Browsing Category

விமர்சனம்

சதுரங்க வேட்டை விமர்சனம்

நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! இது ஏமாறுகிறவன் தப்பா? ஏமாற்றுகிறவனின் சாமர்த்தியமா? என்றெல்லாம் காதுக்கு…

நளனும் நந்தினியும் – விமர்சனம்

குடும்பமே ‘குத்துவேன்... வெட்டுவேன்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டாலும், எதிராளி வீட்டு புளியோதரைதான் பிடிக்கிறது எல்லா எலிக்கும்! அப்படி ஒரு காதல் எலிகள்தான் நளனும் நந்தினியும்! பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து…

ராமானுஜன் – விமர்சனம்

கணக்கே பேச்சு, எண்களே மூச்சு என்று வாழ்கிற ஒருவனுக்கு தமிழன் கொடுக்கிற ‘டார்ச்சர்’ என்ன? வெள்ளைக்காரன் கொடுக்கிற ‘ஃபியூச்சர்’ என்ன? இதுதான் கதை. இல்லையில்லை... வாழ்ந்த ஒரு மனுஷனின் வரலாறு! படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது இப்படிதான்…

அரிமா நம்பி விமர்சனம்

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை…

சைவம்- விமர்சனம்

‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர்…

அதிதி- விமர்சனம்

முற்பகல் ‘செய்யின்’ பிற்பகல் என்னாகும் என்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன்! ஒருவரும் விழுந்து புரண்டடித்துக் கொண்டு நடிக்கவில்லை. ஆனால் அந்தளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது திரைக்கதை. இராமாயணத்திலும் நீதிமான் பரதன், நிகழ்காலத்திலும்…

வடகறி- விமர்சனம்

ஏட்டு சுரைக்காய் ‘கறிக்கு’ உதவாது என்பார்கள். கொஞ்சம் திருத்தி ‘வடகறிக்கு’ என்று வாசிக்கலாம். அப்படியொரு ஸ்கிரிப்ட்! ஆங்காங்கே வசனங்களால் கிச்சு கிச்சு மூட்டுவதால், காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகனுக்கு முழு பட்டினியிலிருந்து விலக்கு!…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால்…

நான்தான் பாலா- விமர்சனம்

வெறும் வேர்க்கடலை வறுப்பதற்கு, எதற்கு பாற்கடலை கடையணும்? ‘விவேக் ஹீரோவாக நடிச்சா நல்லாதானய்யா இருக்கும்’ என்று கவலைப்பட்டவன்தான் தமிழன். அவனுடைய கவலைக்கு பால் ஊற்றுகிறேன் பேர்வழி என்று ‘கள்ளிப்பால்’ ஊற்றியிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.…

மஞ்சப்பை- விமர்சனம்

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை…

உன் சமையலறையில் – விமர்சனம்

கோடம்பாக்கமே ஒரு பெரிய கொத்து பரேட்டா சட்டியாகிக் கொண்டிருக்கிறது. அந்த ‘சட்டியும் காரம். சமையல்காரனின் எரிச்சலும் அதன் ஓரம்’ என்பது போலவே இருக்கிறது எல்லா படங்களும். இந்த அசந்தர்ப்பமான சூழலில்தான், ஆர அமற மர நிழலில் உட்கார்ந்து பாட்டி…

பூவரசம் பீ பீ / விமர்சனம்

குழந்தை முகமூடியோடு வந்திருக்கும் ஒரு நாலாந்தர படம்! அற்புதமான ஒளிப்பதிவு, அழகான குழந்தைகள், அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் எல்லாவற்றையும் ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆக்குகிறது படத்தின் போக்கும், காட்டப்படும் காட்சிகளும். உதாரணத்திற்கு ஒன்றே…

கோச்சடையான் / விமர்சனம்

முதலையை மோர் பானையில் மூடி வைத்த மாதிரி, இத்தனை காலமும் இந்த பிரமாண்டமான கோச்சடையானை வதந்திகளே மூடி வைத்திருந்தன! அவிழ்த்தால்.... அதே ஆக்ரோஷம் கொஞ்சமும் குறையாத ரஜினி அண்டு ரஜினி! ராணா படத்தைதான் சுல்தானாக்கி, சுல்தான் படத்தைதான்…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

பேரீக்காய் ஊறுகாய் ஆகலாம். ஊறுகாய் பேரீக்காய் ஆகுமோ? சந்தானத்தின் ஹீரோ ஆசையும் அப்படிதான் இருக்கிறது. அவர் திரையில் தோன்றி முழுசாய் ஒரு மணி நேரம் போன பின்பும், என்னடா இன்னும் சிரிப்பே வரலீயே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ‘அண்ணாச்சி…

யாமிருக்க பயமே / விமர்சனம்

‘ஆவி’ பறக்க ஒரு சூடான படம். அதுவும் இட்லி பானைக்குள்ளிருந்து ஜெட்லி கிளம்பி வந்தால் எப்படியிருக்கும்? அப்படியொரு எதிர்பாரா இன்ப குத்து! தமிழில் வரும் அநேக பில்லி சூனிய பேய் பிசாசு படங்கள் எல்லாமே நமது பிராணனை வாங்குகிற மாதிரி ஒரே…

அங்குசம் / விமர்சனம்

ஆறாயிரம் கிலோ யானையை கூட அரையடி அளவுள்ள அங்குசம், பெண்டு நிமித்துகிற பேராற்றலை சினிமாவாக காட்டினாலென்ன என்று நினைத்திருக்கிறார் மனு கண்ணன். பெயரிலேயே ‘மனு’ இருப்பதால், மக்கள் சார்பாக மனு போடுகிற கதையை யோசித்திருக்கிறார் போலும். தகவல்…

என்னமோ ஏதோ / விமர்சனம்

ரீமேக் கிங் ஜெயம் ராஜா வாழும் திசை நோக்கி வணங்கி விட்டுதான் இந்த விமர்சனத்தையே எழுத ஆரம்பிக்கணும். காப்பியடிக்கறதுக்கும் கொஞ்சம் ரசனை வேணும் பிரதர்...! தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன ‘அல மொதலாயிந்தி’ படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்…

தலைவன் / விமர்சனம்

சோப்பு டப்பாவுக்கு சுண்ணாம்பு டப்பா போட்டியாக இருந்த காலத்தை இப்போது நினைத்தாலும் பக்கென்கிறது. ‘தலைவா’ படத்தின் ஷுட்டிங் நடக்கும் போதுதான் ‘தலைவன்’ என்ற படத்தின் ஷுட்டிங்கும் நடந்தது. அந்த படத்தின் ஹீரோவுக்கு ரசிகர்கள் கூட்டம்…

நான் சிகப்பு மனிதன் / விமர்சனம்

கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும் கொல்லென்று சிரித்து வைக்கும். கடந்த சில…

மான் கராத்தே / விமர்சனம்

உள்ளே நுழைந்து ஏழு படங்கள் கூட கிராஸ் ஆகாத நிலை. மார்க்கெட்டில் ‘மான் கராத்தே’ போட்டே மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்தியேன் இந்த கராத்தேவில் வாங்கியிருப்பது பிளாக் பெல்ட்டா? அல்லது பாண்டி பஜார் பெல்ட்டா? கோடம்பாக்கமும்,…