Browsing Category

வில்லங்கம் விவகாரம்

ஹீரோவை அவமானம் செய்தாரா நயன்தாரா? படத் தயாரிப்பாளர் மறுப்பு

படத்தில் நயன்தாரா இருந்தால் போதும், அவர் ஒரியா, உகாண்டா நாட்டு மொழிகளில் நடித்திருந்தால் கூட நம்மூருக்கு டப்பிங் அடித்து கல்லா கட்டும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், நால்மொழி நாயகியான அவரை நம்பி இன்னொரு படம் வரப்போகிறது. படத்தின் பெயர்…

கொன்னேபுடுவேன்… உன்னை நான் கொன்னேபுடுவேன்…! டிசைனை மாற்றிக் கொள்ளாத சிம்பு

அருள்மிகு கோணி ஊசி சித்தராகி, கோக்குமாக்கு பாடல்களாக பாடிக் கொண்டிருக்கிறார் சிம்பு. அவர் எப்போதெல்லாம் பாடல்கள் வெளியிடுகிறாரோ, அப்போதெல்லாம் நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு சளி பிடிக்கிறது. பலமாக இருமுகிறது. தாய்குலங்கள் பொங்கியெழுந்து…

சோனா போச்சு! ரம்யா வந்திச்சு! ஹிஹிஹி…

பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சாலும், பிரேம்ஜி சிரிப்பை ரசிக்க முடியாது. அப்படியிருந்தும் அவரது சிரிப்பை ரசித்து, ஜோக்கில் குளித்து எவ்வித சேதாரமும் இல்லாமலிருக்கிறார் ரம்யா என்றால், அவர் வெறும் தொகுப்பாளினி மட்டுமல்ல, ஜீவகாருண்ய பேரொளி…

கவிதாயினியிடம் கவிழ்ந்த இயக்குனர்! 25 லட்சம் அவுட்?

என்னத்த கன்னையா மாதிரியான பர்சனாலிடி பயில்வான்களை பார்த்து, “நீங்க எம்ஜிஆர் மாதிரியே இருக்கீங்க” என்று சொன்னால் கூட, அப்படியே நம்பும் ‘மென்ட்டல் ஸ்லிப்’ ஆசாமிகள் இருக்கும் வரைக்கும் கோடம்பாக்கத்தில் தினம் ஒரு வெட்டுக் குத்துதான். அதிலும்…

தொடரும் ரஞ்சித் பீதி!

சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்... தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள்…

இந்த பெரியவரால ஒரே கொட்ச்சலு! ரஜினி ரசிகர்களை அலற விட்ட டிராபிக் ராமசாமி

அதென்னவோ தெரியவில்லை. டிராபிக் ராமசாமியால்தான் பல இடங்களில் டிராபிக் ஜாமே ஏற்படுகிறது. திமுக பேனர்கள் இருக்கிற இடங்களில் மட்டும் கண்டும் காணாமல் போய்விடும் பெரியவர் ராமசாமி, அதுவே அதிமுக பேனர்கள் அங்கு இருந்தால், ருத்ர தாண்டவே…

அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்!

தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின்களையும் ‘வேணும்’ அல்லது ‘வேணாம்’ என்று சொல்கிற உரிமையும் வழக்கமும் அஜீத்திற்கு உண்டு. அவரா? வேணாம்... இவரா? பார்க்கலாம்... ஓ அந்த நடிகையா? எதுக்கு வம்பு... என்று பல்வேறு ரீயாக்ஷன்கள் கொடுக்கும் அஜீத்,…

லிங்கா சிங்காரவேலன் ஆனார் வைரமுத்து! சின்னதா ஒரு பொற்…றாம?

