Browsing Category

கட்டுரைகள்

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’

‘இந்த கார வச்சுருந்த சொப்பன சுந்தரிய இப்ப யாரு வச்சுருக்கா?’ என்பதெல்லாம் முக்கியமில்லாத விஷயமாகிவிட்டது! சொப்பன சுந்தரி யாருட்ட இருந்தாதான் என்ன? அவளோட காரு இப்போ யாருகிட்ட இருக்கு? என்று ‘கார் கால’ மேகங்களாக கார்களை சுற்றி வர…

கடவுளே சிக்கியிருந்தாலும், கரண்டியை பழுக்க போட்டிருப்பார்

வெளிச்சத்துல எடுக்கணும். இருட்டுல பார்க்கணும். இதுதான் சினிமா சூத்திரம்! சிலரோட சூத்திரமே வேற... அவங்க தேடுற அந்த இருட்டு அவங்க மனசுலயே இருக்கும். அதுவும் போதாது என்று ‘ஹோல் சேல் ரேட்ல கொஞ்சம் கும்மிருட்டு கிடைக்குமா?’ என்று அலைவார்கள்!…

ஆந்தை விழிக்கும் நேரத்தில் ஒரு அனுபவப் பொங்கல்!

லாண்டரி கடையில எலி புகுந்தா லங்கோடு கூட மிஞ்சாதல்லவா? காதல் அப்படிதான். சும்மா புரட்டி போட்டுட்டு போய்க்கிட்டேயிருக்கும். ‘அழகே... வந்து பழகேன்’னு கூப்பிடுறதுக்கு ஆயிரம் ரைட்ஸ் இருந்தாலும், அந்த காதல் மண்டிக்கால் போட்டு மனசார கெஞ்சும்!…

வெட்டுக்குத்து படங்கள் பற்றி ஒரு குத்துவெட்டு பார்வை! பாடலாசிரியர் முருகன் மந்திரம்

இதுவரை வெளியான தேவர் ஜாதி, சமூக பின்னணி கொண்ட படங்களில் “கொம்பன்” கண்டிப்பாக கொஞ்சம் மாறுபட்ட ஸ்பெஷலான நல்ல படம் தான். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது… படம் தொடங்கும்போதே தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு ஆள்களை வேலைக்கு கூட்டிச்செல்கிற…

‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’

நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால், ‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’ என்றுதான் அந்த சரிதைக்கு தலைப்பு வைக்க முடியும்! தென்னிந்திய சினிமா ஒரு பட்டுப்புடவை என்றால், சந்தேகமேயில்லை, அதன் ‘சரிகை’ நயன்தான்! இருந்தாலும்…

திடீர் தலைவர் ஆனார் விஷால்! புதிய திட்டத்துடன் ரசிகர்கள் ஒருங்கிணைப்பு?

திருட்டு விசிடி, பிளாக் டிக்கெட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் மன்றம் வேண்டும் என்பது சினிமா சூட்சுமம். அதிலும் கட்டுக்கடங்கா ரசிகர்களை வைத்திருப்பவர்களுக்கு, அரசியல்வாதிகள் பக்கத்திலிருந்து சாந்தியும்…

போகாதீங்க போகாதீங்க விருது ஏரியாவில் ஒரு வெட்டி பட்டினி?

உள்ளூர்ல கிடைச்சா வெறும் குடை, அதுவே வெளிநாட்ல வாங்குனா வெண்கொற்றக் குடை என்கிற நினைப்பு பல முன்னணி ஹீரோக்களுக்கும் இயக்குனர்களுக்கும் இருக்கு. அதிலும் அந்த நினைப்பு இயக்குனர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கு. ‘நீங்கள் சந்திக்க விரும்பும்…

‘கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ’ இப்போது புத்தக வடிவில்….

நமது நியூதமிழ்சினிமா.காம் இணையதளத்தில் தொடர் கட்டுரையாக வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் மேலும் சில பகுதிகளுடன் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.…

வழி தவறியது ஆட்டுக்குட்டியல்ல, கடவுள் / கவிதைத் தொகுப்பு / ஆசிரியர்:  சந்திரா தங்கராஜ் வெளியீடு:…

நினைவின் அறைகளிலும் அனுபவங்களின் வீதிகளிலும் இருளின் கருப்பு வண்ணத்திற்குள்ளும் சிதறிக் கிடக்கிற வார்த்தைகளை பொறுக்கி எடுத்து, கோர்த்து, மடியில் பரப்பி விளையாடுகிற சந்திராவின் விரல்களுக்குள் தீராத பேரன்பும், நிராகரிப்புகளைக் கூட…

சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியாச்சு… அடுத்தது பாலசந்தருக்கு சிலை வைப்பதுதான் பாக்கி!

கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா…

புரட்சித்தலைவர் சேரன்?

ஒரு நூறு கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்துவிட்டு, ‘இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?’ என்றும் டைரக்டர் சேரன் கேட்டபோது இண்டு இடுக்கு நண்டு நட்டு கேள்விகளால் அவரை மடக்கிய நிருபர்கள் ‘அக்கடா’ என்று ஓய்ந்திருந்தார்கள். நினைத்தது போல எல்லாம்…

இந்த வருஷமும் அதிக பாடல்கள் ! நா.முத்துகுமாரின் பதினொரு வருஷ ரெக்கார்ட் பிரேக்!

அஞ்சானில் தொடங்கி அவலாஞ்சி வரைக்கும் 2014 ம் வருடத்தில் மட்டும் 107 பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துகுமார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது- கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பதினோராவது ஆண்டாக ‘2014’ம் ஆண்டிலும்…

ஒரு ஆலமரத்தின் வரலாறு- கமல், ரஜினி, சிரஞ்சீவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு,…

தஞ்சை மாவட்டம் நன்னிலம் - நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் 9, ஜுலை 1930ல் பிறந்தார். 84 வயது கே.பி.யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பம்! சென்னை ஏ.ஜி. ஆபீஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்துகொண்டே, நாடகங்கள் நடத்தி…

பரிபூரண பவுர்ணமி பாலசந்தர்…

கவிதாலயாவின் எவர் கிரீன் ஹீரோ திருவள்ளுவர்தான். பின்புறமாக திரும்பியிருக்கும் அவர் அப்படியே ரசிகர்களை நோக்கி முன்புறமாக திரும்பும்போது 'முதற்றே உலகு' முடிந்து போயிருக்கும். இன்று தமிழ்சினிமாவில் முன்னணியில் இருக்கும் அத்தனை பேருக்கும் அகர…

தமிழன் என்று சொல்லடா… தள்ளாடியபடி நில்லடா!

இந்த ஆண்டு ரைட்மந்த்ரா விருதுகள் பட்டியலில் ஒன்பது பேர் தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விழா நெருங்கும் சமயம் அதாவது கடைசி நேரம் ஒருவர் சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து பேர் இந்த விருது பெற்றனர். கடைசியாக சேர்க்கப்பட்ட அந்த நபர் யார் ? அப்படி…

இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழி இல்லை! -இயக்குனர் தாமிரா

எந்தச் சொல்லில் இருந்து துவங்குவது என்று தெரியவில்லை..நாம் சொற்களால் அரவணைத்து சொற்களில் வாழ்ந்தவர்கள்.எனது ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு என்னை சந்திக்க வேண்டும் என அழைத்தீர்கள்.அது நமது அன்பின் தொடர்கதை ஆயிற்று.பதினான்கு ஆண்டு…

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும்…

‘ அட ச்சீய் முருகதாஸ்… ’ மீஞ்சூர் கோபிக்கு ஆதரவாக தமிழ்சினிமாவிலிருந்து நீளும் முதல் கரம்!

கிட்டதட்ட ஒரு முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது அந்த வீடியோ பதிவை பார்க்கும் போது. (https://www.youtube.com/watch?v=epiG28XXBaQ) ஒரு பொய் அவ்வளவு சப்தமாக ஒலித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ‘நான் பொய் சொல்லுகிறேன் என்று…

அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! கத்தி படம் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி அலெக்ஸ் பால்…

அலெக்ஸ் பால் மேனன். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடந்த 2012-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்மா மாவட்ட ஆட்சியராக அலெக்ஸ் பால் பணியாற்றியபோது மாவோயிஸ்ட்…

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவு – திரையுலகம், அரசியல் உலகம் கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. எஸ்.எஸ்.ஆர். என்று ரசிகர்களால் அன்போடு அழைக் கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன், 1928 ம் ஆண்டு பிறந்தவர். தனது 15 வது வயதில் நாடகங்…