Browsing Category

விமர்சனம்

அதே கண்கள் விமர்சனம்

கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி…

நேர் முகம் விமர்சனம்

பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் பிரிட்ஜுக்கு முன்னால் நின்று கொண்டு ஏடிஎம் கார்டை செருகி பணம் எடுக்க முயன்றால் உலகம் என்ன சொல்லும்? நேர்முகம் படம் ஓடும் தியேட்டருக்குள் நுழைந்த பின்புதான் தெரிகிறது. சாமீய்... இது ஏடிஎம் மிஷின் இல்ல.…

சென்னை 28 பார்ட் 2 விமர்சனம்

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே…

பறந்து செல்ல வா விமர்சனம்

சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன்.…

மாவீரன் கிட்டு / விமர்சனம்

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு…

சைத்தான் -விமர்சனம்

மண்டைக்கு வெளியே மைண்ட் வாய்ஸ் கேட்டால், மனுஷன் மனுஷனாவா இருக்க முடியும்? மெல்ல ‘சைத்தான்’ ஆகிவிடுகிற ஒரு புதுமணப் புருஷனின் கதைதான் சைத்தான்!

பட்டதாரி விமர்சனம்

ஊதறது சங்கு, ஓதுறது மந்திரம்னு ஒரேயடியா அட்வைஸ் பண்ற படங்களை, போஸ்டரில் கூட பார்க்க தயாராக இல்லை ஜனங்கள். வெட்டி அரட்டையா இருந்தாலும் பரவால்ல... கருத்து சொல்லாதே கந்தசாமின்னு ஒவ்வொரு டைரக்டரையும் பில்டரில் போட்டு வடிகட்டினால், இப்படத்தின்…

கடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன்…

அச்சம் என்பது மடமையடா / விமர்சனம்

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்...

கொடி விமர்சனம்

தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்!