Browsing Category

விமர்சனம்

ராஜா ராணி -விமர்சனம்

ஒரு ராஜாவும் ஒரு ராணியும் அவரவர் ராஜாவையும் ராணியையும் தொலைத்துவிட்டு ‘ரம்மி’க்காக காத்திருக்கும் கதைதான் ரா.ரா. ‘மௌன ராகத்தை அப்படியே அடிச்சு வச்சுருக்காங்களாம்ல...’ என்று புரளி புத்திரன்கள் யாராவது முச்சந்தியில் நின்று மூக்கு…

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால் தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை…

யா யா விமர்சனம்

ஒழுகுற பஸ்சுல அழுகுன தக்காளியை மூட்டை மூட்டையா ஏத்துன மாதிரி, சவசவன்னு படம் எடுக்கறது ஒரு வகை. இந்த டைப் படங்களை அண்ணன் தங்கச்சி கதைகளிலும், ஆத்தா மகன் கதைககளிலும் அப்ளை செய்து பார்ப்பார்கள் சில சென்ட்டிமென்ட் இயக்குனர்கள். உள்ளே நுழையும்…

6 விமர்சனம்

‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான்…

மூடர் கூடம் – சினிமா விமர்சனம்

தமிழ்சினிமா என்கிற கலைக்கூடம், மூடர் கூடமாகி விட்டதே என்கிற முணுமுணுப்பு சப்தம் சற்று பலமாகவே கேட்க துவங்கியிருக்கிற காலகட்டம் இது. இந்த மூடர் கூடத்தை கலைக்கூடமாக்குகிறேன் பார்... என்று சவால் விட்டு கிளம்பியிருக்கிறாரோ என்று பிரமிக்க…

மத்தாப்பூ விமர்சனம்

பத்த வைக்காத மத்தாப்பூவாக இருக்கிற வரைக்கும் காதலில் ஏதுடா கலர்ஃபுல்? இதைதான் இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் ‘தினந்தோறும்’ நாகராஜ். ‘உம்மம்மா’ உதட்டில் ‘உம்’மை மட்டுமே சுமக்கிற ஹீரோயின் காயத்திரி ஏன் அப்படியானார் என்கிற அதிர்ச்சியை…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

பந்தியில டீயை வச்சான். பக்கத்திலேயே நோயை வச்சான்ங்கிற மாதிரி, இந்த படத்தை பாராட்டுவதா, பழிப்பதா என்றே தெரியவில்லை. ‘எல்லாரையும் வயிறு குலுங்க வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்’ என்ற முடிவோடு இறங்கியிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். பாராட்டப்பட…

தலைவா விமர்சனம்

‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…

ஆதலால் காதல் செய்வீர்

பிக்கப்பும் பிரேக் அப்பும் சர்வசாதாரணமாகிவிட்ட டீன் ஏஜ் உலகத்தின் அலட்சியப் போக்கை பொளேரன்று புத்தி கலங்குகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பார்க், பீச், பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று எங்கும் காதல், எதிலும் காதலாகிக் கிடக்கிறது…

பட்டத்து யானை

யானையின் வால் இருக்க வேண்டிய இடத்தில் தும்பிக்கை இருந்தால் எப்படியிருக்கும். இந்த பட்டத்து யானையின் சரிபாதி தும்பிக்கையாக சந்தானமும் இருப்பதால், 'இந்த படத்துக்கு யாருதான்யா ஹீரோ?' என்கிற குழப்பம் முதல் பாதியில் வருகிறது. அந்தளவுக்கு நீக்கமற…

சொன்னா புரியாது – விமர்சனம்

ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை 'பின் தொடர்ந்து'…

மரியான் – விமர்சனம்

கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு 'முடியல...' கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான்…

சிங்கம் 2 – விமர்சனம்

காக்கி சட்டையில் கரியை தடவியே பழக்கப்பட்ட கோடம்பாக்கத்தில் அவ்வப்போது சாமியையும், சிங்கத்தையும் காட்டி, போலீஸ் 'மெடல்' குத்திக் கொண்டு போவதில் வல்லவர் ஹரி. இதற்கு முன்பு வந்த போலீஸ் படங்களில் சில, டிபார்ட்மென்ட்டுக்கு மெடல் குத்துகிறேன்…

தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

எடை மிஷின்ல ஏறி நின்றால், 'தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க' என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு வெயிட்டாக நுழையும் யாரும், சுந்தர்சி படத்தை…

தில்லுமுல்லு – விமர்சனம்

நன்றாக இருக்கிற கண்ணாடிகளையெல்லாம் துடைக்கிறேன் பேர்வழி என்று உடைக்கிற -ஆசாமிகள் கோடம்பாக்கத்தில் பெருத்துப் போய்விட்டார்கள். இந்த ரீமேக் ரிவிட்டுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என்று கூட்டமாக நின்று குமுறுகிற நேரத்தில் வந்திருக்கிறது…

குட்டிப்புலி – விமர்சனம்

குட்டிப்புலியை ஓபாமா பார்த்திருந்தால் தன் நாட்டு சுற்றுலா பயணிகளை மதுரை பக்கம் எட்டிப்பார்க்கவே வேண்டாம் என்று எச்சரித்திருருப்பார். மதுரைக்காரய்ங்க எல்லாரும் அருவா முனையிலதான் பேஸ்ட் வச்சு பல் விளக்குவாய்ங்க என்கிற தோற்றத்தை…