பல்ப் வாங்கிய 90 எம்.எல்! ஒரே நாளில் அவுட்!

கர்சீப்புன்னு நினைச்சு ஜட்டியை பையில் திணித்துக் கொண்டு வந்த பிரகஸ்பதிகளுக்கு வேண்டுமானால் இந்த படம் கொண்டாட்டமாக இருக்கலாம். நிஜத்தில் ‘90 எம்.எல்’ போட்டுத் தள்ள வேண்டிய சினிமா. அழகிய அசுரா என்ற பெயரில் இப்படத்தை இயக்கியிருக்கும் அனிதா

சாதிக்கட்சி டூ சர்வ கட்சி! நடிகர் ரஞ்சித்தின் நடைவண்டி பயணம்!

காபி கொட்டை புளியங் கொட்டை விளம்பரத்திற்கு கூட ரஞ்சித்தை புக் பண்ணுவதில்லை கோடம்பாக்கம். ஏனென்றால் அவர் நடித்த முந்தைய படங்களின் டிராக் ரெக்கார்டு அப்படி! இவரைப்போய் ஏதோ மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்று நினைத்த பா.ம.க கோலாகலமாக கட்சியில்

தள்ளிப்போகும் அஜீத் படம்! சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்கிற தலைப்பு சிம்புவுக்கு சூட் ஆகுதோ, இல்லையோ? சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்போதும் சூட்! கொஞ்சம் லேட்டா வந்தாலும் பரவால்ல. வர்ற நேரத்தில் போட்டியில்லாம இருக்கணும். அப்படியொரு பாலிஸியை கடைபிடித்து அடிக்கடி

கண்ணே கலைமானே / விமர்சனம்

மெதுவடைக்கு சைட் டிஷ் மெதுவடைதான். அதுவும் முந்தா நாள் போட்ட வடை என்றால், நாக்கு தூக்குல தொங்கிடும் அல்லவா? அப்படியொரு அனுபவத்தை(?) அள்ளி அள்ளி வழங்கியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அரத பழசான மேக்கிங்! அந்த ஒரு காரணத்தாலேயே புரத

இவர்கள் வைப்பது கூட்டணி அல்ல நோட்டணி! சீட்டணி!

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும்

டூலெட் / விமர்சனம்

வேல்டு மேப்பில் இடம்பெறாத நாட்டில் கூட நுழைந்து கோல்டு கோல்டாக விருதள்ளிய படம் டூ லெட்! எருமை மாட்டு முதுகில் வெள்ளை வேஷ்டியை காய வைத்த பதற்றத்தோடு பார்க்க வைக்கும் விருது படங்களின் வரிசையில் இது வேறு டைப்! ‘இந்த குடும்பத்துக்கு வீடு