Browsing Category

அரசியல்

மலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள விமானத்தின் பாகங்கள் போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மிதப்பதாக…

போலி வலி பேர்வழிகளை காட்டிக் கொடுக்கும் நவீன கம்ப்யூட்டர்

தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவற்றையே சாக்காக வைத்து, வலி ஏற்பட்டதைப் போல் போலியாக ஆஸ்கார் நாயகர்கள் அளவிற்கு சிலர் நடித்து…

டான்செட் நுழைவுத்தேர்வு: 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேருவதற்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை தமிழகத்தில் 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க். போன்ற படிப்புகளில்…

இந்திய பெருங்கடலில் மலேசிய விமான பாகங்கள்: சீன செயற்கைக்கோள் புதிய படம்

எம்எச்-370 என்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8 ஆம் தேதியன்று கோலாலம்பூரிலிருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்திற்குள் மாயமாய் மறைந்துபோனது. 25க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த விமானத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, இதுவரை எந்தத் தகவலும்…

1800 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து போர் வீரரின் கடிதம்

1800 ஆண்டுகளுக்கு முன்னர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்திய போர் வீரர் தனது குடும்பத்தாருக்கு எழுதிய உருக்கமான கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.1899-ம் ஆண்டு எகிப்து நாட்டின் டெப்டுனிஸ் நகரில் தொல்லியலாளர்கள் சோதனையில்…

மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி

புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது.…

துப்பாக்கிச் சூடு நடத்திய 14 வயது சிறுவன்

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியிலுள்ள பெட்போர்ட் சாலைப்பகுதியில் நேற்று மாலை 6.20 மணியளவில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. திடீரென்று அப்பேருந்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்பேருந்தில் பயணம் செய்த 14 வயது…

மடியில் ஒருநாள் குழந்தையுடன் பிளஸ் – ஒன் தேர்வு எழுதிய பெண்

கொல்கத்தாவைச் சேர்ந்த மொனிரா பீவி (21) என்ற பெண்,  குழந்தை பெற்றடுத்த மறுநாளே தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மருத்துவமனையில் வைத்து பிளஸ் - ஒன் தேர்வு எழுதியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மொனிரா பீவி அங்குள்ள எம்.எம்.…

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9-வது இடம்

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட…

179 பயணிகளுடன் இறக்கையை இழந்தும் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக…

2005-க்கு முன்னுள்ள நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்: ஆர்பிஐ

2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, அதில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு…

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ந்தேதி தொடங்குகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், பிளஸ்-2 தேர்வு கடந்த 3-ந்தேதி தமிழ் முதல் நாள் தேர்வுடன் தொடங்கியது. 8¾ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பல முக்கிய தேர்வுகள்…

மலேசிய விமானத்தை பைலட்டே கடத்தினாரா? மலேசிய அரசு விசாரணை

காணாமல் போன மலேசிய விமானத்தை அதை இயக்கிய இரு விமானிகளில் ஒருவரான கேப்டன் ஜஹாரி அகமது ஷா கடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 8-ந் தேதி காணாமல் போன அந்த விமானத்தின் பயணத்தை துவக்குவதற்கு முன் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்…

பிளஸ்–2 கணித தேர்வில் 2 வினாக்கள் தவறானது: மதிப்பெண் வழங்க கோரிக்கை

பிளஸ்–2 கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. கணிதப் பாடத்தில் 200–க்கு 200 மதிப்பெண்கள் முழுமையாக அதிக மாணவர்கள் எடுப்பது வழக்கம். இந்த ஆண்டும் கணித தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்…

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரியனை விட 1300 மடங்கு பெரிய மஞ்சள் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற இடத்தில் மிகப்பெரிய டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த…

ஆழ்நிலை தியானம்: இறந்துபோன மதகுருவை ப்ரீசரில் வைத்து காத்திருக்கும் பக்தர்கள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சிறு நகரம் நூர்மஹால். அங்குள்ள ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த அஷுதோஷ் மகாராஜ் (70) என்பவர் திவ்ய ஜோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின் மத குருவாக இருந்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

வாழைப்பழங்களில் கொடிய சிலந்திகள்: இங்கிலாந்து குடும்பம் அதிர்ச்சி

இங்கிலாந்தின் ஸ்டாபோர்ட்ஷயர் நகரில் வசித்துவரும் ஜேமி(31) மற்றும் கிறிஸ்டல் ராபர்ட்ஸ்(30) தம்பதியர் தாங்கள் வசிக்குமிடத்திற்கு அருகில் உள்ள சிறிய கடையில் வாழைப்பழங்கள் வாங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்ததும் பழங்கள் இருந்த அட்டைப்பெட்டியை…

ஓசோன் படலத்தை பாதிக்கும் நான்கு புதிய வாயுக்கள்: ஆய்வில் புதிய தகவல்

பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் பல்வேறு வாயுக்களால் பாதிப்படைந்து வருகிறது. இந்நிலையில், மனித செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின்…

மலேசிய விமானம் மாயம்: செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது. கடல் மற்றும் ஆகாயமார்க்கமாக 3 நாட்களாக தேடியும் அந்த விமானம்…

அபுதாபியில் 13 கோடி ரூபாய்க்கு ஏலம் போன வி.ஐ.பி. செல் நம்பர்

700 போட்டியாளர்கள் பங்கேற்ற ஏலத்தில் 050-7777777 என்ற செல் நம்பர் 78 லட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது. பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் 050-7777777, 050-77777770 போன்ற 70 வி.ஐ.பி. செல்போன்…