Browsing Category

விமர்சனம்

தலைவன் / விமர்சனம்

சோப்பு டப்பாவுக்கு சுண்ணாம்பு டப்பா போட்டியாக இருந்த காலத்தை இப்போது நினைத்தாலும் பக்கென்கிறது. ‘தலைவா’ படத்தின் ஷுட்டிங் நடக்கும் போதுதான் ‘தலைவன்’ என்ற படத்தின் ஷுட்டிங்கும் நடந்தது. அந்த படத்தின் ஹீரோவுக்கு ரசிகர்கள் கூட்டம்…

நான் சிகப்பு மனிதன் / விமர்சனம்

கையிலிருந்து கிளவுசை கழற்றியபடி கேமிராவை நோக்கி முன்னேறிக் கொண்டே, ‘இவருக்கு வந்திருக்கிறது அன் லிமிட்டேடு மீல்சோ பிளக்கியான்னு சொல்லுவாங்க’ என்று டாக்டர் பேச ஆரம்பிக்கும்போதே மொத்த தியேட்டரும் கொல்லென்று சிரித்து வைக்கும். கடந்த சில…

மான் கராத்தே / விமர்சனம்

உள்ளே நுழைந்து ஏழு படங்கள் கூட கிராஸ் ஆகாத நிலை. மார்க்கெட்டில் ‘மான் கராத்தே’ போட்டே மளமளவென முன்னேறிக் கொண்டிருக்கும் சிவகார்த்தியேன் இந்த கராத்தேவில் வாங்கியிருப்பது பிளாக் பெல்ட்டா? அல்லது பாண்டி பஜார் பெல்ட்டா? கோடம்பாக்கமும்,…

இனம் … எனும் ஈனம்! – பத்திரிகையாளர் சு.செந்தில்குமரனின் ஆக்ரோஷ அலசல்!

இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்கு முன்பும் யூதர்களை இனவெறியோடு ஹிட்லர் கொன்று குவித்த கொடுமை பற்றி எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் கூட ஹிட்லரைக் கண்டித்து உலக அளவில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன . எடுக்கப்பட்ட பழைய படங்கள்…

நெடுஞ்சாலை / விமர்சனம்

சீவலபேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் என்று அந்த கால டெரர் ஆசாமிகளுக்கெல்லாம் ஆயுள் காப்பீடு செய்து அதன் பிரிமியத்தையும் வட்டியையும் சேர்த்தே அனுபவித்து அனுப்பியும் வைத்துவிட்டது தமிழ் சினிமா. மிச்சம் மீதியிருக்கிற அக்யூஸ்ட்டுகளை தேடினால்…

ஒரு ஊர்ல / விமர்சனம்

சேது, காதல், வெயில், அழகி மாதிரி சில படங்கள்தான் நம்மை உறங்கவிடாமல் அடிக்கும். ‘ஒரு ஊர்ல’ அப்படிப்பட்ட படம். மண் சார்ந்த கதைகளா? மண்ணுக்குள்ளேயே போட்டு புதை... உறவின் அற்புதத்தை உருக்கமாக சொல்கிறார்களா? அப்படியே எழுந்து ஓடு என்கிற…

மறுமுனை / விமர்சனம்

இன்டர்வெல் வரைக்கும் கூட என்ன சொல்ல வருகிறோம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் வெட்டியாக அளக்கும் பல இயக்குனர்கள், ‘ஆமா... கதைன்னு ஒண்ணு சொல்லனுமில்ல?’ என்று சுதாரித்துக் கொண்டு திரும்பி வருவதற்குள் பாதி ஆடியன்ஸ் கேட்டீனில் ஆறிப் போன டீக்கு…

குக்கூ / விமர்சனம்

கண்ணில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கூட யோசித்து பார்க்காத, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாத நமக்கெல்லாம் ராஜுமுருகன் கொடுத்திருக்கும் ‘பளார்’தான் இந்த படம். இதற்கப்புறமாவது சாலையோரத்தில் வரிசை கோர்த்தார் போல கடந்து…

கேரள நாட்டிளம் பெண்களுடனே / விமர்சனம்

கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில் மேலும் கொஞ்சம் கங்கையை தெளித்து பம்பையில் நீராடியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன்.…

நிமிர்ந்து நில் / விமர்சனம்

குழம்பு ஊற்றுவார் என்று நினைத்தால் எரிமலை குழம்பை ஊற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. அந்நியன் ரமணா டைப் கதைதான் என்றாலும், முக்காலத்திற்கும் தேவையான வெக்காள சூப்தான் இது! ஆசிரமத்தில் தங்கி படிக்கும் ஜெயம் ரவிக்கு படிப்பு முடிந்து வெளியே…