ரோட்டரி கிளப்போ, லயன்ஸ் கிளப்போ, பேசப்போன வைரமுத்து கிளப்போ கிளப்பென ஒரு பிரச்சனையை கிளப்பிவிட்டுவிட்டு வந்திருக்கிறார். என்னவென்று? கபாலி தோல்விப்படம் என்று. போகிற போக்கில் அவர் சொன்னதை போல இருந்தாலும், ஒரு மேடையிலிருக்கிற ஸ்கிரீன்…

தயாரிப்பாளர்கள் நெருக்கடி! கலையரசனுக்கு கொசுக்கடி!

ஆடி போயி ஆவணி வந்தா டாப்பா இருக்கலாம் என்று நினைக்கும் பல ஹீரோக்கள், தங்கள் சுய சுழியாலும், சொல்லொணா அலட்டலாலும், ஆடி போய் என்ன? ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை போனாலும், ‘ராவு காலம்’ பின்தொடர தொடர ஓடிக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு…

இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்!

‘ஆடுப்பா... தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு…

டைவேர்ஸ்

நல்லாயிருக்கணும்... நீடுழி வாழணும்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும் என்ற லட்சோப லட்சம் வாழ்த்து கோஷங்களுடன் மணவறை ஏறிய ஜோடி, எண்ணி இரண்டே வருடத்தில், கோர்ட் படியேறினால்.... என்னவென்று நினைப்பது? வாழு, வாழ விடு என்ற தத்துவத்தின்…

சிவாஜி சென்ட்டிமென்ட்? தெறித்து ஓடிய டாப் ஹீரோஸ்!

“நடிகர் சங்க கட்டிடத்தை மீட்பேன் என்று கிளம்பிய விஷால் அண் கோவுக்கு, அந்த சங்க கட்டிடம் உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான சிவாஜியை மதிக்கத் தெரியலேப்பா...” என்ற குரல் காலையிலிருந்தே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இன்று அவரது நினைவு…

சதீஷ் அவ்ளோ வொர்த்தான காமெடியனா? ஒரு டவுட்டு…

ஆலையில்லாத ஊருக்கு, குறட்டைதான் சங்கு என்ற கதையாகதான் இருக்கிறது இந்த விஷயம். கருணாகரன், சதீஷ் போன்றவர்களையும் காமெடி லிஸ்ட்டில் வைத்து போற்றிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. வடிவேலு, சந்தானம், சூரி, அவ்வளவு ஏன்? ரஜினி முருகன் படத்தில்…

கபாலி ஸ்பூப்… நாளிதழ் ஆசிரியரிடம் எகிறிய சென்சார் ஆப்பீசர்?

🚨• 22ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. 🚨• கல்லூரிகளுக்கு எப்படியும் மாணவர்கள் வரமாட்டார்கள் என்பதால் தனியாகவிடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என மேற்கல்வித்துறை முடிவு செய்ததாகத்…

கொள்ளையடிக்கும் ஏஜிஎஸ்! கோபம் அடங்காத செங்கல்பட்டு தியேட்டர்ஸ்!

யார் யார் பேச்சையோ கேட்டு, விஜய்யின் தெறி பட கலெக்ஷனை இழந்தோமே என்று கண்ணீர் வடிக்காத குறையாக கவலைப்பட்டுக் கொண்டிருந்த செங்கல்பட்டு ஏரியா தியேட்டர்காரர்களுக்கு, கபாலியும் கை விட்டுப் போய்விட்டால் பிழைப்பு என்னாகும் என்ற பயம்…

தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா!

ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

ரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ்! என்னய்யா இது சத்யராஜ் பாலிசி?

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட…

வரம் எனப்படுவது யாதெனில்… பிரியாணியில் லெக்பீஸ்! காதலில் லிப் கிஸ்!

வரம் எனப்படுவது யாதெனில்... பிரியாணியில் லெக்பீஸ், காதலில் லிப் கிஸ்! முதல் படத்திலேயே அந்த வரம் கை கூடிவிட்டது லுத்ஃபுதீனுக்கு! யார் இந்த லுத்ஃபுதீன் என்பவர்களுக்கு சுருக்கமாக சொல்லிவிட்டால் மேற்கொண்டு பேச்சில்லை! பன்னெடுங்காலமாக…