நடிகர் கமல்ஹாஸனின் புதிய முயற்சி –இந்தியாவில் முதன்முறையாக திரைப்பட தொழிலாளர்களுக்கு மேம்பட்ட பயிற்சி

1

திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்தகூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.

இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான திரு.ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன்சபையின் தலைவர் திரு. கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத் துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்,நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஓர் அங்கமாகும். இதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் 11.24லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் இந்த சபை பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தில் பங்கேற்று இந்தியாமுழுவதிலும் 5000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளது.

Media & Entertainment Press Release

Film Industry skilled workforce is traditionally lead, managed and executed though the manpower provided  by  various film Unions. Ironically we have more than 35 unique film union consortiums with informal /unstructured skilling and apprentice models.

In a unique initiative  by Mr. G.Shiva, President of AIFEC ( All India Film Employees Confederation) under the guidance of chairman of the Media & Entertainment Skills Council Dr. Kamal Hassan decided to  organize  a 3 day workshop bringing together 35 film unions  for conducting Recognition of Prior Learning (RPL)  for about 10,000 workforce currently working in the Film Industry . The three day workshop would involve training which would be conducted by national and international Film dignitaries, technicians, specialists in 16 trades/job roles and certificates given for the prior skills.

The crowning glory is that the Film Union unanimously has announced a 3 day work holiday for the Skilling during second week of November making it a “workers driven” initiative.

The Media and Entertainment skills council (MESC) is the body led by FICCI mandated to train 11.24 lakhs skilled workforce by 2022. MESC has created world class Qualification Packs for 74 Job roles spanning across various sub sectors of Entertainment along with the consortium partner from the Industry

MESC has participated in the Pradhan Mantri Kaushal Vikas Yojna (PMKVY scheme) and enrolled about 5000 students Pan India to undertake training under various affiliated training partners.

1 Comment
  1. Arokkiyaraj says

    Useless fellow. Stupid Kamal

Leave A Reply

Your email address will not be published.