ரஜினிக்கு சரிந்தது செல்வாக்கு! அரசியல் கணக்கெடுப்பில் திடுக் திடுக்!

கடந்த பல வருடங்களாக விளக்கெண்ணையில் வாழைப் பழத்தை பிசைந்து மக்களுக்கு ஊட்டி வருகிறார் ரஜினி. ‘வருவேன்... வந்தாலும் வருவேன்’ டைப்பான இவரது அரசியல் பிரவேச பூச்சாண்டியை இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை மகாஜனங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத…

நடிப்பு… இசை… அப்புறம் எடிட்டிங்! விஜய் ஆன்ட்டனியின் விஸ்வரூபம்!

விஜய் ஆண்டனி நடிக்க, ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை', வரும் நவம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.…

தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க…! இன்னொரு விஜயகாந்த் ஆகிறாரா கமல்?

நாகரீகத்திலேயே பெரிய நாகரீகம் கிட்ட வர்ற ரசிகனை, நெட்டித் தள்ளாம இருக்கறதுதான்! இந்த உண்மையை தெரிந்து வைத்திருக்கும் நடிகர்கள் மட்டும் தங்களுக்கென பவுன்சர்கள் வைத்துக் கொள்கிறார்கள். தெரியாதவர்கள் கூட்டத்தின் இம்சை தாங்காமல் ரீயாக்ட்…

படம் எடுத்து முடிப்பதே இறைவன் செயல்தான்! போலீஸ் கதைக்குப்பின் கார்த்தி பெருமூச்சு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கார்த்தி , தயாரிப்பாளர்கள் S.R. பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் வினோத் , இசையமைப்பாளர் ஜிப்ரான் , ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் , படத்தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன் ,…

டைவர்ஸ் வாங்கிய பின்பும் மேரேஜ் இமேஜ் போகல! அமலாபாலும் அடுக்கடுக்கான தோல்வியும்!

‘திருமணத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பீங்களா?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாமல் எந்த நடிகையும் தாலி கட்டிக் கொள்ளவே முடியாது. அப்படியொரு மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான் ஒவ்வொரு ரசிகனும். அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது கல்யாணம் கட்டிக்…

ஒரே ஒரு போன் கால்தான்! ஓடிவந்தார் சிம்பு! பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ!

ராம்கோபால் வர்மா மாதிரியான கரண்ட் பாய்ச்சும் ஆசாமிகள் வைத்திருந்த தலைப்பை அர்த்த ராத்திரியில் ‘லபக்கி’க் கொண்டு வந்த மாதிரிதான் இருக்கிறது ‘தொட்ரா’ என்கிற தலைப்பு. ஆனால் ஆக்ஷனுக்கோ, அடிதடிக்கோ சம்பந்தமேயில்லாத சைவப்பூனை பாக்யராஜின்…