Browsing Category

கட்டுரைகள்

கொடுக்காத பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன். வெயிட் அண்ட் ஸீ மை பாய்ஸ்!

“திராட்சையை புதைச்சுட்டு ஒயினா எடுக்கிறீயே? உன்னால ஒரு ஒயின் பாட்டிலை புதைச்சுட்டு திராட்சையா எடுக்க முடியுமா? ஆ ஹை... ஆ ஹை...” என்று குதித்துக் கொண்டிருந்தார் ஒரு குடிமகன்! எதிரில் இவரை போலவே இன்னொரு தத்துவ மேதை. இருவருமே…

மனோரமா ஒரு நெடிய கலைப் பயணம்!

நீங்கள் வேண்டி விரும்பி ஏற்றுக்கொண்ட வேலையை எத்தனை வருடம் சலிப்பில்லாமல் செய்வீர்கள்? கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் மெனக்கெடலுடன் இலக்கில்லாத ஒரு இறுதியை நோக்கித் தொடர்ந்து பயணிக்க இயலுமா? ஆம், எனில் நீங்கள் கோபிஷாந்தா என்கிற…

புலி வரவேற்கப்பட வேண்டிய முயற்சியா? சில கேலிகள்… சில கேள்விகள்! – முருகன் மந்திரம்

சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் பெரிய, பெரிய கதாநாயகர்கள் நடித்து, பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் உருவாகும் நேரடி தமிழ் படங்கள், வெளியாகும் நேரத்தில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பதும், வெளியான பின் தலை கீழான விமர்சனங்களாலும் சமூக ஊடகங்களாலும்…

காம்பினேஷனும், காபி டிக்காஷனும்!

‘தஞ்சாவூரு பெரிய கோவிலுக்கே சடை பின்னி பூ வச்சது எங்க ஆத்தாதான்’ என்று பெருமையடிக்கிற பலர், சாதாரண எருமை மேலிருக்கும் ஈயை விரட்டக்கூட லாயக்கில்லாதவர்களாக இருப்பார்கள்! அதுவும் கொஞ்சம் குடித்திருந்தால் போதும்... ‘குலோந்துங்க சோழனுக்கு…

பொயட்டுக்கும் ஹைட்டுக்கும் ஃபைட்டு? ஸ்டார் ஓட்டலில் மோதிக் கொண்ட ஹீரோக்கள்!

நண்டு கொடுக்குலேயே பிளேடு இருந்தாலும், அது நாண்டுகிட்டு சாவறது ஏதோ ஒரு எண்ணெய் சட்டியிலதான்! வாலிப கொடுக்குக்கெல்லாம் ‘வைட்டமின் லவ்’ பொங்கி வர்ற காலம் பொற்காலமா இருக்கலாம். ஆனால் எங்காவது சறுக்கி எக்குத்தப்பா விழும்போதுதான், நாம…

பொம்பளையாடா அவ…?

ரொம்ப பேருக்கு சூரியன் அடங்குற நேரத்துலதான் கட்டுவிரியன் கண்ண தொறக்குது! அந்த ‘கட்டிங்’ விரியனுக்கு தன்னையே காவு கொடுக்கிற கொள்ளை பேரு, சாயங்காலம் ஆச்சுன்னா சர்வ பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் தயாராகிடுறாங்க. ஆறு மணிக்கு மேல அந்த…

35 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடும் ரஜினி கமல்! இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கும் அஜீத் விஜய்?

நேற்றைய வைரல் ரஜினியும் கமலும்தான். நேற்று மாலை வாட்ஸ்அப்புகளில் உலாவ ஆரம்பித்தது ரஜினியின் கபாலி பர்ஸ்ட் லுக்! அடுத்த வினாடியே காற்று வேகம் மனோ வேகம் என்பார்களே, அதைவிட வேகமாக பரவின அத்தனை ஸ்டில்களும். எல்லாம் ஆனந்த விகடன் இதழ் கடைக்கு…

விதி வலியது. அந்த விதியை விட வலியது போதை!

உலகம் முழுக்க ‘இருக்கு’ன்னு சொல்றவனை விட, ‘இருக்கா?’ன்னு கேட்கிறவனோட எண்ணிக்கைதான் ஜாஸ்தியாயிருக்கு! அறிவிருக்கா? மூளையிருக்கா?ன்னு ஆரம்பிச்சு, நடு ராத்திரியில கதவ தட்டி, ‘உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?’ன்னு கேட்கிற வரைக்கும் நாளுக்கு நாள்…

தமிழனென்று சொல்லி தலை நிமிர்ந்த சிவா அய்யாத்துரை- இவர்தான் ஈமெயில் கண்டுபிடித்தவர்

அறிவியல் அறிஞர் சர். சி.வி.ராமன்! கணித மேதை ராமானுஜன்! தன்னம்பிக்கை மேதை அப்துல்கலாம்! இவர்கள் தமிழர்களுக்கு இந்திய முகவரி தந்தவர்கள்! சிவா அய்யாத்துரை தமிழர்களுக்கு உலகமுகவரி தந்தவர்! அது மட்டுமல்ல உலகத்து மனிதர்களுக்கெல்லாம் மின்…

ரஜினிக்கு ஆகாத சாமி சென்ட்டிமென்ட்! அதற்கப்புறமும் ஏன் ரஞ்சித்?

சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி!…

புலி படத்தோடு விஜய்யின் அரசியல் கட்சி பாடலும் இணைப்பு? 2016 தேர்தலில் விஜய்? EXCLUSIVE REPORT

“ஏன் இந்த கேள்வியை நடிகனை பார்த்து கேட்கிறீங்க? ஒரு குப்பை அள்ற தொழிலாளிகிட்ட கேளுங்க. ஒரு என்ஜினியர்ட்ட கேளுங்க. அல்லது கவர்மென்ட் ஆபிசில் வேலை பார்க்கும் ஒரு குமாஸ்தாவை கேளுங்க. அதையேன் சினிமாவுல நடிக்கிற யாரை பார்த்தாலும் கேட்கிறீங்க?”…

தள்ளி விட்டவர்களும், சறுக்கி விழுந்தவர்களும்!

‘குறடு, திருப்புளியையெல்லாம் குரல்வளைக்குள்ள விட்டு, ‘ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தையெல்லாம் ஒண்ணு விடாம கொட்றா’ என்பார்கள் போலிருக்கு! வேற வழியில்ல, திட்டிற வேண்டியதுதான்’ என்று கிளம்புகிறது ஒரு கூட்டம்! அவர்களை திகட்ட திகட்ட திட்ட…

இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது

கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…

அப்புறம்…? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி!

குனிந்து நிமிர்ந்து வாசலை பெருக்கினாள். வாசல் சுத்தமாச்சு.... அப்புறம்...? க்ளுக்கென சிரித்தாள் வேலைக்காரி! கல்யாண்ஜி சார்... உங்க கவிதையின் கடைசி வரியை ‘வைரஸ் அட்டாக்’ பண்ணியதற்கு காரணம் வேறு யாருமல்ல. அந்த ஹீரோதான்! சமயங்களில்…

மொட்ட மாடி எது? கட்ட சுவரு எதுன்னு தெரியலையே?

‘மாப்ளே... ஒருத்தன் சிக்கியிருக்கான்!’ என்றுதான் ஆரம்பிக்கிறது எல்லா காதலும். அந்த காதலில் சிக்கி சீவலப்பேரி பாண்டியானவனும் இருக்கான். சீவல் பொட்டலமா மடிஞ்சவனும் இருக்கான். ‘புல்லு நட்டேன்... நெல்லு முளைச்சுருச்சு’ என்று மகிழவும்…

படைப்பாளியை பின் தொடர்ந்த கார்?

அண்டங்காக்கா தொடையில அஞ்சு ரூபா சைசுக்கு மச்சம் இருந்தாலும் வெளியில் தெரியவா போவுது? அப்படிதான் சினிமாவுலகத்துல அநேக சமாச்சாரங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா மிக்ஸ் ஆகிக் கிடக்கு. பெரிய அந்தஸ்திலிருக்கிற படைப்பாளிகளை கண்டால், பக்கத்திலேயே துண்டு…

அவ நடிக்கணும்! அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்!

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த உருக்காங் கல்! செங்கல் சூளையில் எப்படியோ எக்குத்தப்பாக வெந்து,…

இளம் நடிகை ஷாக் -மனிஷா கொய்ராலா அவ்வளவு ஆறுதலாக நடந்து கொண்டாரா?

உவமைகள் எல்லாம் உண்மைகளானால் உலகம் தாங்குமாடா கலகநாதா? புனல் மின்சாரம், அனல் மின்சாரமெல்லாம் அவசியமேயில்லை. ‘மீனா கண்ணே... கண்ணே மீனா!’ என்று கவிதையிலே மின்சாரம் எடுத்து, எழுத்திலேயே சம்சாரம் பிடிப்பவர் பார்த்திபன். எப்பவோ அவர் எழுதிய…

‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ இதுதான் நம்ம டைரக்டரோட இன்பாக்ஸ் மனசு?

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

சமையல்காரி கை நோகுதே… சைவமானார் ஹீரோ!

சைவமே சாந்தி என்பவர்களுக்கும், அசைவமே ஆனந்தம் என்பவர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக நடக்கும் கருத்..., ஸாரி ‘வயித்து’ வேறுபாடு இந்த ஆன்ட்ராய்டு காலத்திலும் தொடர்கிறது! சைவ வள்ளலார்களுக்கும், அசைவ உண்ணலார்களுக்கும் இடையே நடக்கும் இந்த…