Browsing Category

அரசியல்

கோடைக்காலத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக வைக்கப்படும் பிரிட்டிஷ் கடிகாரங்கள்

பிரிட்டிஷ் கோடை நேரம் என்று குறிப்பிடப்படும் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி வைக்கும் நடைமுறையானது இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றது. வரும் அக்டோபர் வரை இந்த நடைமுறையே அங்கு வழக்கத்தில் இருக்கும். பகலொளி சேமிப்பு நேரம் என்ற மற்றொரு…

சிறையில் படுக்கை வசதி இல்லாததால் குண்டு வாலிபர் விடுதலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார். அப்போது பிடிபட்ட இவர்…

லேப்டாப்பை அதிவிரைவாக பிரித்து, பொருத்துவதில் 9 வயது கோவை சிறுமி சாதனை

பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.…

இங்கிலாந்து குட்டி இளவரசனின் புகைப்படம் வெளியானது

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். இவரது மனைவி இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பு பற்றிய செய்தி தெரிய வந்தவுடன் பிரிட்டைன்…

சிலைக்கு பிரியாவிடை அளித்த மர்லின் மன்றோ ரசிகர்கள்

உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை ”மர்லின் மன்றோ" ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப்…

தன்னம்பிக்கையின் மூலம் எவரெஸ்ட் சிகரம் தொட்ட மாற்றுத் திறனாளி அருணிமா

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி…

முதன் முறையாக விண்வெளியில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்திற்கு இரண்டு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிற்கு வெளியே சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே ஒரு குட்டி கிரகத்தை வானியல் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை போல் இந்த குட்டி கிரகத்தை சுற்றி பனிக்கட்டி…

ஆஸ்திரேலியாவின் முதல் ரூபாய் நோட்டு 3 லட்சம் டாலருக்கு விற்பனை

ஆஸ்திரேலியாவில் முதன்முதலாக 1817ல் அச்சிடப்பட்ட நூறு 10 ஷில்லிங் நோட்டுகளில் மிச்சமிருப்பதாகக் கருதப்படும் ஒரேயொரு நோட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,10,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆனது. இந்தத் தகவலைக் கூறிய நோபில் நாணயவியல்…

போலியோ இல்லாத நாடு இந்தியா: சான்றிதழ் வழங்கியது உலக சுகாதார கழகம்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக போலியோ நோய்த்தாக்கம் எதுவும் காணப்படாத நிலையில் உலக சுகாதார கழகம் அதற்கான சான்றிதழை இந்தியாவிற்கு இன்று வழங்கியது. அதுமட்டுமின்றி தென் கிழக்கு ஆசியாவே போலியோ நோய் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு…

வனவிலங்கு பூங்காவில் புலிகளுக்கு எதிரே நடனமாடிய கல்லூரி மாணவர்

குவாலியரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் புலி உறைவிடத்தில் சுவரேறிக் குதித்து நடனமாடிய காட்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு…

பாஸ்போர்ட் மாயம்: துபாய் விமான நிலையத்தில் 5 நாட்களாக தவித்த இந்தியர்

கேரளாவைச் சேர்ந்த முகமது அலி கேரளாவின் கேலிகட்டிலிருந்து அபுதாபி வழியாக ரியாத் செல்லும் விமானத்தில் கடந்த 6ம் தேதி கிளம்பினார். ஆனால் கடுமையான மேகமூட்டம் காரணமாக அந்த விமானம் அல் அய்ன் வழியாக திருப்பி விடப்பட்டது. பின்பு தாமதமாக…

டுவிட்டரில் வங்கிச் சேவை: கோட்டக் மகிந்திரா வங்கி அறிமுகம்

தொழில்நுட்ப ஆர்வமுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்தியாவி்ன் தனியார் வங்கியான கோட்டக் மகிந்திரா வங்கி விரைவில் சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளத்தில் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவையை முதற்கட்டமாக 11 நகரங்களில்…

நைஜீரியாவில் மனித உடல்களுடன் திகில் வீடு கண்டுபிடிப்பு: பொதுமக்கள் முற்றுகை

நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓயோ மாநிலத்தில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் உறுப்பினர்களில் சிலரைக் காணவில்லை என்றும் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். இது…

காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்: ஐ.நா. தகவல்

சுற்றுச்சூழல், காற்று மாசுபடுதல் தற்போது உலகை அச்சுறுத்தும் ஒன்றாக விசுவரூபம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக ஐ.நா.வின் சுகாதார அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை கொடுத்துள்ளது. அதில் ‘கடந்த 2012-ம் ஆண்டில் காற்று மாசுப்பாட்டின்…

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு அடுத்த (ஏப்ரல் மாதம்) 7-ந்தேதி நடக்கிறது. துணை கலெக்டர்-8, போலீஸ் துணை சூப்பிரண்டு-4, வணிகவரித்துறை உதவி ஆணையர்-7,…

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது உறுதியானது: மலேசிய பிரதமர் அதிகாரபூர்வ அறிவிப்பு

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது. மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா…

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்

11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக…

நிர்வாணமாக திரியும் சுற்றுலா பயணிகள்: பெரு அரசு எச்சரிக்கை

தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘மச்சு பிச்சு’ உள்ளது. இது உருபம்பா மாகாணத்தில் கஸ்கோ பகுதியில் உள்ள மலை உச்சியில் 7,970 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது 15–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.…

விமானத்தை போலவே சொகுசுப் பேருந்துகளிலும் கருப்பு பெட்டி

சமீபத்தில் நடந்த மூன்று பெரிய வால்வோ சொகுசுப் பேருந்து விபத்துகளின் விசாரணையில் பேருந்தின் அதிவேகமே விபத்து ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது. எனவே இதுபோன்ற பேருந்துகளில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகளை கட்டாயமாக்குவது அவசியமாகியுள்ளது.…

மும்பையில் தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்

மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்”…