Browsing Category

Press Releases

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் இறைவி

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் மூன்று படங்கள் எந்த துறையிலும் புதியவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைக்கேற்ப வாய்ப்பளிப்பது என்பது தான் மதிக்கும் தொழிலை செழிக்க வைக்கும் செயலே. அதிலும் சினிமாதுறையில்…

நெடுஞ்சாலை நாயகியின் “அருவி “

கல்சன் மூவீஸ்(பி) லிட் படநிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீ திவ்யா நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் “ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள பென்சில் படத்தைத் அடுத்து நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி…

பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபு

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “…

சாக்ஷி அகர்வால் அறிமுகப்படுத்திய ஸ்ரீபாலம்  சில்க்சின்   நவீனரக பட்டுப்புடவைகள்

நவயுக இந்தியாவின் அடையாளமாக பெங்களுர் விளங்குகிறது என்றால், நவயுக பட்டு புடவைகளின் சங்கமமாக விளங்குகிறது ஸ்ரீபாலம் சில்க் சாரீஸ். ஆண்டுதோறும் பண்டிகை காலங்களுக்கு என புதியரக பட்டுப்புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் பாலம் சில்க்ஸ், இந்த ஆண்டு…

அழகாக சேலை கட்டு, அசத்தலான பரிசை வெல்லு….

புதுமையின் பிறப்பிடமாகவும், இளமையின் உறைவிடமாகவும் திகழ்வது ஸ்ரீபாலம் சில்க்ஸ் சாரீஸ் நிறுவனம். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலத்தின் போது புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது ஸ்ரீபாலம். அந்த வகையில்…

‘வீ குடும்ப உத்சவம் 2014’

ட்வைலைட் கிரியேஷன்ஸ் சார்பில் ‘வீ குடும்ப உத்சவம்’ பொருட்காட்சி ஏழாம் ஆண்டாக சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19ஆம் தேதி (2014) தொடங்கியது., ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை…

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ்…

மதன் கார்க்கியின் பேங் பேங்

இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இளம்பெண்களின்   கனவு நாயகன் ஹ்ரிதிக் ரோஷன் - இளைஞர்களின் கனவு நாயகி கத்ரீனா கைப்  ஜோடியாக நடிக்கும் 'பேங் பேங்' படத்தின் தமிழ்ப்பாடல்கள்…

12 மணி நேர படப்பிடிப்பில் முழு படம் “ நடு இரவு “

24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம். அடுத்ததாக 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளது ஒரு குழு. ஜெயலக்ஷ்மி…

மலேசிய அமைச்சருக்கு மரியாதை

சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகாமாலுக்கு வருகை தந்த மலேசியா நாட்டின் துணை கல்வி அமைச்சர் P.கமலநாதனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமிராமநாதன் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.     அருகில் மக்கள்…

மலேசியாவில் விக்ரம்

நட்சத்திர சரவெடி, இந்தியாவில் முன்னணி ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான "எபிக் ஈவண்ட்ஸ்" தற்போது "விசிட் மலேசியா 2014" மற்றும் “மை ஈவண்ட்ஸ் - மலேசியா” உடன் இணைந்து வரும் அக்டோபர் 4ம் தேதி (04.10.2014) அன்று, சரியாக மாலை 07.30…

புதுமுகங்கள் நடிக்கும் “ இஞ்சி முறப்பா “

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா…

பேஸ்புக், ட்விட்டர் , வாட்ஸ்அப் கண்டு அலறும் அர்ஜுன்

· ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ? இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த ஜெய்ஹிந்த் - 2 கல்வியை உள்ளடக்கியது. ஒவ்வொரு மனிதனுக்கும் தேசப்பற்றுடன் கல்வி அறிவும் தேவை…

புதுமுகங்கள் நடிக்கும் “ அந்த குயில் நீதானா “

                           பொண்ணு பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக குஞ்ஞய்யப்பன்,ராஜ்மார்த்தாண்டம் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “அந்த குயில் நீதானா” சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கீர்த்திகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் வேணு,…

ஷங்கர் வெளியிடும் கப்பல்

இயக்குனர் ஷங்கர் நீண்ட  நாட்களுக்கு பிறகு தன்னுடைய எஸ் pictures  பட நிறுவனம் சார்பில் ' கப்பல் ' என்ற திரைபடத்தை வெளியிட உள்ளார். ஐ  ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்க , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய…

சென்னை சிங்கப்பூர்

காமிக் புக் films  இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம் , சிங்கப்பூர் மீடியா ஆதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ' சென்னை சிங்கப்பூர் '  என்ற தமிழ் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர்  தமிழ் சினிமாவுக்கு…

“காதலுக்கு கண்ணில்லை”

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும்  ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் உண்மை கதை “காதலுக்கு கண்ணில்லை “எனும் புதிய திரைப்படத்தை தயாரித்து , திரையிட தயார் நிலையில் உள்ளது இப்படத்தின் கதாநாயகனாக ஜெய்ஆகாஷ்  மாறுபட்ட இரு வேடங்களில் அப்பா ,மகன்  என…