அஜீத்தை வெளியே வரவழைத்த தமிழிசை! யக்கோவ்… நன்றி நன்றி!
இவ்வளவு நடந்திருச்சு. அவரு எங்கதான்ப்பா இருக்காரு? என்று கேட்காத ஆட்கள் இல்லை. புலம்பாத நாட்கள் இல்லை. அஜீத்தின் மீதிருக்கும் மிதமிஞ்சிய அன்பால் ட்விட்டரில் யுத்தம் நடத்தி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். விஜய், ரஜினி இருவரையும் பிரித்து மேய்ந்து பின் வாசலை காட்டுவதுதான் எங்களின் ஒரே குறிக்கோள் என்பதை போலவே இருக்கும் அவர்களது அட்ராசிட்டி.
அது மட்டுமல்ல, விஸ்வாசம் ரிலீஸ் நேரத்தில் கட் அவுட்டிலிருந்து விழுந்து உயிரை விடுவது, அப்பாவின் முகத்தை கொளுத்தி விடுவது, பக்கத்து சீட் ரசிகனையே கத்தியால் குத்தி சாய்ப்பது என்று எல்லை மீறிய பயங்கரவாதமாக மாறிக் கொண்டிருந்தது அந்த அன்பும் விஸ்வாசமும்.
இப்ப கூட பேசலேன்னா எப்படிங்க என்று பொதுமக்களே புலம்பி வந்த நிலையில், அஜீத்தை உசுப்பி விட்டுவிட்டார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அஜீத் ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேரை வளைத்தது தமிழக பி.ஜே.பி. இனி மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை அஜீத் ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னார் தமிழிசை.
ரஜினி கண்டுகொள்ளாமல் போனதால் அஜீத்தை வளைக்கிறதோ பி.ஜே.பி? என்கிற கேள்வி தானாகவே அரசியல் அரங்கில் எழுந்தது. இன்னும் 24 மணி நேரம் இதை அப்படியே விட்டால், நாளை எல்லா ஊடகத்திலும் இதுவே முக்கிய விவாதம் ஆகும் என்பதை அறிந்தே வைத்திருக்கிறார் அஜீத். தன் பல வருஷ தவத்தை கலைத்து ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அது பின்வருமாறு-
வணக்கம் பல.
“தான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும், இந்த பின்னணியில் தான், என் மீதும் என் ரசிகர் மீதும்,என் ரசிகர் இயக்கங்களின் மீதும் எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்து எடுத்த சீரிய முடிவு அது…
என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயர், என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது, தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்களிடையே ஏற்படுத்தும். இந்த தருணத்தில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொதுஜனம் ஆக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு.
என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.. வாக்களியுங்கள் என்று எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நான் சினிமாவில் நடிப்பது மட்டுமே என் தொழில்.அரசியல் செய்ய நான் இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்.
அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டையும் நான் தெரிவிப்பதில்லை ரசிகர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை விமர்சனங்களை ஏற்படுத்தி, வசைபாடுவதை நான் என்றுமே ஆதரிப்பது இல்லை. நம்மை உற்றுப்பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.
அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு அதை நான் யார் மீதும் திணிப்பதில்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதுமில்லை. ரசிகர்களிடம் இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாக இருக்கட்டும். என் பெயரையும் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை. எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும் தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும் சட்டம் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும் வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவது ஆகியவை தான்.. அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு .வாழு வாழ விடு.
ரசிகன் CUTOUTல இருந்து கீழ விழுந்து செத்தப்ப அம்முகிக்கிட்டு இருந்துட்டு, இப்ப அரசியல் கட்சி தன் பெயர் USE பண்ணுதுன்னு வுடன் அறிக்கை விட்டுட்டான். மக்களே தல தன் குடும்பத்துக்கு சம்பாரிக்க நடிக்கறான். அவனை அமைதியா வாழ விடுங்க. அவனை எல்லாம் கடவுள் ஆகாதீர்கள்.
Atleast Ajit has guts that he does not need to do political entry drama in order to make his movies as hit.
TN முழுக்க பேட்ட படம் பட்டய கிளப்பி செம ப்ளாக் பஸ்டரா ஓடிகிட்டு இருக்குடா.. ….
