்தில் இருக்கவே முடியாது. ஒரு காலத்தில் நடிகை சோனாவின் வீட்டில் கைப்பிள்ளையாக இருந்த விக்கிக்கு, காலம் கொடுத்த சர்ப்பிரைஸ்தான் நயன்தாரா!…

ராஜ மாதாவை இப்படி ஆக்கிட்டாங்க! ரம்யா கிருஷ்ணன் குறித்து சூர்யா சிரிப்பு!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யாவை விட, கீர்த்தி சுரேஷைவிட விக்னேஷ்சிவனால் அதிகம் பாராட்டப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன்தான். இவர் மட்டுமா பாராட்டினார்? மைக்கை பிடித்த எல்லாருமே ர.கி. பற்றி நாலு வார்த்தை…

குடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி! ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்!

யாராவது நடிக்க வாய்ப்பு தருவார்களா? என்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு திரியும் பலர், குறிப்பிட்ட நடிகராக இடம் பிடித்த பின் செய்கிற அமர்க்களம் இருக்கிறதே... அது அந்த ஹிட்லரின் ஆவிக்கே கூட பொறுக்காது! எப்படியோ தட்டுத் தடுமாறி 2 கோடி…

விஜயகாந்த் திறந்து வைத்த எம்.ஜி.ஆர் சிலை

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும்…

என் மகனுக்கு சப்போர்ட் பண்ணுங்க! தகப்பன் ஜெயம் ரவி நெகிழ்ச்சி!

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம்…

ரஜினிக்கு ஒரு பத்திரிகையாளரின் கடிதம்!

அன்புள்ள ரஜினிகாந்த்… உங்கள் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் போர் வந்துவிட்டது… ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது. காவிரித் தண்ணீரா… என்று கர்நாடக அரசு எள்ளி நகையாடியபோது… கூடங்குளத்தில் அணு உலை வைத்தால் உங்களுக்கு என்ன……

புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்.

எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி…

கூத்தாடிகளின் கூடாரம் ஆகிறதா ரஜினி கட்சி?

ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் தூங்க விடாமல் அடித்திருக்கிறது என்பதில் துளி ‘டவுட்’ இல்லை! ‘எங்களுக்கு ரஜினியை கண்டு பயம் இல்லை’ என்று மாறி மாறி முந்திரிக்கொட்டையாக பதிலளிக்கும் லட்சணமே…

கலைஞரை சந்திக்கிறார் ரஜினி! கருத்து கந்தசாமிகள் மூச்!

ரஜினி எப்போது கட்சி துவங்குவதாக அறிவித்தாரோ, அடுத்த நிமிஷமே அவரை போற்றிய வாய்கள் தூற்றத் தொடங்கிவிட்டன. முக்கியமாக திமுக பிரமுகர்களின் வாயில் சூயிங்கமாகிக் கிடக்கிறார் ரஜினி. ‘முதல்ல உன் மனைவி ஸ்கூல் நடத்துற இடத்துக்கு முறையா வாடகை…

சூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி!

நல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும்! சூப்பர் படமோ? சுமார் படமோ? கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம், அப்படத்தின் சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தானா சேர்ந்த கூட்டம்…

கண்டுக்காம விட்டுட்டீங்களே விஜய் சேதுபதி, அஜீத்?

சுவர் கோணலாக இருந்தால் சித்திரம் எப்படி நேராக இருக்கும்? ஆனால் சினிமாவில் மட்டும் ‘இருக்கும்’! ஏனென்றால் இங்கு சுயநலமே பொது நலம். ஒரு உதாரணம் ப்ளீஸ். ஒன்றென்ன? ரெண்டு இருக்கே! ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கி அஜீத் நடித்த வேதாளம்…

வந்தார் ரஜினி! தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை?

தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடாகிவிட்டது. ‘சொல்லுவார்ப்பா... ஆனால் வர மாட்டாரு...’ என்கிற மக்களின் அலுப்புக்கு நேற்றோடு முடிவு கட்டிவிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். கடந்த ஒரு வருஷமா…

உங்க படத்தில் நான் நடிக்கிறேன்! ரஜினி போன்! இன்ப அதிர்ச்சியில் இயக்குனர்!

தமிழ்சினிமா இயக்குனர்களின் அதிகபட்ச ஆசை என்னவாக இருக்கும்? ரஜினியை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்பதாக இருக்கும். அவரும், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு போன்ற மூத்தவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இளம் ரத்தங்களுடன் இணைய…

நெருங்கும் 31 ஃபுல் ஜர்க்கில் ரஜினி ரசிகர்கள்

கடந்த சில தினங்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து கொடுக்கணும்னு ஆசையா இருக்கு என்று இப்போது(ம்) சொல்லி, நாக்கில் எச்சில் ஊற வைத்தவர், கடைசி வரை கிடாக் கறியை காட்டாதது போலவே அரசியல்…