Browsing Category

கட்டுரைகள்

துச்சாதன்களே…. உங்கள் வேட்டிகள் பத்திரம்!

அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல... அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல... ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல... அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை…

மெட்ராஸ் திரைப்படத்திற்கு சாதிய அடையாளம் தேவையில்லை! -முருகன் மந்திரம்

கிராமத்து மக்களின் வாழ்வியல் என்பது வேறு, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் என்பது வேறு… அடித்தட்டு மக்கள் என்பவர்கள் கிராமத்திலும் இருக்கிறார்கள், நகரத்திலும் இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களில் இருந்து…

மெட்ராஸ்- சுயநல அரசியலுக்குப் பலியாகும் ஒரு சமூகத்தின் கதை ‘ விடுதலை சிறுத்தைகள் ’ செய்தி தொடர்பாளர்…

பாரதி கண்ணம்மா திரைப்படத்தில் ஒரு காட்சி. அவ்வளவு சீக்கிரம் அந்தக் காட்சியை மறந்து விட முடியாது. ஊர்ப் பெரிய மனிதரான விஜயகுமார், அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களை கொட்டும் மழையில் அடித்து விரட்டிக்கொண்டே, “எங்களுக்கு உதவியா…

அர்னால்டை ‘வண்டுமுருகனா’க்கிய ஐ படக்குழு. – தேனி கண்ணன்

ஷங்கரின் இயுக்கத்தில் ஐ படம் எப்போது முடியும் என்ற ஆவல் உலகம் முழுதும் பரவிக்கிடந்தது மறுக்க முடியாதது. காரணம் ஷங்கரின் அசாத்திய உழைப்பு. படமும் ஒரு வழியாக முடிந்து பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு ஹாலிவுட் சூப்பார் ஸ்டார்…

அத்தனை செல்வமும் என்னிடத்தில்! என்னோடு உன்னோடு இளையராசா – 9 முருகன் மந்திரம்

என் இசை அறிவின் வட்டத்திற்குள்  புதிதாக வருகிற ராசாவின் பாடலை…. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் தினமும் கேட்கிறேன்… வெறி கொண்டலைபவன் போல  மீண்டும் மீண்டும்… காதுக்குள் அந்த பாடலை அலையவிடுகிறேன். இதுவரை என் செவிகள் ருசித்துக்கொண்டிருக்கிற…

ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் ! -போட்டுத் தாக்கும் வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக…

மாணவர்களுக்கு ஆரோக்கிய வழிகாட்டும் ‘புதிதாய் வாழ்வோம்’

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வலியுறுத்தும் ‘புதிதாய் வாழ்வோம்’ மாணவர் வழிகாட்டல் நிகழ்ச்சி கிண்டியிலுள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டஇந்நிகழ்ச்சியைபுதிய வாழ்வியல் மலர் நடத்தியது.…

மக்களே… தெருவில் இறங்கி போராடுங்க! இசைஞானி இளையராஜாவின் பேச்சால் குலுங்கிய ஆன்மீக நகரம்!

அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம் மழை வந்து மக்கள்…

என்னது…? விஜய்க்கு பில்லி சூனியம் வச்சுட்டாங்களா?

இன்று வெளியாகியிருக்கும் நக்கீரன் புலனாய்வு இதழில் அதிர்ச்சிகரமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய் படங்கள் வெளியாகிற நேரங்களில் எல்லாம் அவரது படங்களை முடக்க பெரிய சதி நடக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகுதான்…

கல்லறைத் தோட்டத்தில் ஒரு கம்ப்யூட்டர் செடி!

எனது முன்னாள் முதலாளி ஆன்ட்டோபீட்டர் மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. அவரது மறைவின்போது நான் எழுதிய கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்திருக்கிறேன். இன்று அவர் இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனத்தில் நான் இல்லை. காலம் எவ்வளவு முறைதான்…

அதே நிறம்… அதே குணம்… அஜீத் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

‘அதே நிறம்... அதே குணம்... அவரை போலவே வெற்றியும் புகழும் அடைய வாழ்த்துகிறேன் ’ சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அஜீத்தின் பிறந்த நாளன்று நாளிதழ் ஒன்றில் டைரக்டர் சரண் கொடுத்த விளம்பரம் இது. முன்பெல்லாம் எந்த நடிகரின் பிறந்த நாள்…

வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 2 – முருகன் மந்திரம்…

எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி. “சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட ஆசையோட இந்த தலைப்பை வச்சேன்.…

இனம் … எனும் ஈனம்! – பத்திரிகையாளர் சு.செந்தில்குமரனின் ஆக்ரோஷ அலசல்!

இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள்…

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட்…

குரான், பைபிள், கீதை போல மதிக்கப்பட வேண்டிய நூல் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’…

சுவிட்சர்லாந்தில் ஆயுள்காப்பீட்டு நிறுவனம், வங்கிக் கடன் வசதிகள் மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றிற்கு சேவைகள் செய்யும் நிறுவனங்கள் நடத்திவருபவர் டாக்டர் கல்லாறு சதீஷ். இவர் தொழிலதிபர்,எழுத்தாளர், கவிஞர்,சமூக ஆர்வலர், திரைப்படத்…

வர்றோம்… ஆனா வரும்போது? மாணவர்களிடம் ஹீரோக்கள்!

முன்பெல்லாம் பள்ளி கல்லுரிகளில் ஏதேனும் விழா நடக்கிறது என்றால் அதில் கலந்து கொள்ள லோக்கல் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், அல்லது பட்டிமன்ற பேச்சாளர்களை அழைப்பார்கள். நாலு வார்த்தை பேசினாலும் நல்ல விஷயமாக பேசிவிட்டு போவது…

பாட்டுக்கும் வந்தாச்சு பரீட்சை !!!

“எங்க காலத்தில் குருநாதர் வீட்டில் குருகுல வாசம் இருந்து இசைக் கலையைக் கத்துக்கிட்டோம். ஐயாயிரம் வருட பழமையான நம்ம இந்தியக் கலாச்சாரத்திலும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ னு கடவுளுக்கு மேலா குருவை உயர்த்தி வச்சிருக்கு... ஆனால் இன்றைய அவசர…

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட்…

மௌனியின் பேரன்பு – பாலுமகேந்திராவின் பேட்டியிலிருந்து…

மௌனிகாவும் என் மனைவி தான்! பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம் அமரர் ஆகிவிட்டார் பாலுமகேந்திரா. அவரது உடலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கும் அவரது ஆன்மா. ஆனால் அந்த ஆன்மா சற்றே பதறக்கூடிய ஒரு தர்மசங்கடமான நிலை நேற்று…

ஏன் இந்த குதர்க்க பேட்டி? வைரமுத்துவுக்கு ஒரு திறந்த மடல்… தேனி கண்ணன்

மதிப்பிற்குரிய கவிப்போரரசு வைரமுத்து அவர்களுக்கு வணக்கம். இந்த கடிதத்தை நீண்ட தயக்கத்திற்குப்பிறகே எழுதுகிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழில் நீங்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதப்போவது குறித்த கட்டுரைப் பேட்டி…