இந்த நாயி பணத்தை வாங்கிட்டு தூண்டிவிடுறான் என ஆரம்பித்திலே எச்சரித்தேன் முதலில் தலைவர் படம் அப்பறம் அரசியல் பிறகு தலைவரை தனிப்பட்ட முறையில் தாக்கினான். இவனுக்கு ஆதரவா ஒரு நல்ல மனிதனை களங்கிப்படுத்துனீங்க தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு..
ரஜினியைவென்று விட்டோம்என்றஅற்ப சந்தோசத்திற்கு விஸ்வாசம் படகுழுஆசைப்படுவதாகத் தெரிகிறது.தமிழ் நாட்டில் ரஜினியின் மாஸ்என்றுமே குறையாது அவர்சிம்மாசனத்தை கமல் ஹாசன்,மோகன், ராமராஜன்,விஜயகாந்த், பாக்யராஜ்,விஜய் எனஎந்த சீசனிலும்,யாராலும் அசைக்க முடியவில்லை.
அன்றும்.. இன்றும்.. என்றும்.. ஒரே Superstar !
விஸ்வாசத்தை அடிச்சு தூக்கிய பேட்ட… #Petta யோட world wide grossல பக்கத்துல ச்சே ச்சே தூரத்துல கூட நெருங்க முடியலல அதான் சூப்பர் ஸ்டாருக்கும் சாதா ஸ்டாருக்கும் உள்ள வித்தியாசம்…..
1) ராதாரவிகிட்ட….த்தா….ம்மானுவாங்கினுஅய்யாகாப்பாத்துங்கய்யானு கதறின பொட்டை நீ .ஆனா சிங்கம்சிவாஜிமாதிரிஆளுமைங்களே அமைதியாயிருந்தபோதுதிமுகவேதிருதிருன்னுமுழிச்சுனுஒதுங்கினு இருந்தகாலத்தில் மிருக பலத்தில் ஜெயலலிதா இருக்கும்போதே யேயே..அடிச்சு ஓடவிட்ட சிங்கம் எங்க தலைவன்..
2) தன்னுடையபுகழ்பாடசினிமாபத்திரிக்கையாளர்களுக்கு30கோடிசம்பளத்தில்
20ஆயிரம்சிலபேருக்குஎலும்புதுண்டுமாதிரிபோடுவான்சமூகதளங்களில்ஒருபெரியகுழுவேமாதம்10லட்சரூபாய்செலவுசெய்தவைத்துக்கொண்டிருக்கின்றான்அதில்அவனென்னசெய்தாலும்வைரலாக்கி பேப்பரில்செய்திவரவைப்பான் 30கோடிசம்பளத்திற்க்கு 5கோடிமுதலீடு..
3) படம்ஓடவில்லைஎன்றாலும்தனதுசம்பளத்தைகுறைக்காதகல்நெஞ்சக்காரன் பத்து லட்சரூபாய் சம்பள பாக்கி இருந்தாகூட டப்பிங் பேச போகமாட்டான் சுயநலவாதி அஜித்.படம் ஓடலைன்னாகூட அவனை தொடர்புகொள்ளமுடியாது, ஆனா1000ரூபாய்சம்பளம்அட்வான்ஸ்வாங்கிகொண்டு கோடிகளை கொட்டிய மனிதாபிமானி ரஜினிகாந்த் (சிவாஜிபடம்).
4) அரசியல்வாதிகளைவிட மோசமான விஷக்கிருமி அஜித் என்பதும் அவன் நல்லவன் போல் நடித்து அனுதாபத்தாலேயே 20 வருடஆதாயம்தேடியதுபோல் தற்போதும் தான் நல்ல வழிகாட்டி என்பதுபோல் தோற்றம் ஏற்படுத்த நினைக்கின்றான் அவன் முகத்திரையை கிழிக்கவேண்டும்
5) ரஜினியை இப்போது எதிர்ப்பவர்கள் ஹீரோமாதிரி தோன்றும் காலம் அதனால் ஓநாய் இப்போ மோதி தன்னை விளம்பரபடுத்திக்கொண்டது படம் பேட்டகிட்ட சீன்ஓடலைன்னு தெரிஞ்சஉடனே என்னென்ன டைப் பாலிடிக்ஸ் எல்லாம் பண்றான் பாரு இவன் நல்லவனாம்..
