தம்பி அஜீத்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள்…!

1

மனசுல பட்டதை பளீர்னு சொல்கிற டைப் மன்சூரு! ஊரெல்லாம் அஜீத்தின் விவேகம் பற்றி பாராட்டியும் திட்டியும் விமர்சனம் செய்து கொண்டிருக்க… மன்சூரின் கோரிக்கை வேறாக இருக்கிறது.

அவர் எழுதியது அப்படியே இங்கே-

தம்பி அஜித்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள், தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படம் அயல்தொழில்கலைஞர்களைவைத்து எடுத்துவிட்டீர்

தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில்பயங்கர ரசிகர்பட்டாளம் இருக்கிறது,தமிழ் நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும்

படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்பிடுகிறீர் தமிழ் நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோயில்களுக்கு வந்திருக்க கூடாதா?

உரிமையுடன்
நடிப்புத் தொழிலாளி மன்சூரலிகான்

1 Comment
  1. Siddarth Swaminathan says

    Mansoor, you rock man as always. I agree with your questions to actor Thala Kumar. When he makes his money from tamil fans, why can’t he trust a tamil GOD like Murugan, rather he repeatedly going to Thrirupathi. Your question of asking why Thala Kumar shot entire movie vivegan in foreign thus denying work for our tamil technician’s and tamil workers, Mr. Ajit Kumar is so tamil loving person, even most Veeram shooting was done in Ramoji rao film city in Hyderabad. Moreover, Mr Thala Kumar did the dubbing for Vivegam in Hyderabad, that tells how this actor feels for tamils.

Leave A Reply

Your email address will not be published.