Browsing Category

Murugan Manthiram

கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி – கீர்த்தி சுரேஷ் நடிக்கும்…

கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பட நிறுவனம் தற்போது G.V. பிரகாஷ்  -  ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் என்ற படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஆரி கதாநயாகனாக நடிக்கும் “…

நடிகர் சென்ராயன் காதல் திருமணம்

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன்.அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14 ஆர்.எஸ்.அந்தணன் பதவி தந்தார் அஜீத் பசியாற்றியது…

‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம்…

சூர்யபிரகாஷ் இயக்கத்தில் குமரன் – சிருஷ்டி டாங்கோ நடிக்கும் “ வருசநாடு “

ஆகாஷ் அர்ஜுன் பிக்சர்ஸ், ஸ்ரீ மாயி பிலிம்ஸ் ஆர்,.கருப்பையா பிரதர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ வருசநாடு “ இந்த படத்தில் குமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கோ நடிக்கிறார்.மற்றும் சிங்கமுத்து, மயில்சாமி,…

புதுமுக நாயகனுடன் மகிமா நடிக்க “அகத்திணை”

ஸ்ரீஹரிணி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அகத்திணை என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக வர்மா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன்,ஜி.எம்.குமார், ஜார்ஜ், லொள்ளுசபா.மனோகர்,…

அவளுக்கு அது, முன்னெச்சரிக்கையோ, பின்னெச்சரிக்கையோ… ஆனா, எனக்கு அது வயித்தெரிச்சல்! -முருகன்…

வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 3 “சினிமாக்காரிகள்” என்ற வார்த்தைகாகவும்… சினிமாக்காரிகள் வரலாறுகளின் விளிம்புகளை உரசும்போது… தவிர்க்கமுடியாமல் உச்சி முதல் பாதம் வரை அவர்களின் உடலையும், அழகையும்……

பார்த்தவிழி பார்த்தபடி… உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 7 – முருகன் மந்திரம்

இளையராசா, தன் தோளில் ஒரு மெல்லிய வெண்மையான குறுமேலாடை போர்த்தியிருப்பார். அந்த குறுமேலாடை மீது எனக்கு ஒரு கண். முதல்முறை இசைஞானியை மிக நெருக்கமாக சந்தித்த நிகழ்வு நடந்த அந்த இசைநாளின் இரவில்… ஒரு பெருந்திமிரும் பேரமைதியும் என்னுள்…

வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்… பாகம் 2 – முருகன் மந்திரம்…

எதிர்பார்த்ததை விட அழகான பாராட்டுக்கள்… அதிரடியான விமர்சனங்கள் என என் சினிமாக்காரிகளுக்கு ஏகபோக வரவேற்பு. பாராட்டிய, விமர்சித்த அத்தனை அன்பர்களுக்கும், அன்பிகளுக்கும் நன்றி. “சினிமாக்காரிகள்”னு ரொம்ப உரிமையோட ஆசையோட இந்த தலைப்பை வச்சேன்.…

வணக்கத்திற்குரிய சினிமாக்காரிகளுக்கு… திடீர் ஜிலீர் குறுந்தொடர்…. – முருகன் மந்திரம்

சினிமாக்காரிகள்ன்னு சொன்னதும் நமீதா, நயன்தாரான்னு வகை வகையா… உங்க ரசனைக்கு ஏத்தமாதிரி யார் யார் முகமோ உங்க கண்ணுக்குள்ள வந்து போகும்… முகம் மட்டுந்தான் வந்து போகுமான்னு… நான் கேக்கிறது லேசா உறுத்திச்சுன்னா… மொதல்ல கேள்விக்கு பதில்…

தேவதையின் இரவுப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 6 முருகன் மந்திரம்

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இளையராசாவின் இசையால் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கார்த்திக், ராமராஜன், மோகன்… இந்த 3 பேருமாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் “இந்த மானும் சொந்த மானும்” தென்றலுக்கு நடுவில் கூடினால், இன்னொரு பக்கம் “சிறு…

தேவதைப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 5 முருகன் மந்திரம்

இதயம் ஒரு அதிசய வீடு. அதற்குள் பூட்டிக்கிடக்கும் அறைகளின் கதவுகள் கணக்கில்லாதது. அன்பின் உரசலில் உண்டாகிவிட்ட எல்லைக்கோடுகளை கடக்க முடியாமல்… உயிரின் உள்ளே ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பல கண்ணீர் நதிகள். சிந்து நதிகளையும் நைல்…

உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 4 – முருகன் மந்திரம்

“அவள்” என்று அவளை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. “அக்கா” என்று சொல்வது பின் வரப்போகும் கதைக்கு பொருத்தமாக இல்லாமல் போகலாம். ஆகையால், “அவர்கள்” என்று சொல்லிக்கொள்கிறேன். அதில் ஒரு நெருக்கம் இல்லை. சரி இப்போதைக்கு “அவர்கள்” என்றே…

உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை -3 – முருகன் மந்திரம்

ஒருநாள் எங்கயோ போயிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி வந்துட்டிருந்தோம். கூட என் இல்லத்தரசி, மகள், மடியில மகன்… ஏதோ நெனைப்பில சைடுல உட்கார்ந்து முகத்துல காத்து பட்ட ஜோருல பாட ஆரம்பிச்சிட்டேன். “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல்…

உயிர் இசை… மெய் இசை… உயிர் மெய் இசை… – முருகன் மந்திரம் – 02…

“பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டாத”ன்னு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அன்றைய நம்பியார், வீரப்பால ஆரம்பிச்சு, இன்றைய பிரகாஷ்ராஜ் வரை இந்த பழமொழி வில்லன்களுக்கு அவ்ளோ பொருத்தமா இருக்கும். ஒரு வகையில ராகதேவன்…

மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சி….

"பாட்டாலே புத்தி சொன்னார், பாட்டாலே பக்தி சொன்னார், பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்", கரகாட்டக்காரன் படத்தோட டைட்டில் பாடல்ல இளையராஜா பாடி இருப்பார். ஒவ்வொரு பாட்டை உருவாக்கும்போதும் நிகழ்ந்த கதைகள் நிறைய…