Browsing Category

Press Releases

பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். அவை…

ஒரு குப்பை கதை

​ ஒரு குப்பையான விஷயத்தை பெரிது படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கொண்டு சென்று நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. புதுமணத் தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு,…

அண்ணன் இயக்கத்தில் ஆதி நடிக்கும் படம் ‘யாகாவாராயினும் நாகாக்க ‘சில தகவல்கள்!

திருவள்ளுவர் கொடுத்த தலைப்பாக நல்ல தமிழில் உருவாகியுள்ள படம் 'யாகாவாராயினும் நாகாக்க'. தன் தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் ஆதி நடித்துள்ள படம் இது. கதை: ஆறடி மனிதன் ஆனாலும் அவனது மரியாதையும் கௌரவமும் அவன் பேசும்…

அசோக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்குறாங்களாம்…

"ஸ்கெட்ச்"  இந்த "ஸ்கெட்ச்" சென்னை ரோடுகளில் எடுக்கப்பட்ட ஒரு த்ரில்லர் குறும்படம். நான்கு பேர் சேர்ந்து "ஸ்கெட்ச்" போட்டு 24 மணி நேரத்தில் ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள்.  ஏன், எதற்காக ஹீரோவை தூக்க முயற்சிகிறார்கள் என்பது தான் …

மூளை மாற்றுகிற படமா? மூளை மாற்றுப் படமா?

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரித்திருக்கும் படம் “ஆய்வுக்கூடம்”. இதில் நடிகர் பாண்டியராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஆராய்ச்சியாளராக நடித்துள்ள பாண்டியராஜன் மனநோயாளி ஒருவரின் மூளையை…

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்   படத்திற்கு பணிபுரியும் பிரபல ஹாலிவுட்…

  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  தயாரிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குனர் பிரபு சாலமன் இயக்க தனுஷ் கதாநாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார்.…

“நாளை முதல் குடிக்கமாட்டேன்” – போட்டுத் தாக்கும் பெண்மணி

இயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா நாளை முதல் குடிக்கமாட்டேன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார். மதுவிற்கு அடிமையான ஒருவன் தன்…

லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன்

எப் சி எஸ் கிரியேசன்ஸ்-துவார் சந்திர சேகர்  தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு  படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.    வீர சேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம்…

நாற்பது பாட்டிகளுடன் தருண்கோபி நடிக்கும் “ வெறி “ ( திமிரு – 2 )

திமிரு, காளை போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் “ வெறி “ (திமிரு – 2 ) இந்த படத்தை கோயம்பேடு மார்கெட் மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன் S.S. PRODUCTION என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார்.…

மக்களுக்கு அன்பளிப்பு அந்த கிராமம்தான்- டைரக்டர் அதிரடி

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்” இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாசன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா,…

பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன்

இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை…

சீரடி சாய்பாபாவாக தலைவாசல் விஜய்  நடிக்கும் “ அபூர்வ மகான் “

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக T.N.S.செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் “ அபூர்வ மகான் “ இந்த படத்தில் தலைவாசல் விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். மற்றும் இளம் நாயகனாக…

மாஃபியா கேங் லீடராக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்

பாட்டிகளுக்கும் கதைகளுக்கும் மரபுவழி தொடர்பு உண்டு. நம் நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றன. இப்படி கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். அவர்களைப் பற்றிய கதைதான் 'இன்பா…

‘ஐஸ்வர்யா தங்கையோ ஆல் இன் ஆல் மங்கையோ

தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக…

திருட்டுக்கல்யாணத்துக்காக சிம்பு  – ஆன்ட்ரியா பாடிய பாட்டு

ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் “  திருட்டுக்கல்யாணம் “   கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ…

இனிமே நடிப்புதான்! கலை இயக்குனர் கிரண் முடிவு

திருதிரு துறுதுறு’, தொடங்கி ‘கோ’, அனேகன்’, ‘3’, ‘மயக்கமென்ன’, ‘குப்பி’, ‘வாமணன்’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘இரண்டாம் உலகம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றியவர் டி.ஆர்.கே. கிரண். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும்…

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர்

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியக்களுக்கு இசையமைத்துள்ளார். எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை…