Browsing Category

Exclusive

மீண்டும் சித்தி! அஞ்சலிக்கு திரும்புமா அந்த காலம்?

கூட்டணியில் குத்து விழுந்தால், கலெக்ஷனில் கத்தி விழும் என்பதை இவ்வளவு சீக்கிரமாக புரிந்து கொண்டாரே அஞ்சலி? அதுவரைக்கும் சுபம்! சில காம்பினேஷன்கள் எப்பவும் அப்படிதான். ஒருவர் தன்னுடன் இருக்கும் போது வருகிற வெற்றியும், புகழும் அவர் விலகிப்…

நண்பருக்காக நாலு கோடி! விட்டுக் கொடுத்த விஜய் சேதுபதி!

எதைக் கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? என்கிற கீதா பாலிசியை கடைபிடித்தால், கீதாவே கைவிட்டு போனால் கூட கவலைத் தேவையில்லை. கிறுக்குப் பிடிச்சு அலைய வேண்டிய அவசியமும் இல்லை! சினிமா பாதை மேடு பள்ளம் நிறைந்த கார்ப்பரேஷன் தார் ரோடு மாதிரி…

றெக்க விமர்சனம்

‘ஐ ஆம் றெக்க... அட்றா சக்க..’ என்று ஆக்ஷன் மசாலாவுக்குள் குதித்துவிட்டார் விஜய் சேதுபதி-யும்! எள்ளுருண்டைக்கு எதுக்கு எலி புழுக்கையோட சேர்மானம்?னு இந்த ஆசையை மேலோட்டமா விமர்சித்தாலும், ஆக்ஷன் படம் என்பது அவருக்கும் ஒரு ஸ்டெப் அல்லவா?…

ரெமோ விமர்சனம்

நடிகர் சங்கத்தில் ரெஜினா மோத்வானிக்கும் ஒரு உறுப்பினர் கார்டு போட்டு வைங்க விஷால்! ‘அவ்வை சண்முகி’ கமலின் அடுத்த பிளாட்டுக்கே குடி வந்திருக்கிறார் நம்ம எஸ்.கே! ரிஸ்கே எடுக்காம ஜெயிக்கிற அளவுக்கு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீசிக்…

இன்று மம்முட்டி மோகன்லால் படத்துடன் ரெமோவும் ரிலீஸ்! எண்ட அம்மே!

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் மம்முட்டி மோகன்லால் படங்கள் ரிலீசானால், கேரள மக்களுக்கு அந்த நாள்தான் ஓணம்! புது புதுசாக இளைஞர்கள் வந்தாலும், இருவருக்குமான ஸ்டாரில் ஒரு ‘ஸ்க்ராச்’ கூட இல்லை இதுவரைக்கும். அப்படியொரு அபாயக் கூண்டுக்குள்…

ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சி! கடைசியில் இப்படி பண்ணிட்டாரே விஜய்?

விஜய் நன்றாக பாடுவார் என்பது தெரியும். ஆனால் அதை இன்னும் ஸ்வீட் ஆக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். விஜய் படங்களுக்கு அவர் பாட்டுப் போடும்போதெல்லாம் அதில் ஒரு பாட்டை விஜய்யே பாடுவார். விஜய்யின் குளோஸ் அப் சிரிப்பு குழுவில், வெகு சீக்கிரத்தில்…

குளவியாய் கொட்டிய இறைவி! முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்!

பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே... நாம…

அதிமுகவில் அஜீத்? இந்த களேபரத்துக்கு நடுவுல இது வேறயா?

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு…

நாங்கள்லாம் தனுஷ் பேன்ஸ்! விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி!

இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே... ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து…

கொடியில் சிக்கிய தனுஷ்! எப்படி?

விதையை பார்த்தே, ‘அது விளையுமா... அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா?’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி! அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில்…

இது கபாலி கலெக்ஷனுக்காக மோகன்லாலின் நன்றியுணர்ச்சி!