பனிவிழும் மலர் வனம் / விமர்சனம்

ஒரு காதல் ஜோடிக்கு பனிவிழும் மலர் வனமாக இருக்க வேண்டிய காடு, ‘சனி’ விழும் மலர்வனமாகிறது. எப்படி? என்பதுதான் கதை. அழுக்கு பரட்டைகள், அல்லது அல்ட்ரா அழகுகள் என்று தமிழ்சினிமா சுற்றி சுற்றி வரும் யூஷுவல் கதையல்ல இது. அதற்காகவே இப்படத்தின்…

ஆஹா கல்யாணம் / விமர்சனம்

ஒரு மேகத்திற்குள் எத்தனை மழைத்துளிகள் என்று யாரால் கணிக்க முடியும்? காதலை அள்ளி சுமந்து கொண்டு இன்னும் எத்தனை எத்தனை படங்கள் வருமோ, தெரியாது. ஆனால் இந்த படம் காதல் ஸ்பெஷல்! காதலர்கள் ஸ்பெஷல்! ஏன் காதலிக்காதவர்களின் ஸ்பெஷலும் கூட! படம்…

பிரம்மன் / விமர்சனம்

கட்சிக்காரன் கையில் கிடைத்த காலி சுவர் மாதிரி, சாக்ரடீஸ் கையில் சிக்கியிருக்கிறார் சசிகுமார். உலக சினிமாவையெல்லாம் கவனிக்கிற சசிக்கு உள்ளூர் சினிமாவை கண்டுகொள்ள நேரமில்லாமல் போனதுதான் இந்த சறுக்கலுக்கு காரணம். ஏனென்றால், பிரம்மனின்…

கோலிசோடா விமர்சனம்

வியாபாரிகளின் வில்லேஜ் ஆன கோயம்பேட்டில்தான் முழு கதையும். நாலு அழுக்கு பசங்க, ஒரு அழகான ஃபிகர் என்று தமிழ்சினிமா பார்த்த அதே பழைய சுவரில் விஜய் மில்டன் வரைந்திருக்கும் இந்த ஓவியம், எல்லோராவின் அழகையும் தாண்டியதுதான்..! ஆனால்? அதென்ன…

மாலினி 22 பாளையம்கோட்டை விமர்சனம்

‘அறுத்துபுடுறேன் அறுத்து...’ என்கிற படுபாதக திட்டத்தோடு படம் எடுத்து தியேட்டருக்கு வருகிற ரசிகர்களை உயிர்வதை செய்யும் படங்களை அனுபவித்த அன்பு உள்ளங்களுக்கு, ஒரு நிஜமான அறுப்பு படம்தான் இந்த மாலினி ஸோ அண் ஸோ. ஆனால் இவர்கள் சொல்ல வந்தது…

வீரம் விமர்சனம்

ஏற்கனவே தன் ரசிகர்கள் மத்தியில் எம்.ஜி.ஆரின் மினியேச்சராகவே கொண்டாடப்படுகிறார் அஜீத். அந்த அழகான எம்.ஜி.ஆர் தொப்பியில் வெள்ளை வெளேரென ஒரு வீர(ம்) இறகை செருகி மேலும் பெருமை சேர்த்திருக்கிறார் சிறுத்தை சிவா. ‘மாஸ் அடி அடிக்கணும், மற்றவங்க…

ஜில்லா விமர்சனம்

‘நான் போலீஸ் இல்ல... பொறுக்கி’. ‘நான் பொறுக்கியில்ல... போலீஸ்!’ இப்படி போலீசை ‘பொறுக்லீஸ்’ ஆக்கிய படங்கள் தமிழில் சரமாரியாக வந்ததுண்டு. அப்படியொரு ஒரு துண்டுதான் இந்த ஜில்லாவும். முடிந்தவரை காக்கி சட்டை மீது காக்கா முட்டை வீசியிருக்கிறார்…

நம்ம கிராமம் விமர்சனம்

வத்த குழம்புன்னா அப்பளம், வடை என்றால் பாயாசமும் பக்கத்துல.... என்று மாறாத ‘ஸ்டமக் தர்ம சித்தாந்தம்’ போல, தேசிய விருது பெற்ற படங்கள் என்றால் அதற்கான காம்பினேஷனாக சில கொட்டாவிகளாவது வரணும். அந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறது இந்தப் படம்.…

மதயானை கூட்டம் விமர்சனம்

கறிக்கடை பாய்க்கே கத்தி பிடிக்க கற்றுக் கொடுப்பார் போலிருக்கிறது அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன். படத்தில் குறிப்பிடும் சாதியினர், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், அரசுத்துறையில் பலமானவர்களாகவும் ஏன்... ஆன்மீகத்தில் கரை கண்டவர்களாகவும்…

என்றென்றும் புன்னகை விமர்சனம்

‘குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை என்ற நிகழ்மொழிக்கேற்பதான் இந்த படமும். ஆனால் கிளாஸ் முழுக்க காதலும் கலகலப்பும் நிரம்பியிருப்பதால் இரண்டரை மணி நேரம்.... நிமிஷத்தில் காலி! ஜீவா, வினய், சந்தானம் மூவரும்…