6) ரஜினி இடம் எனக்குவேண்டும்னு சொன்ன நாரவாய் இதுதானடா முதல்ல அப்புறம் நீ என்ன ஞானியாகிட்டயா.அவனுக்கு சினிமாவில் சுட்டுபோட்டாலும் நடிக்கவராது ஆனா ஆமையன் ஆசை பெரிய்ய்ய்ய்ய்..ஆசை ஒருநாள் நரியின் வேடம் கலையும் அது ஓநாய் என்று அனைவரும் உணரும் காலம் வரும்..
7) அந்த அல்ப அஜித் அவனே ரசிகர்களை வைத்து அரசியல் செய்கின்றான் அவன் சாதாரன லேசுப்பட்ட ஆளில்லை விஷப்பாம்பு தன்னை வளர்க்க அவன் என்னவேண்டுமானாலும் செய்வான் அவன் இதுவரை எந்த நல்லதையும் உதவியையும் எதையும் செய்யாமல் 20 வருஷமாபத்திரிக்கையில் நல்லவன் போல் செய்திவரவைத்தே வளர்ந்த நரி..
8) ரசிகர்மன்றத்தை கலைப்பானாம் ஆனா உறுப்பினர் அட்டைகூட இல்லாதசில சில்லறைகள்கட்சியிலசேர்ந்தாஅறிக்கைவிடுவானாம் டே நீ செட்டப்செல்லப்பான்னு எனக்கு தெரியும்டா.படம் ஓடாததை மறைக்க நீ செய்யும் அரசியல்னு.நீ இந்தஇடத்துக்குவர என்னென்ன கருமஅரசியல்செஞ்சேன்னுஉற்றுபார்த்தாஅறிவாளிங்களுக்குதெரியும்..
9) அடேங்கப்பாஅமெரிக்க ஜனாதிபதி ஆமையன் அஜித் தொறந்துட்டான்டா வாயை என்னமோ 50லட்சம் ஓட்டு இருக்கிறமாதிரி டே நாயே நீ கியூவில நின்னாலே ஒரு நாயும் மதிக்காது இதுல அரசியல்வேறயா உன்படத்துக்கு வந்தகூட்டம் உன்கூட்டமில்லை ரஜினி எதிர்ப்பாளர்களின் அற்பகூட்டம் ஆனா எங்ககூட்டம்……….சிங்ககூட்டம் …
10) நான்தனியாவந்தவன்தனியாவித்துவந்தவன்ன்,முப்பத்ஞ்சுஆப்ரேஷன்செஞ்சு முன்னேறினவன், முட்டிபோட்டேசினிமாவுக்குவந்தவன்னு சொல்லிஅனுதாபபிச்சைஎடுத்தஓநாய்அஜித்,ரஜினிகடவுள்மாதிரின்னு சொல்லிட்டு ஒத்தைக்கு ஒத்தைவாடானுட்ரெய்லர்லசொல்வான் நாங்க வேடிக்கைபார்ப்போமாடா? நரிப்பயலே இனிமேதாண்டாஇருக்குஆட்டமே…
11) ஒரு எழுவது வயசு ஆள அடிக்க அரசியல்வியாதிகள் செத்துப்போன முன்னாள் நடிகன்கள் பீல்டவுட்டாகபோகும் இந்நாள் கிழ விஜய்,அஜித் நடிகர்கள்,போலி தமிழ்தேசிய பிண்த்தில் பணம்பார்க்கும் மிருகங்கள்,லெட்டர்பேட் குமார்கள்(சரத்),ஒன்னுசேருகின்றான்கள் என்ன கேவலமான குணம்..
12) பாஜகவில் சேரும்படி அஜித்தை அழைக்கவில்லை : தமிழிசை அதிரடி சும்மா கூப்பிட்டு வச்சிக்கங்க யாரும் ஒன்னும் சொல்ல மாட்டோம் மொக்க படம் கொடுக்கிறதுக்கு பதிலா அக்கா கட்சியில இருந்துட்டு போகலாம்…