நயன்தாரா ஏமாற்றுவார் என்றுதான் நினைத்தார்! ஆனால்?

தன் ரூட்டை சரியாக தீர்மானித்துவிட்டார் நயன்தாரா! இல்லையென்றால் அறம் மாதிரி சமூக நோக்குள்ள படங்களை தேர்வு செய்கிற அறிவு வருமா? நயன்தாராவின் மைல் கல்லில் அறம் முக்கியமான படமாக மட்டுமல்ல, பணம் குவிக்கும் படமாகவும் இருக்கக் கூடும். ஏன்?…

மோடி வரவேற்பு கூட்டத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி!

தமிழக பா.ஜ.கவின் தப்புத்தாளத்தை அண்மையில் கை கொட்டி ரசித்தது மக்கள் மனசு. சும்மா கிடந்த தவிலை தூக்கி தூக்கி அடித்ததால் மெர்சல் படம் செம ஹிட். இந்த நிமிஷம் வரைக்கும் சுமார் 150 கோடி கலெக்ஷன் என்கிறது தியேட்டர் வட்டாரம். எல்லாவற்றுக்கும்…

எனக்கு படிக்கிற பழக்கம் இல்ல! ஓப்பனாக பேசும் சுசீந்திரன்!

மிஷ்கின் மாதிரி இயக்குனர்களுக்கு புத்தகம்தான் உலகம். சுசீந்திரன் மாதிரி இயக்குனர்களுக்கு உலகமே புத்தகம். இரண்டுக்குமான வித்தியாசத்தை அவரே சொல்லி கேட்கும் போது அழகுடா... இன்னும் அழகுடா! இந்த வாரம் 10 ந் தேதி வெளியாகிறது சுசீந்திரன்…

பிரசவங்கள் வலி மிக்கவைதான்! விழித்திரு இயக்குனருக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு

பிரசவங்கள் வலி மிக்கவைதான். சுமப்பது வீர்யமிக்க குழந்தையென்றால் அது இன்னும் உதைக்கும்... புரளும்... எல்லாம் செய்யும். அந்த வகையில் இயக்குநர் மீராகதிரவன் சுமந்திருப்பது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கக்கூடிய ராஜக்குழந்தைதான். என்ன?…

சென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி!

‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்...’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த…

மிஷ்கின் வெற்றிமாறன் கூட்டுக் கொள்ளை! அதிருப்தியில் உதவி இயக்குனர்கள்!

நிழல் தரும் மரங்களே நெருப்பை கொட்டினால் என்னாகும்? கிட்டதட்ட அப்படிதான் நடந்து கொள்கிறார்கள் மிஷ்கினும் வெற்றிமாறனும். இன்னமும் அதிர்ஷ்ட கோட்டை அடையாத டைரக்டர் ராம் கூட இந்த கூட்டுக் கொள்ளை கூட்டத்தில் இருப்பதுதான் ஐயோ ஐயய்யோ... விஷயம்…