Browsing Category

கட்டுரைகள்

பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்!

துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.…

அம்மா வளர்த்த ஈமுக் கோழி! ஜெ. பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது அம்மாவுக்கு "அம்மு".…

தமிழனின் புகழை அழிக்கும் முயற்சி! தொல்பொருள் துறைக்கு டைரக்டர்கள் அமீர், கரு.பழனியப்பன்,…

சிவகங்கை மாவட்டத்திலிருக்கும் கீழடி என்ற ஊர்தான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தி! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழகழகான வீடுகளை கட்டி நாகரீத்தின் உச்சத்தில் வாழ்ந்திருக்கிறான் தமிழன் என்பதற்கான ஆதாரங்கள் அந்த கீழடி கிராமத்தில்…

சிவகார்த்திகேயன் விஷயத்தில் நல்லகண்ணு ஐயாவை ஏன் நுழைக்கணும்? டைரக்டர் மீரா கதிரவன் சாட்டையடி!

we are with you. ..என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொறுமுகிறார்கள். நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள் என்கிற அரைவேக்காட்டுத…

சத்யராஜ் வெறும் கட்டப்பா இல்லை! மன்னர்யா மன்னர்! -தேனி கண்ணன்

நடிகர் சத்யராஜ் நட்பை மதிப்பவர். அவரை வித்தியாசமாக காண்பித்து ஒரு பேட்டியெடுக்க ஐடியா செய்து அவரைப் போய் பார்த்தேன். அதாவது ஸ்கூல் யூனிபார்ம் போட்டு ஐந்தாம் வகுப்பு மாணவன் மாதிரி இருக்கணும். பெல்ட் போட்ட ட்ரவுசர் போட்டு காண்பிக்கணும். இதை…

பிரசன்னா இல்லாத வீடு துக்கம் விலகா தோழன்! -தேனி கண்ணன்

ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் பிரசன்னா எதிரே வந்த…

ஒரு பிணத்தோடும், ஒரு கொலைகாரனோடும் கழித்த அந்த ஒரு இரவு!

கேரள எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் பைம்பொழில். 'பசுமை நிறைந்த சோலை' என்பது இதன் பொருள். ஆனால் ஊரின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத மக்கள் 'பம்புளி' என்பார்கள். படிப்பு பெரிதாக வரவில்லை என்றாலும் தமிழின் மீது தனியாத…

அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி -ஸ்டான்லி ராஜன்

எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான் அது…

இங்கே அந்தணன் யாரு?

‘உங்களில் யார் பிரபுதேவா?’ என்பதை போலதான் அந்த கேள்வி இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், பைக்கை நிறுத்திவிட்டு நான் பிரஸ்மீட் நடக்கும் இடத்தை அடைவதற்குள் ஏழெட்டு பேர் கிராஸ் ஆகிருந்தார்கள். எல்லாருமே சொல்லி வைத்த மாதிரி, “நா.முத்துக்குமார்…

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக்…

புத்தக விழாவில் ரத்தினக் கதைகள்! சுவாஸ்யப்படுத்திய முத்துலிங்கம்!

பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்தகால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா சென்னை கே. கே. நகரில் நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வெளியிடான இந்நுலை கவிஞர் முத்துலிங்கம் வெளியிட இயக்குநர் கரு, பழனியப்பன், சீனு. ராமசாமி ஆகியோர்…

நடிகையிடம் தொலைந்த இசையமைப்பாளர்! கூகுள் தேடுதே பழைய காதலை!

தமிழில் மிக சொற்பமான படங்கள்தான் இவர் இசையமைத்து வெளியே வந்திருக்கிறது. இன்னும் வர வேண்டிய படங்கள் அரை டஜன் இருக்கிறது. தமிழ்சினிமாவின் வளர்பிறை இசையமைப்பாளர் என்ற நம்பிக்கைக்குரிய அடையாளத்துடன் இருக்கும் இசையமைப்பாளர் மரியா மனோகர் தனது…

ஏ.ஆர்.ரகுமானும் வைரமுத்தும் இருந்திருந்தால்… கபாலி இசை புரட்சியின் குரலா?! -முருகன் மந்திரம்

கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே… ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்……

தத்ரூபமான ரஜினி சிலை! ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஊர் ஊராக?

கபாலி கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. நான்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் கபாலி, சுமார் 5000 தியேட்டர்களை ஆக்ரமித்துக் கொள்ளும் என்றெல்லாம் பேசப்படுகிறது. இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட முழுமையான ட்ரெய்லர் இன்னும் சில…

நடிகர் சூர்யா இந்துக்களுக்கு எதிரானவர்! மீண்டும் சீண்டும் மலேசியா?

மலேசியாவில் நடைபெறவுள்ள இந்து இளைஞர் ஒற்றுமை திருவிழா நிகழ்ச்சிக்கு சூர்யாவை அழைத்த விவகாரத்தில் தொடர்ந்து அவரது புகழின் மீது கரி பூசும் வேலை நடந்து வருகிறது. இந்த விஷயம் என் நாலெட்ஜுக்கு வரல என்று அவர் சொன்னாலும் விடுவதாக இல்லை…