நெடுநல்வாடை / விமர்சனம்

கருத்து சொல்ற படத்தையெல்லாம் குருத்துலேயே கொன்று விடுகிற வழக்கம் எப்போது வந்ததோ தெரியாது. பல படங்கள் இப்படி பாதி உசுருலேயே பறிபோய் விடுகிற சூழலில், அழுத்தமும் அழகுமாக இன்னொரு படம்! பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்கிற நியாயமான

செருப்படி வாங்கிய செக்ஸ் படம்! கதவ மூடுது கோடம்பாக்கம்!

தமிழ்சினிமாவும் கலாச்சார அதிர்ச்சியும் என்று ஒரு தலைப்பு வைத்தால், லியோனியோ, நாஞ்சில் சம்பத்தோ நாக்கு சுளுக்குகிற அளவுக்கு பேசித் தள்ளுவார்கள். அந்தளவுக்கு கன்டென்ட் கொட்டிக் கிடக்கிறது இங்கே. திரைக்கு பின்னும் முன்னுமாக நிறைய சம்பவங்கள்

உதவாமல் போன ஓவியா இமேஜ்! கவலைப்படும் ராகவா லாரன்ஸ்!

ஒரு பிளாஷ்பேக்... மைனா படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அமலாபால். அதற்கு முன் அவர் நடித்த ஒரு படத்தின் பெயர் அவருக்கே மறந்து போயிருக்கும். இருந்தாலும் அமலாவின் கண்ணும், அந்த இன்னொசென்ட் முகமும் இந்த படத்தின் ரத்தம்... நாடி... நரம்பு...

திருமணம் / விமர்சனம்

கையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும்

பல்ப் வாங்கிய 90 எம்.எல்! ஒரே நாளில் அவுட்!

கர்சீப்புன்னு நினைச்சு ஜட்டியை பையில் திணித்துக் கொண்டு வந்த பிரகஸ்பதிகளுக்கு வேண்டுமானால் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கலாம். நிஜத்தில் ‘90 எம்.எல்’ போட்டுத் தள்ள வேண்டிய சினிமா. அழகிய அசுரா என்ற பெயரில் இப்படத்தை இயக்கியிருக்கும் அனிதா

சாதிக்கட்சி டூ சர்வ கட்சி! நடிகர் ரஞ்சித்தின் நடைவண்டி பயணம்!

காபி கொட்டை புளியங் கொட்டை விளம்பரத்திற்கு கூட ரஞ்சித்தை புக் பண்ணுவதில்லை கோடம்பாக்கம். ஏனென்றால் அவர் நடித்த முந்தைய படங்களின் டிராக் ரெக்கார்டு அப்படி! இவரைப்போய் ஏதோ மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்று நினைத்த பா.ம.க கோலாகலமாக கட்சியில்

தள்ளிப்போகும் அஜீத் படம்! சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்கிற தலைப்பு சிம்புவுக்கு சூட் ஆகுதோ, இல்லையோ? சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்போதும் சூட்! கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரவால்ல. வர்ற நேரத்தில் போட்டியில்லாம இருக்கணும். அப்படியொரு பாலிஸியை கடைபிடித்து அடிக்கடி