வீரசமர் நடிக்கும் “ மொக்கபடம் “ பின்னணி பாடகராக மா.கா.பா

0

சந்திரா மீடியா விஷன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ மொக்கபடம் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெற்றி பெற்ற காதல், வெயில் போன்ற படங்களின் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் ஏற்கனவே வீரசேகரன் படத்தில் அமலாபாலுடன் கதாநாயகனாக நடித்தவர்.

கதாநாயகியாக அமிர்தா நடிக்கிறார். மற்றும் நடிகர் ஸ்ரீமன் தம்பி பிரபாகர் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, சேரன்ராஜ், முன்டாசுபட்டி சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

நடிகர் மா.கா.பா.ஆனந்த் முதன் முதலாக “ லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க” என்ற பாடலை பாடி இருக்கிறார்.

இசை   –  வல்லவன்

பாடல்கள்   –  வல்லவன், தமிழனங்கு, கானாராஜேஷ், கானா வினோத்.

ஒளிப்பதிவு   –  ஆர்.கே.வர்மா

எடிட்டிங்  –  ஆர்.ஜி.ஆனந்த்

இயக்கம்  –  T.R.ஜெயந்திநாதன்

தயாரிப்பு மேற்பார்வை  – அயன்புரம் ராஜு

தயாரிப்பு   –  எஸ்.எஸ்.முருகன்

விரைவில் படம் திரைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.