தமிழ் ஹீரோக்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா தெரியாது. ஆனால் மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால், கபாலி படத்தின் கலெக்ஷனுக்காக செய்த நன்றி, ஞாலத்தின் மானப்பெரிது! (அப்படின்னா? உலகத்திலேயே ரொம்ப நல்ல விஷயம்ப்பான்றாரு…

தவறை உணர்ந்த விஜய் ஆன்ட்டனி! திருத்திக் கொண்டதே அழகு!

இந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி! புகார்கள் விறுவிறு… என்ற தலைப்பில் கடந்த 21 ந் தேதி ஒரு பதிவை நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். http://newtamilcinema.in/vijay-antony-disrespect-for-religion/ சென்னையில் வசிக்கும்…

சவுந்தர்யாவுக்கு தனுஷ் முழு நேர ஹெல்ப்! கதை திரைக்கதை வசனமும் அவரே!

ஆல் இன் ஆல் அழகுராஜாவாகிவிட்டார் தனுஷ். இந்தி மட்டுமல்ல, விட்டால் ஹாலிவுட்டிலும் கை நனைக்கிற அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது அவரது கிராஃப். நடிகன்னா இவர்தான்ப்பா என்று இவரது துல்லியமான நடிப்பை கொண்டாடிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா.…

காஜலை பார்த்தாச்சு! தலய காணுமே? சேத்துப்பட்டில் அஜீத் ரசிகர்கள் பட்டினி!

இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் அஜீத்தின் 57 வது பட ஷுட்டிங் நடக்கவிருக்கிறது. முதல் ஷெட்டியூலை வெளிநாட்டில் முடித்தவிட்டு சென்னை திரும்பிய டீம், இரண்டாவது ஷெட்யூலை பூந்தமல்லிக்கு அருகிலிருக்கும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடத்த முயல...…

பாகுபலி ராஜமவுலி அப்பாவுடன் கூட்டு சேரும் விஜய்!

அடைஞ்சா வெற்றி. அடையலேன்னாலும் வெற்றி என்கிற தீவிர சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் விஜய். நடுவில் ஒரு ‘புலி’ சொதப்பினாலும், மீண்டும் சுதாரித்துக் கொண்ட விஷயத்தில், விஜய் கில்லிதான்! அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பைரவாவுக்கு…

கன்னடர் பிரபுதேவாவின் படம் ரிலீஸ்! தியேட்டர்களில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவா?

காவேரி விவகாரத்தில் கன்னடர்களின் சண்டித்தனம், தமிழ்நாட்டை கொந்தளிக்க வைத்திருக்கிறது. போதும் போதாதற்கு காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் மத்திய அரசு குட்டிக்கரணம் அடித்ததில் இன்னும் நொந்து போயிருக்கிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில்தான்…

தேவி ஓடியே ஆகணும்! தெருத் தெருவாக திரியும் பிரபுதேவா!

ஒருவகையில் இது நல்லதா, கெட்டதா? தெரியாது. ஆனால் இதே விஷயம் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் சந்தோஷம்தான்! வேறொன்றுமில்லை... பிரபுதேவா தயாரித்து நடித்திருக்கும் ‘தேவி’ இன்னும் சில தினங்களில் ரிலீஸ். ஆனால் இப்படத்தை பற்றிய நல்ல அறிகுறிகள்…

23 ம் புலிகேசி பார்ட் 2 டிராப்? வேறு வேறு கடைகளை ஓப்பன் பண்ணிய வடிவேலு!

சிம்புதேவனின் கேரியரில், அவர் இயக்கிய புலி... அவருக்கே பெரிய தலை-வலி! அதற்கப்புறம் சி.தேவனின் நடமாட்டத்தை பார்த்தால் போதும். புலியை கண்ட மான் போல ஓட்டம் எடுக்கிறது இன்டஸ்ட்ரி. இந்த நிலையில்தான் தன்னுடைய முதல்பட தயாரிப்பாளர் ஷங்கரிடமே…