Browsing Category

அரசியல்

உலகின் மிகப்பெரிய ஒற்றை படிக தங்கம் கண்டெடுப்பு

217.78 கிராம் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய ஒற்றை படிக தங்கம் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. வெனிசுலாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள். (இந்திய மதிப்பில் ரூ.9.21…

தொலைந்துபோன கிரெடிட் கார்டுகளை அழிக்க புதிய தொழில்நுட்ப முயற்சி

கிரெடிட் கார்டுகள் போன்றவை தொலைந்துபோனால் பாதுகாப்பாக உடனே அவற்றை அழித்துவிட உதவக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பணியாற்றி வருகின்றார். ஐயோவா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருட்கள் பற்றிய…

அமெரிக்காவில் மின்சாதனம் மூலம் பக்கவாதத்தை குணப்படுத்தி சாதனை

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மார்புக்கு கீழே செயலிழந்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்த நான்கு நோயாளிகளுக்கு முதுகுத் தண்டில் மின்சாதனம் பொருத்தப்பட்டு கால்களையும், பாதங்களையும் அசைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள்…

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை அனுப்பிய சிறுவன்

காற்று மண்டலத்துக்கு ராணுவ கத்தியை ஒரு சிறுவன் அனுப்பி வைத்தான். சுவிட்சர்லாந்தில் உள்ள ‘ஷுரிச்’ நகரைச் சேர்ந்த சிறுவன் சாமுவேல்ஹெஸ் (15). இவன் காற்று மண்டலத்துக்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் கத்தியை அனுப்பி பறக்க வைக்க…

மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் ‘பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014’ நடைபெறும் என அறிவித்திருந்தது.இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர்…

புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி துண்டுச் சீட்டு வெளிவரும்.…

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு: பக்தர்கள் கடும் அவதி

திருப்பதியில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது தலைதூக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் நிலைமை மேலும் மோசமாகும் என கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். வார விடுமுறை நாட்களில் 1…

கம்ப்யூட்டர்முன் அதிக நேரம் உட்காரும் சிறுவர்களுக்கு எலும்புகள் பலவீனமாகும்: அதிர்ச்சி தகவல்

தற்காலத்திய சிறுவர்கள் வெளியிடத்தில் ஓடி, ஆடி விளையாடுவதைவிட கம்ப்யூட்டரின்முன் நேரத்தை செலவிடுவதே அதிகமாக உள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இது பிற்காலத்தில்…

447 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சந்திரன் தோன்றியது

பூமியின் துணை கிரகமாக சந்திரன் உள்ளது. இது எப்போது தோன்றியது? அதன் வயது என்ன? என்பன போன்ற கேள்விகள் விண்வெளி விஞ்ஞானிகளிடம் நீண்ட காலமாக எழுந்துள்ளது. அது குறித்து விஞ்ஞானிகள் குழு ஒரு ஆய்வு மேற்கொண்டது. அதில் பிரான்ஸ்,…

முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் புதிய ஐபோன் பயன்பாடு

உலகம் முழுவதும் முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் புதிய ஐபோன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஒருவரது தோலின் தன்மையைப் பாதிக்கும் உணவு வகைகள் பற்றிய விளக்கங்கள்…

9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு: பாகிஸ்தானில் வினோதம்

போலீசாரை தாக்கி கொல்ல முயன்றதாக ஒன்பது மாத ஆண் குழந்தை மீது பாகிஸ்தான் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள வினோதமான சம்பவம் லாகூரில் நடந்துள்ளது.மூசா என்ற அந்த ஆண்குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ்…

உலகின் பழமையான வானிலை அறிக்கை எகிப்தில் கண்டுபிடிப்பு

வானிலை முன்னறிவிப்புகள் நவீன காலத்திய விஞ்ஞானம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் எகிப்து நாட்டில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வானிலை அறிக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

உடலில் தீ காயம் அடைந்தும் 10–ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி

மதுரை ஊமச்சிக்குளம் அருகே உள்ள சின்னபட்டியை சேர்ந்தவர் கஜேந்திரன் சலவை தொழிலாளி. இவரது மகள் சுவாதிகா. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.தற்போது 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.…

தாய்லாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து குண்டு வெடித்து 7 பேர் பலி

இரண்டாம் உலகப்போரின் போது பல பகுதிகளில் வீசப்பட்ட குண்டுகள் அவ்வப்போது, ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. இவ்வகையில், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் பகுதியில் கிடைத்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 227 கிலோ எடை கொண்ட வெடி குண்டினை…

பேஸ்புக் பிரச்சினையில் உயிர்த்தோழியை 65 முறை குத்திக் கொன்ற இளம்பெண்

இங்கிலாந்தில் வசித்து வந்த 16 வயது இளம்பெண் இரான்டி எலிசபெத் குட்டியரேசும், மெக்சிகோவில் இருந்த அனில் பையேசும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இருவரும் பேஸ்புக் மூலம் தகவல்களை அடிக்கடி பரிமாறிகொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும்…

மாயமான விமானத்தில் இருந்து வந்த கடைசி வாசகம் என்ன?

229 பயணிகளுடன், சீன தலைநகர் பெய்ஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி மாயமானது அல்லவா?. அந்த விமானத்தில் இருந்து துணை விமானி கடைசியாக, ‘‘ஆல் ரைட் குட்நைட்” என்று பேசியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தில்…

பாதுகாப்பு காரணங்களுக்காக ரெயிலில் ஏசி பெட்டிகளில் திரைகள் நீக்கம்

ரெயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கிற பயணிகளின் அந்தரங்கத்தை கருத்தில் கொண்டு இருக்கைகளின் ஓரத்தில் மறைவுக்காக (நடைபாதையில்) திரைகள் பொருத்தப்படுவது, கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், கடந்த…

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம்.

அன்புள்ள தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். நான் தங்களின் கடைகோடி ரசிகன். எனது பள்ளிக்காலத்தில் ரிலீஸான சிவா படத்தைப் பார்க்க தேனி கிருஷ்ணா திரையரங்கில் பத்து மணிக்காட்சிக்கு ஏழுமணிக்கே போய் காத்துகிடந்து, டிக்கெட்…

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவு

கல்வித்துறையின் இந்த ஆண்டிற்கான பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. மொத்தம் 8.89 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதியிருந்தனர். இதன் முடிவுகள்…

எழுத்துரு மாறினால் ஆண்டுக்கு 400மில்லியன் டாலர் அமெரிக்காவுக்கு மிச்சம்

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் பயின்றுவரும் 14 வயது மாணவன் சுவிர் மிர்சன்தானி ஒரு இந்திய வம்சாவளி மாணவன் ஆவான். இவன் அந்நாட்டு உத்தியோகபூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சில எழுத்துகளின் உருவத்தை…