Browsing Category
விமர்சனம்
என்றென்றும் புன்னகை விமர்சனம்
‘குடி’யிருக்கும் கோவிலாகிவிட்டது தமிழ்சினிமா. குடியில்லா படமில்லை என்ற நிகழ்மொழிக்கேற்பதான் இந்த படமும். ஆனால் கிளாஸ் முழுக்க காதலும் கலகலப்பும் நிரம்பியிருப்பதால் இரண்டரை மணி நேரம்.... நிமிஷத்தில் காலி!
ஜீவா, வினய், சந்தானம் மூவரும்…
பிரியாணி விமர்சனம்
எடுத்த எடுப்பிலேயே பிரேம்ஜியின் கைபர் போலன் கண‘வாய்’க்குள்ளிருந்துதான் துவங்குகிறது படம். அவ்வளவு பெரிய வாயை அவர் திறக்காவிட்டால் கூட திறந்தது போலதான் இருக்கும். இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிசாக திறக்க வைத்து, அதையும் குளோஸ் அப்பில்…
தலைமுறைகள் விமர்சனம்
கொஞ்சம் கொஞ்சமாக கருவாடாகிக் கொண்டிருக்கிற தலைமுறைகளுக்கு, நீச்சலின் சுகத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் பாலுமகேந்திரா. ‘எல்லாம் போச்சே’ என்று கவலைகொள்கிற ஒரு கிழவனின் ஆயாசத்தையும், இனிமேலும் போக விடக்கூடாது என்கிற அவசியத்தையும், ஒரு சேர…
இவன் வேற மாதிரி – விமர்சனம்
இயக்குனர்களில் ‘நான் வேற மாதிரி’ என்று இரண்டாவது முறையாக உணர்த்தியிருக்கிறார் சரவணன். ஆக்ஷன் படங்களை பார்க்க கிளம்பும்போதே, Action 500. Anacin வகையறாக்களோடு உள்ளே சென்று பழகிய பலருக்கு, இந்த ஆக்ஷன் ஒரு விறுவிறுப்பான ஸ்கேட்டிங் அனுபவம்.…
கல்யாண சமையல் சாதம் விமர்சனம்
மடிசாரையும் ‘குடி‘சாரையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார்கள். இது ‘அவாள்’ வீட்டு பந்தி வேறு. ஆரம்பத்தில் பரிமாறப்படும் எல்லாமே ஒரு வித அசுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதற்கப்புறம் இந்த கதை ‘பிராமணாள் வீட்டு பிரியாணிடோய்...’ என்று நாக்கை…
ஈகோ விமர்சனம்
காதலர்களுக்குள் ‘ஈகோ ’ இருக்கலாம். ஆனால் லவ்வர்சின் முதல் எழுத்தும் ‘ஈ-கோ’வாக இருந்து, அவர்களுக்குள் ஈகோவும் இருந்தால் எப்படியிருக்கும்? அதைதான் லவ் கிரீட்டிங்காக கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்திவேல். காதலை மயிலிறகில்…
இரண்டாம் உலகம் – விமர்சனம்
செல்வராகவனின் உலகம் விசித்திரமானது. தனது திரைக்கதை நேர்த்தியை ரெயின்போ காலனியிலிருந்து காலி செய்துவிட்டு எப்போது புதுப்புது உலகங்களில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதிலிருந்தே அவரது விசித்திரம் தயாரிப்பாளர்களை தரித்திரமாக்கி வருகிறது.…
ராவண தேசம் – விமர்சனம்
உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் கதையை, ...ந்தா இருக்கும் சாஸ்திரி பவனுக்கு கொண்டு செல்வதற்குள் நாக்கில் பிளாஸ்திரியோடும் வசமான மாவுக்கட்டோடும் திரும்பி வருகிற இயக்குனர்களைதான் இதுவரை கண்டிருக்கிறது தமிழ்சினிமா. அப்படிப்பட்ட…
ஆரம்பம் – விமர்சனம்
‘ஆரம்பமே இனிமேதான்’ என்று இன்டர்வெல்லில் அஜீத் பேசும் ஒரு பவர்ஃபுல் டயலாக்கிற்கான முன் பின் காரணங்கள்தான் இந்த படம். இந்த ‘பலே யோஜனா’ டைரக்டருக்கு ஆம் ஆத்மி, அன்னாஹசாரே குரூப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரூவா நோட்டில் மாலை போட்டாலும்…
நய்யாண்டி – விமர்சனம்
மேயுற ஆட்டை நக்குற ஆடு ‘நய்யாண்டி’ பண்ணிய மாதிரி நல்லாயிருந்த சற்குணத்தை... கடந்த ஏழெட்டு தமிழ் படங்களாகவே ‘அவ்வளவு நல்லாயில்லாத’ தனுஷ் மொக்கையாத்தா கோவிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறார். மே.. மே...ன்னு கத்துனாலும் சரி, மேல கீழே…
இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா – விமர்சனம்
‘ணங்....’ -இன்னாபா இது?
