மீண்டும் ஜோடி சேர்ந்த உதயநிதி- ஹன்சிகா

0

என்றென்றும் புன்னகை” வெற்றியை தொடர்ந்துஇயக்குனர் I.அஹமத் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் புதிய திரைப்படம் மனிதன்”.  “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி” மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹன்சிகா மோத்வாணியுடன்இரண்டாவது முறையாக உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ்,விவேக், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இயக்குநர் அஹமத்துடன்,  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதல்முறையாக கை கோர்த்து, அருமையான நான்கு பாடல்களை அமைத்துக் கொடுத்துள்ளார்.

 படத்தின் ஒளிப்பதிவை மதி கையாள்கிறார்.  படத்தின் கலை இயக்குநர் செல்வகுமார் மற்றும் எடிட்டிங் மணிகண்ட பாலாஜி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமுக அக்கறையுடன் எடுக்கப்பட்டுள்ளது மனிதன் திரைப்படம். படத்தின் பாதி நீதிமன்றத்தை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான முறையில் நீதிமன்ற வளாகமும்சென்னையிலுள்ள மண்ணடி தெருவை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்ட தெருவும்அதில் தினமும் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களையும்,முன்னணி நடிகர்கள், நடிகைகளையும் கையால்வது பெரும் சவாலாக இருந்தது. இருப்பினும் திரைப்படத்தின் இறுதி வடிவத்தை பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது என்று இயக்குநர் அஹமத் கூறியுள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, காரைக்குடியில் நடைபெற்றது. இறுதிக்கட்டப் படபிடிப்பு சென்னை,சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

Red Giant Movies

Udhaynidhi & Hansika Motwani Starring,

I Ahmed Directorial,

“MANITHAN”

After the huge success of “Endrendrum Punnagai”, director I. Ahmed has joined hands with Udhaynidhi Stalin for his upcoming movie “Manithan” produced by Red Giant Movies. After the massive hit of Oru Kal Oru Kannadi, Udhayanidhi Stalin and Hansika team up yet again for Manithan. Prakash Raj, Aishwarya Rajesh and Vivek also have played prominent roles in this movie.

Santhosh Narayan has collaborated with Ahmed for the first time churning out 4 impressive tracks. Madhie cranks the camera while Selvakumar is incharge of the art direction. Manikanda Balaji takes care of editing.

Manithan is a court room drama dealing with socio political issues and is loosely based on real incidents.

The challenge was to replicate high court and a mannady street in great detail and fill the sets with 100’s of extras each day , It was a tedious task to coordinate such a big ensemble  cast & crew  but in the end it was worth the effort says Director Ahmed who is happy and confident with the outcome.

The movie was shot in Pollachi & Karaikudi and now the final leg is on in Chennai and Challakudy. 

Leave A Reply

Your email address will not be published.