Browsing Category

வில்லங்கம் விவகாரம்

நடிகர்களின் ஒருநாள் கூத்து video

கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா.…

கத்தி- முருகதாஸ்- கோபி- நடுவுல யார் இந்த ஜெகன்? அவர் சொல்லும் பதில் என்ன?

‘கத்தி என்னுடைய கதை. அதை ஏ.ஆர்.முருகதாஸ் தந்திரமாக திருடி படமாக்கிவிட்டார் ’ என்கிற மீஞ்சூர் கோபியின் வீடியோ பேட்டி வெளிவந்ததுதான் தாமதம். தானாகவே ஒரு வெறுப்பு வளையம் தோன்றியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசை சுற்றி. விளைவு? கடந்த நான்கு…

யுவன் என்கிற அப்துல் ஹாலிக்குக்கு இது காதல் திருமணம் அல்ல! -ஆடியோ ஆதாரங்களுடன் ஒரு எக்ஸ்க்ளுசிவ்…

யுவன்ஷங்கர்ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம். முதலில் சுஜயா. யுவனை விட உயரம். யுவனை விட பருமன். ஆனாலும் காதல் பூ பூத்தது. கனவுகள் நீர் வார்த்தது. எல்லாம் கொஞ்ச வருஷங்களுக்குதான். அவர் பிஸியாக இருந்த நேரம் அது. ரெக்கார்டிங் ஸ்டுடியோவையே…

விஜய், முருகதாஸ், லைகாவுக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்! இது 2ஜி வசனத்தால் வந்த வினை!

இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கு குறித்து கத்தி படத்தில் தவறான வசனம் பேசிய, அதை எழுதிய, படமாக எடுத்த நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் மீது மதுரை உயர்நீதி மன்றக்…

லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!

கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்…

பிரபல ஹீரோவுக்கு அடி உதை! மருத்துவமனையில் சிகிச்சை?

‘உயிரையே கொடுத்து நடிப்பேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார்...’ என்று ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால் ஐயோடெக்ஸ் அமிர்தாஞ்சன் செலவே ஆயிரங்களை தொடும். ‘டெடிக்கேஷன் சார் டெடிக்கேஷன்...’ என்று உடம்பு முழுக்க அடிவாங்கி உள் காயத்தோடு…

மறுபடியும் மொதல்லேந்தா? சசிகுமாரை அலற விட்ட பாலா!

அடித்து உதைத்து கசக்கி சக்கையாய் பிழிந்தாலும், அதை பாலா செய்கிறார் என்றால் மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள் அத்தனை ஹீரோக்களும்! ஏனென்றால் பாலா படத்தில் நடிக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் எதிர்காலம் என்னவோ சூரியனே கண் கூசுகிற அளவுக்கு பிரகாசமாக…

ஐ பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினியை டென்ஷன் ஆக்கிய ஷங்கர்?

ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ‘ஆர்னால்டு’ வருகிறார் என்றதுமே களை கட்டிவிட்டது. இதற்காக தனி விமானத்தில் சென்னை வந்த ஆர்னால்டை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் சூர்யா. அதற்கப்புறம் தமிழக முதல்வர்…

நேரில் வந்த முருகதாஸ் பேசாமல் அனுப்பிய விஜய்?

உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த முருகதாசை மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வந்தார் விஜய். அதற்கப்புறம் அவர் டிஸ்சார்ஜ் ஆன பின்பு இவரை பார்க்க வந்ததாகவும், விஜய் சரியாக முகம் கொடுத்து பேசாமல் திருப்பி அனுப்பியதாகவும் ஒரு…

உங்க ‘ ஆதிபகவன் ’ லட்சணம் தெரியாதா? இயக்குனர் அமீர் மீது பாயும் திலகர் பட இயக்குனர்

விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள் பிள்ளை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- கடந்த…

விஜய்யை வம்புக்கு இழுக்கும் விஷால்!?

விஷாலை சுற்றி ஒரு இஞ்ச் உயரத்திற்கு கண்ணுக்கு தென்படாத பாசிட்டிவ் கரெண்ட் ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் அவரை நம்பிக்கையோடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை சமீபத்தில் விஷாலின் பேச்சை கேட்டு வருகிறவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.…

விஜய்யை கூப்பிடணும்…. விஜய்யை கூப்பிடவே கூடாது… அநியாய குழப்பத்தில் ஐ ஆடியோ விழா?

ஷங்கரின் குட் புக்கில் எப்போதும் இருக்கிறார் விஜய். அண்மையில் தனது பிறந்த நாள் பார்ட்டிக்கு ஷங்கர் அழைத்தது சிலரைதான். அதிலும் முக்கியமாக இரண்டே இரண்டு பேரை!. ஒருவர் விக்ரம். மற்றொருவர் விஜய். அந்தளவுக்கு விஜய்யின் மீது நேசத்துடன்…

தமிழ்ல பேசக்கூடாதா? சங்கத்தை இழுத்து மூடு…! பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ்சினிமாவின் முக்கிய அமைப்புகளில் ஒன்று கில்டு. தொலைக்காட்சி தயாரிப்பாளர்களும், சினிமா தயாரிப்பாளர்களும் சொற்ப தொகையில் இதில் உறுப்பினர் ஆகிவிடலாம். (ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் சேர வேண்டும் என்றால் லட்சங்களில்…

இவர்தான் நிக்கி கல்ராணி… இவரால்தான் ஜி.வி.பிரகாஷுக்கு டென்ஷன்?

எந்த நேரத்தில் ஆர்மோனிய பொட்டியை தள்ளி வச்சுட்டு மேக்கப் பொட்டியை தொட்டாரோ.... ஜி.வி.பிரகாஷ் நடித்த படம் எல்லாமே பாதியில நிக்குது! ‘தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான்... தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்’ என்றொரு பழமொழியை நிஜமாக்காமல்…

‘ தொலைச்சுருவேன்.. ‘ ஐ ட்ரெய்லரை கசியவிட்டவர்களை காய்ச்சி எடுத்த ஆஸ்கர் ரவிச்சந்திரன்

கோடம்பாக்கத்தில் திரும்புகிற இடத்திலெல்லாம் ஒரே ஆச்சர்யம்! ‘நேற்று ஐ பட ட்ரெய்லர் பார்த்தேன். பிரமாதம்ப்பா...’ இந்த வார்த்தைகளை யாராவது நிருபர்களோ, அல்லது மீடியேட்டர்களோ, அல்லது விநியோகஸ்தர்களோ சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கெல்லாம்…

தயாரிப்பு பாலா இயக்கம் மிஷ்கின் ஸ்டார்ட் கலகம்!

‘பிசாசு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. தணலுக்கும் தண்ணீருக்கும் கூட ஒத்துப்போகும்.... ஆனால் வித்தை திமிர் உள்ள இருவருக்கும் ஒத்துப்போகுமா? ‘முடியவே முடியாது’ என்கிறது அண்மைக்கால அண் லிமிடெட்…

ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மறுத்தவர்தான் இந்த விஜய் ! -போட்டுத் தாக்கும் வன்னி அரசு

விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் வன்னி அரசு. அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியிருக்கும் கட்டுரை இது. ஏன் கத்தியை எதிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் அவர் எழுதியிருக்கும் கருத்துக்கள் மிக மிக…