விஜய் சேதுபதி நடிச்சிகிறாரு. அப்புடீன்னாக்கா படம் சோக்காதான் இருக்கும்னு நென்ச்சோம் பாரு, அதுல வுழுந்த கல்லுபா அது!
அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் டைப்ல லைட்டிங் இருக்கு. அப்படின்னா படமும் கொஞ்சம் டச்சிங்காதான்…
ராஜா ராணி -விமர்சனம்
ஒரு ராஜாவும் ஒரு ராணியும் அவரவர் ராஜாவையும் ராணியையும் தொலைத்துவிட்டு ‘ரம்மி’க்காக காத்திருக்கும் கதைதான் ரா.ரா. ‘மௌன ராகத்தை அப்படியே அடிச்சு வச்சுருக்காங்களாம்ல...’ என்று புரளி புத்திரன்கள் யாராவது முச்சந்தியில் நின்று மூக்கு…
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்
‘பன்னியும் கன்னுக்குட்டியும்’ டைப் படங்களையே பார்த்து பழகிய நம்மை இந்த ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ வாய் பிளக்க வைக்கிறது. படத்தில் மருந்துக்கு கூட பகல் இல்லை. ஆனால் தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்த கதை…
யா யா விமர்சனம்
ஒழுகுற பஸ்சுல அழுகுன தக்காளியை மூட்டை மூட்டையா ஏத்துன மாதிரி, சவசவன்னு படம் எடுக்கறது ஒரு வகை. இந்த டைப் படங்களை அண்ணன் தங்கச்சி கதைகளிலும், ஆத்தா மகன் கதைககளிலும் அப்ளை செய்து பார்ப்பார்கள் சில சென்ட்டிமென்ட் இயக்குனர்கள். உள்ளே நுழையும்…
6 விமர்சனம்
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான்…
மூடர் கூடம் – சினிமா விமர்சனம்
தமிழ்சினிமா என்கிற கலைக்கூடம், மூடர் கூடமாகி விட்டதே என்கிற முணுமுணுப்பு சப்தம் சற்று பலமாகவே கேட்க துவங்கியிருக்கிற காலகட்டம் இது. இந்த மூடர் கூடத்தை கலைக்கூடமாக்குகிறேன் பார்... என்று சவால் விட்டு கிளம்பியிருக்கிறாரோ என்று பிரமிக்க…
மத்தாப்பூ விமர்சனம்
பத்த வைக்காத மத்தாப்பூவாக இருக்கிற வரைக்கும் காதலில் ஏதுடா கலர்ஃபுல்? இதைதான் இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் ‘தினந்தோறும்’ நாகராஜ். ‘உம்மம்மா’ உதட்டில் ‘உம்’மை மட்டுமே சுமக்கிற ஹீரோயின் காயத்திரி ஏன் அப்படியானார் என்கிற அதிர்ச்சியை…
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்
பந்தியில டீயை வச்சான். பக்கத்திலேயே நோயை வச்சான்ங்கிற மாதிரி, இந்த படத்தை பாராட்டுவதா, பழிப்பதா என்றே தெரியவில்லை. ‘எல்லாரையும் வயிறு குலுங்க வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்’ என்ற முடிவோடு இறங்கியிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். பாராட்டப்பட…
தலைவா விமர்சனம்
‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…
ஆதலால் காதல் செய்வீர்
பிக்கப்பும் பிரேக் அப்பும் சர்வசாதாரணமாகிவிட்ட டீன் ஏஜ் உலகத்தின் அலட்சியப் போக்கை பொளேரன்று புத்தி கலங்குகிற அளவுக்கு சொல்லியிருக்கிறார் சுசீந்திரன். பார்க், பீச், பஸ் ஸ்டாண்ட், கோவில் என்று எங்கும் காதல், எதிலும் காதலாகிக் கிடக்கிறது…